ஆகா, என்ன ஒரு அற்புதமான, ரம்யமான, அமைதியான இயற்கைச் சூழல். பறவைகளின் கூவல், சிறிய விலங்குகளின் சப்தம், யானையின் பிளிறல்.. அந்த அடர்ந்த காட்டின் மரங்களின் இடையே புகுந்து ஒரு வெள்ளி கற்றையாக வீசும் சூரியனின் கதிர்கள் அந்த சூழலை மேலும் ரம்யமாக்கியது. ஆம், நாங்கள் இருப்பது முதுமலை காட்டுப்பகுதி. சுற்றுலாக் குழுவுடன் சென்றிருந்தேன். இயற்கையை அனுபவிக்கும் ஆசையில் காட்டினுள் அதிகமாகவே சென்றுவிட்டேன். சுற்றிவர பார்த்துக் கொண்டே வந்த எனக்கு யாரோ முனகும் சத்தம் கேட்டது. காட்டுக்குள்ள […]