சூப்பர் ஆண்டி 263

லதாவுக்கு கதிரின் மீது நல்ல அபிப்பிராயம் இருந்தது. நல்ல இளைஞன் . அன்றைக்கு மருந்து போட்டு விடும் போது கண நேரம் தடுமாறினான் தானே ஒழிய , அவனது பார்வை இன்றுவரை கண்ணியமாக வே இருக்கிறது.

தானே வீட்டிற்குள் அழைத்தும் காம்பௌண்டின் வாசலில் நின்று கொண்டு வரலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த அவனது வெகுளித்தனம் அவளுக்கு பிடித்திருந்தது.

இன்று கூட மாலில் சுற்றும் போது முழுக்க முழுக்க கண்களை மட்டுமே பார்த்துகொண்டு , அதில் எதையோ தேடி விட்டு , பின் நிம்மதி அடைந்த அவனது , விகழ்ப்பம் இல்லாத மனது அவளை ஈர்திருந்தது.

பெண்ணை , அவளது கண்களை கொண்டு மட்டுமே தெரிந்துகொள்ள இயலுமா என்ன ?! .

ஒவ்வொரு பெண்ணும் புதிர் தான் , அவர்களை பொதுமை படுத்திவிட முடியாது என்பதை அறியாத இளைஞன்.

பெண் என்பவள் அவளாகவே , அவளது உணர்ச்சிகளை கண்களில் வெளிப்படுத்தினாள் மட்டுமே ஒரு ஆணால் அவளை புரிந்துகொள்ள முடியும் .

லதா அடுத்த நாள் , ஞாயிற்றுகிழமை என்பதால் கதிரை அவளது வீட்டிற்கு தேநீர் விருந்துக்கு அழைத்திருந்தால் .

கதிருக்கு சொல்லிக்கொள்ளும் படியான வேலைகள் இல்லாததினால் . வருவதாக ஒப்புக் கொண்டான் .

கார்த்தி எல்லாவற்றையும் ஆழ்ந்து சிந்தித்து முடவு எடுக்கும் மனிதன் . வாழ்க்கையின் எல்லா இடத்திலும் நேரம் தவறாமயைய் கடை பிடிக்கும் மனிதன் .

ஞாயி்றுக்கிழமை கூட எதயாவது உபயோகமாக செய்ய விரும்பும் ஆள்.

அந்த நாள் காலை முதல் மதியம் வரை புத்தகம் படிப்பதிலும் இசை கேட்ப திலும் , மதியம் சிறிய தூக்கத்திலும் செலவிடுவார். வீணாக ஊர் சுற்றி கொண்டிருக்க மாட்டார் .

ஆனால் ஞாயிறு மாலை முதல் இரவு வரை , முற்றிலும் லதாவுக்கு என ஒதுக்கப்பட்டது. இருவரும் அந்த வாரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றியும் , அடுத்த வாரம் செயல் படுத்த பட வேண்டிய கடமைகள் பற்றியும் பேசுவார்கள்.
உரையாடல் எங்கே துவங்கினாலும் அது அன்றைய இரவின் கூடலில் தான் முடியும் .

லதா , அந்த வாரத்தில் நிரப்பி வைத்திருந்த அத்துணை காமத்தையும் , தாபத்தையும் கார்தியிடம் தீர்த்துக்கொண்டு , கார்த்தியின் தோள்களில் புதைந்து போவாள்.

அத்தகைய ஒரு மாலையில் தான் கதிரை , லதா தேநீர் விருந்துக்கு வர சொன்னாள்.

அன்று இரவு ஷாப்பிங் முடித்துவிட்டு , குளித்துவிட்டு , சமைத்து முடிக்கும் போது , கார்த்தியின் கார் வரும் சப்தம் கேட்டது. அவன் குளித்து விட்டு வந்ததும் இருவரும் உணவருந்த அமர்ந்தனர்.

உணவருந்திகொண்டு இருக்கும் போது , லதா , அன்று மாலை கதிரை மறுபடி சந்திக்க நேர்ந்ததையும் , அவனை தேநீர் விருந்துக்கு அழைத்து இருப்பதையும் கூறினால்.

கதிரை தான் முதன் முதலில் சந்திததைப் பற்றி கார்த்தியிடம் கூறியிருந்தால்.

அவளுடைய கார் , சர்வீஸ் சென்றிருந்ததால் , அவளுடைய ஸ்கூட்டியை எடுத்து கொண்டு Vurve வரை சென்றுவிட்டு வரும் வழியில் , கார்த்திக்கு லிஃப்ட் கொடுக்க நேர்ததையும் , கவனக்குறைவால் அவனை கீழே விழுக்காட்டியதையும் , வீட்டுக்கு அழைத்து வந்து காலுக்கு மருந்து போட்டு விட்டதையும் கூறியிருந்தால் .

கார்த்திக்கும் கதிரை பார்க்க வேண்டும் போல் தான் இருந்தது. லதா அத்தனை எளிதாக யாரிடமும் பழகி விட கூடியவலில்லை . இன்னும் அருகில் இருக்கும் வீட்டுக்காரர்கள் பெயர் கூட தெரியாது. கூச்ச சுபாவம் எல்லாம் இல்லை. ஆட்களை தேர்ந்தெடுத்து பழக கூடியவலாக இருந்தாள் .
அவளை காதலிக்க வைப்பதற்குள் தாவு தீர்ந்து போயிருந்தது.
பழகி , சில மாதங்களுக்கு பின் தான் அவனுக்கு ஓகே சொன்னாள்.

அப்படி இருக்கையில் கதிரை பார்த்த சில நாட்களுகுள்ளேயே தேநீருக்கு அழைத்து இருப்பது , அவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது . அதுவும் அவளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட ஞாயிறு மாலை அவனை அழைத்தது , இன்னும் அவனை பார்க்கும் ஆவளை தூண்டியது. என்னவோ அவனை அறியாமலேயே கதிரை பற்றி ஒரு நல்ல அபிப்பிராயம் உருவாகி இருந்தது.

சிலரை , நம் வாழ்க்கையில் சந்தித்து இருக்கவே மாட்டோம் ஆனால் யாராவது சொல்லி கேள்வி பட்டிருப்போம் , அவரை பற்றி பேசும் போதெல்லாம் , அவரா நல்ல மனிதர் ஆயிற்றே என்று தோன்றும் அல்லவா ? . அது போல் தான் கதிரை பற்றி கார்த்திக்கு நல் எண்ணம் வந்தது.

1 Comment

  1. சீக்கிரமே லதாவ ஓத்து மாசமாக்குங்க

Comments are closed.