படிக்கும் போது அவனை வைத்து அவள் கனவுலகில் மிதப்பதுண்டு.
அவளால் இன்னும் அவனை மறக்க முடியவில்லை. வினியைப் பார்த்தால்
மதன் ஞாபகம் வந்து ஷோபனாவின் மனதில் ஏதோ ஒருவித பரவசம் ஏற்பட்டது.
மாடியில்
இருந்த படுக்கை அறைக்குள் வந்தவள்
கதவைப் பூட்டினாள்.
❤உள்ளே கணவன் பாண்டியன் படுக்கையில் படுத்தபடி பேப்பர் படித்துக் கொண்டு இருந்தான்.
❤ உடல் முழுதும் நனைத்தபடி வந்தவளைப் பார்த்ததும் கோபம் வந்தது அவனுக்கு.
“என்னடி…
மழையில
நனைஞ்சிட்டியா?
உடம்பை ஊருக்கெல்லாம் காட்டிட்டே வந்தியா….
.அறிவு கெட்டவ..
டிரஸ்ஸை மாத்து”
என்றதும், ‘
கால்ல அடிபட்டு கிடந்தாலும் அதிகாரமும்
திமிரும்
குறையவில்லையே’
என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே, ‘
ம்ம்…’
என்றபடியே போனாள்.
பாண்டியனிடம்
அவளுக்குப் பிடிக்காதது
இந்த அதிகாரமும் எரிச்சல் குணமும் தான்.
வினோத்துக்கு
❤அந்த பெரிய சமையல் அறையின் ஓரமாய்
ஒரு மரத்தால் ஆன மேஜையும், சேரும் ஒதுக்கி இருந்தார்கள்.
இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் அங்கே தான் படித்துக் கொண்டு இருப்பான்.
அடுத்த இருந்த பெரிய ஹாலில் டிவி இருப்பதால்
அவன் அங்கு பெரும்பாலும் படிப்பதில்லை.
ஹாலுக்கு அந்தப் பக்கம் உள்ள ஒரு அறையில் ஷோபனாவின் அத்தையும் மாமாவும் படுக்கும் படுக்கையறை இருக்கிறது.
❤❤❤❤❤
❤ அன்று
இரவு எட்டு மணி இருக்கும் போது அனைவரும் டின்னரை டிவி பார்த்துக் கொண்டே சாப்பிடுவார்கள்.
❤ பாண்டியன் இப்போதெல்லாம் மாடியிலேயே டின்னரை முடித்துக் கொள்கிறான்.
ஷோபனா 9மணி இருக்கும் போது மாடியில் இருக்கும் அவள் அறைக்கு போய் விடுவாள்
அல்லது