வணக்கம் நண்பர்களே , நான் என் நினைவில் இருக்கும் ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன். எனக்கு வயது பதினாறு முடிந்து பதினேழு நடந்து கொண்டிருந்த நேரம். பத்தாம் வகுப்பு முடித்து லீவில் வீட்டில் சும்மா ஜாலியாக பொழுதை கழித்து கொண்டிருந்த நேரம். அப்பொழுது தான் என் வாழ்வில் வசந்தக்காற்று வீச ஆரம்பித்தது. அப்பா அம்மா இருவரும் வேலை பார்பவர்கள். அதனால் காலை ஒன்பது மணிக்கெல்லாம் அவர்கள் வேலைக்கு கிளம்பி விடுவார்கள். அன்று என் அப்பாவுடன் […]