ஆதலால் காதல் செய்வீர் Part 2

அவள் எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டாள். அவர்களும் அவளுடைய போனுக்கு கால் செய்து பார்த்தார்கள்… அவள் தன்னுடைய போனை வீட்டிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டாள்… ஏனென்றால் ராஜா வர தாமதமாகும் என்று உணர்ந்து அவனை விட்டுவிட்டு தர்ஷன் உடன் கடற்கரை பங்களாவிற்கு சென்று விட்டாள்.

சாயங்கால வேலையில் ராஜா வேளையில் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்து விட்டான்.வீட்டிற்கு வந்தவன் தன்னுடைய வீட்டிற்கு முன்னே பந்தல் போட்டு இருப்பதையும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் வீட்டில் இருப்பதையும் பார்த்து ஏதோ அசம்பாவிதம் நடந்து இருப்பதை உணர்ந்து கொண்டான்… உள்ளே சென்றவன் தன்னுடைய தாயை தேடினான்…

அங்கு அவனுடைய தாய் கண்ணாடிப் பெட்டிக்குள் சடலமாக கிடந்தார் …நொடிந்து கீழே விழுந்தான் கீழே விழுந்தவன் கதறி அழுதான்.அவன் அழுத அழுகையை கண்டவர்கள் நெஞ்சும் கரையும் …அந்த அளவுக்கு அழுதான்… ஏனென்றால் ஐந்து வயதில் தன்னுடைய தந்தையை இழந்தவன் …

அதிலிருந்து அவனை தந்தைக்கு தந்தையாகவும் தாய்க்கு தாயாகவும் இருந்து வழி நடத்தியவர் தான் தேவி அவனுக்கு அதைத் தாங்கும் சக்தி இல்லை அழுது அழுது சோர்ந்து போனான் ..
அவனுக்கு அப்பொழுது போன் கால் வந்தது அவனுடைய கம்பெனியின் மேனேஜர் போன் செய்திருந்தார்.

ரொம்ப நேரமாக போன் அடித்துக்கொண்டே இருந்தது… அதை பார்த்த பவித்ரா போனை எடுத்து அட்டென்ட் செய்தாள்.அங்கு அவனுடைய மேனேஜர் ராஜா வந்துவிட்டாரா என்று கேட்டார் …அவரிடம் சில டாகுமென்ட்களில் கையெழுத்து வாங்க வேண்டும் என்று சொன்னார் …

பவித்ரா அங்கு அவனுடைய தாய் இறந்து விட்டதை கூறி இப்பொழுது பார்க்க வரவேண்டாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாள். …அவரும் சரி என்று சொல்லி உடனடியாக அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு தேவையான எல்லா ஏற்பாட்டையும் கவனித்தார் …

ராஜாவை பற்றி அவருக்கு நன்றாக தெரியும் ராஜா கம்பெனி ஆரம்பித்த காலத்திலிருந்தே அவனுடன் இருக்கிறார் அவனுடைய தாய் தேவியையும் அவருக்கு தெரியும் எனவே அந்த நிமிடத்திலிருந்து சூழ்நிலையை அவர் கையில் எடுத்துக்கொண்டு தேவியின் இறுதிவரை அதாவது அவளுடைய உடல் அடக்கம் செய்யப்படும் வரை உடனிருந்து பார்த்துக்கொண்டார் …

திவ்யா அன்று இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வந்தால் வீட்டிற்கு வந்தவள் வீட்டிலேயே பந்தல் போடப்பட்டு இருப்பதையும் வீட்டுக்குள்ளேயே ஏகப்பட்ட ஆட்கள் அழுது கொண்டிருப்பதையும் கண்டு மெதுவாக என்ன நிகழ்ச்சி நடக்கிறது என்று பார்த்தால் அங்கே அவளுடைய மாமியார் கண்ணாடிப் பெட்டிக்குள் சடலமாக கிடந்தார்…

அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மெதுவாக பெட்டியின் அருகே சென்று கதறி அழுவது போல அழுது நடித்தால்.

