பவித்ரா சென்றதும் காவியா உள்ளே நுழைந்தால் அவள் கிருஷ்ணரிடம் அந்த தேவிடியா என்ன சொல்லிவிட்டுப்போனா, வரும் பொழுது வேறு உடை போட்டுக்கொண்டு வந்தால் ,இப்பொழுது வேறு உடை போட்டுக் கொண்டு செல்கிறாள் …எவனோ ஒருவன் துணிகளை கொண்டு கொடுத்து விட்டு போகிறான் என்ன நடக்கிறது இங்கே என்று கேட்டால் …
அதற்கு கிருஷ்ணன் பொறுமையாக இரு அவளை அடித்த அடியில் அவளுடைய சேலை கிழிந்து விட்டது…
எனவே அவளே துணியை ஆர்டர் செய்து வாங்கிக்கொண்டு போகிறாள் பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை …காலில் விழுந்து கதறி அழுதாள் என்று முதன்முறையாக மனைவியிடம் மாற்றி கூறினார்… ஏனெனில் பவித்ரா காவியாவிடம் ஒன்றும் கூற வேண்டாம் என்று கூறி சென்றிருந்தாள் …ஆனாலும் காவியா மேல் ஏதோ ஒரு பெரிய விஷயம் இருக்கிறது…
காவியாவும் பவித்ராவுக்கும் ஏன் ஒத்துப் போகவில்லை காவியாவின் பவித்ராவை கோபமாக இருக்கிறாள் …பவித்ராவும் காவியாவை மேல் ஏதோ வன்மம் போல இருக்கிறாள் என்று நினைத்துக்கொண்டு காவியாவை அனுப்பிவிட்டு பவித்ரா அவருக்காக காத்திருக்க ஆரம்பித்தார்…
மீண்டும் கிருஷ்ணனுடன் சந்திப்போம்