அத்தை என்னை விட்டுப் போய் விட்டீர்களே என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுவது போல நடித்தாள்.. பவித்ராவிற்கு அவளின் நடிப்பை பார்த்தவுடன் ஆத்திரமாகவும் எரிச்சலாகவும் இருந்தது.எங்கே இன்னும் சிறிது நேரம் இருந்தால் தான் கோபப்பட்டு விடுமோ என்று பயந்து வெளியே சென்றுவிட்டால் …

மறுநாள் தேவி தன்னுடைய இறுதி யாத்திரையை தொடங்கினால் அவர்களுக்கு சொந்தமான கிராமத்து வீட்டில் வைத்திருந்து விட்டு பிறகு தன்னுடைய தந்தையை அடக்கம் செய்த இடத்தின் அருகே தேவியையும் அடக்கம் செய்தார்கள் அடக்கம் செய்து விட்டு சென்னைக்கு திரும்பி விட்டார்கள் நாட்கள் கடந்து கொண்டிருந்தது…

ராஜா மிகவும் சோர்ந்து இளைத்துப் போய் விட்டான் சரியாக சாப்பிடுவதும் இல்லை சரியாக உறங்குவதும் இல்லை …எந்த நேரமும் ஏதாவது ஒன்றை யோசித்துக் கொண்டே இருப்பான்… திவ்யா அவனை கண்டுகொள்வதில்லை… அவன் எதையும் கண்டுகொள்ளாமல் வெளியே சுற்ற ஆரம்பித்தாள்…

பவித்ரா தான் அதிக நேரம் உடனிருந்து பார்த்துக் கொண்டால்.அதை கூட திவ்யா அறியவில்லை ஏனெனில் காலையில் வீட்டை விட்டு செல்கின்ற திவ்யா இரவு நேரங்களில்தான் வீடு திரும்பினால்… அதை அவளுடைய வீட்டினரும் அறியவில்லை.ராஜாவும் அதை உணர்ந்து கொள்ளும் நிலையில் இல்லை …

பவித்ரா தான் ஒருத்தி மிரட்டி உணவு உண்ண வைப்பாள்.உங்களுடைய அம்மாவும் அப்பாவும் எங்கும் போகவில்லை உங்களிடம் திரும்பி வருவார்கள், அப்பொழுது அவர்களை கவனிக்க நீங்கள் தெம்பாக இருக்க வேண்டாமா இப்படி இருந்தால் எப்படி கவனிப்பீர்கள் என்று மிரட்டி உன்ன வைப்பாள்…

அப்படி இருந்தும் அவன் பல வேளைகளில் சாப்பிடுவதில்லை.அவள்தான் அவனுக்கு ஒரு தாயாக இருந்து உணவை ஊட்டி விடுவாள்.ஊட்டிவிட்டு தனது சேலையால் அவனுடைய வாயைத் துடைத்து விடுவாள் …

அவளிடம் ராஜா தனது தாயை கண்டான். சரியாக அவளுடைய மடியில் சாய்ந்தான்
.. அழுது கரைந்தான்.. பவித்ரா அவனுடைய தலையை கோதி அழக்கூடாது என்று ஒரு கையால் தலையை கோதிக் கொண்டே ஒரு கையால் முதுகை நீவி விட்டாள்..

இவ்வாறு ஒரு வாரம் கடந்த நிலையில் திவ்யா மீண்டும் கருவுற்றிருப்பது ராஜாவுக்கும் தெரியவந்தது.ராஜாவுக்கு அது சற்று ஆறுதலாக இருந்தது. இறந்துபோன தன்னுடைய தாயே திரும்ப வந்து விட்டதாக சற்று ஆறுதல் அடைந்தான் திரும்பவும் சற்று உற்சாகமாக தன்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தான்… பவித்ராவும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள்…

ஒரு நாள் துப்பறியும் நிறுவனத்தில் இருந்து அவளுக்கு போன் செய்து அவர்களுடைய ரிப்போர்ட் தயாராக இருப்பதாக தகவல் கூறினார்கள் பவித்ராவும் சென்று வாங்கி வந்தால்
..அதில் பல பெண் டிரைவ்கள் போட்டோக்கள் வீடியோக்கள் அடங்கிய தகடுகளும் கொடுத்திருந்தார்கள்…

வீட்டிற்கு வந்த அவள் அவைகளை தன்னுடைய கம்ப்யூட்டரில் பதிவு செய்தால் பதிவு செய்து ஒவ்வொன்றாக பார்க்கும் பொழுது இந்த தர்சன் இதுபோல பல பெண்களுடைய வாழ்க்கையில் விளையாடி இருப்பதை கண்டு கொண்டால் …

தன்னுடைய தாய் வயதில் இருந்த எட்டு பெண்களிடமும் தன்னுடைய கம்பெனியில் வேலை செய்த ஆறு இளம் பெண்களிடமும் தவறான முறையில் நடந்து இருப்பது தெரியவந்தது அது மட்டும் இல்லாமல் இன்னொரு முக்கியமான அதிர்ச்சிகரமான செய்தியும் அதில் அடங்கி இருந்தது …

அது என்னவென்றால் அனைத்து பெண்களும் அவனிடம் குழந்தை வேண்டும் என்று விரும்பி இருப்பதும் தெரியவந்தது …ஆனால் அதைக் கொடுக்க முடியாத சூழ்நிலையில் அவன் இருந்ததும் தெரியவந்தது…

ஆம் அந்த ரிப்போர்ட்டின் படி அவனுக்கு ஆண்மை இல்லை தன்னுடைய பதினெட்டாவது வயதில் அவன் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு ஆண்டியுடன் உடலுறவு செய்து கொண்டிருப்பதை பார்த்த அந்த கணவன் அவனை விரட்டும் போது அவன் சுவர் ஏறி குதிக்கும் பொழுது அவனுடைய ஆண்மை சுவரின் மேல் பதித்திருந்த கம்பியில் விழுந்து படுத்து அவனுக்கு ஆண்மை போய் விட்டது …

அதன்பிறகு அந்த மனிதர் அவமானம் தாங்காமல் தன்னுடைய குடும்பத்துடன் வேறு ஊருக்கு போய்விட்டார் … தர்ஷன் தன்னுடைய ஆணுறுப்பில் அடியில் வலி ஏற்பட்டதால் அவன் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டால் … வலி போனவுடன் வீட்டிற்கு வந்து விட்டான் …ஆனால் அவனுடைய ஆண்மையை பரிசோதித்த மருத்துவர் அவனுக்கு ஆண்மை போய் விட்டதை பதிவு செய்து வைத்திருந்தார் …

அதை அவனுக்கு கூப்பிட்டு சொல்ல நினைக்கும் போது அவன் எனக்கு இப்பொழுது எந்த பிரச்சினையும் இல்லை நான் நார்மலாக இருக்கிறேன்.எனக்கு எந்தவித ரிப்போர்ட் இப்பொழுது தேவையில்லை என்று சொல்லிவிட்டான் …ஆனால் அது எந்த ரிப்போர்ட் என்று அவன் கேட்டு பெறவில்லை…

அந்த டாக்டர் எத்தனையோ முறை அவனுடன் அதை தெரியப்படுத்த முனைந்த பொழுது அவன் கண்டுகொள்ளாமல் போய் விட்டான்… வயதான அந்த டாக்டரும் அவனுடைய மருத்துவ குறிப்பு அடங்கிய குறிப்பேட்டில் போட்டு வைத்து விட்டு இறந்து போனார் …

ஆக மொத்தத்தில் தர்ஷன் வைத்திருப்பது பிடிக்காத வைத்து துப்பாக்கி என்று அவனுக்கு தெரியாது …அதை இதுவரை பயன்படுத்திவரும் பெண்களுக்கும் தெரியாது… அது எச்சில் துப்ப தான் சரிப்பட்டு வரும் …அதில் கரு உருவாக தேவையான விந்து அணுக்கள் போதுமான அளவு இல்லை …அனைத்தும் செத்த அணுக்கள் வெறும் சளி போன்ற திரவம் தான் அவனுடைய துப்பாக்கியில் இருந்து வரும் என்று அவர்களுக்கு தெரியாது …

துப்பறியும் நிறுவனத்தார் தகவல் சேகரிக்கும் போது அந்தத் தகவலும் அவர்களுக்கு கிடைத்தது …பவித்ராவிற்கு அது ஒருவிதத்தில் ஆனந்தத்தை கொடுத்தது எத்தனையோ பெண்கள் வாழ்க்கையில் விளையாண்ட அவன் வாழ்க்கையில் கடவுள் அவன் அறியாமலேயே விளையாடி விட்டதை அறிந்து சந்தோஷப்பட்டாள் …

ஆனாலும் அவளுக்கு அவனை மற்றும் திவ்யா காவியாவை அப்படியே விட மனதில்லை அவர்களுக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தாள் …

அதில் மிகவும் அதிர்ச்சிகரமான இன்னொரு ரிப்போர்ட்டில் இருந்தது அது திவ்யா தன்னுடைய குழந்தையை தர்ஷன் உடன் சேர்ந்து கொலை செய்ததை.ஆம் இருவரும் சேர்ந்து அந்த குழந்தையை அபார்ஷன் செய்து விட்ட தகவலை அந்த ரிப்போர்ட் சொல்லியது …

என்ன காரணத்திற்காக அவர்கள் செய்தார்கள் என்பதை நாம் அவர்களுடைய வாயாலேயே கேட்போம் …அவர்கள் எப்படியும் மறுபடி உடலுறவு கொள்வார்கள் அப்பொழுது அவர்கள் கூறுவார்கள் நாம் கேட்டுக் கொள்வோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *