சித்தி எழுந்து போனால் சுமதி உடனே அக்கா ரொம்ப நன்றி நீங்க வந்து சொன்னீங்க அதானல மாமியார் போயிட்டு வா ம்மா சொல்லிட்டாங்க. சரி வா உட்காரு சொல்லிட்டு பேச ஆரம்பிக்க. நான் எழுந்து தண்ணீரை குடித்து விட்டு வந்தேன். சுமதி ரொம்ப நன்றி அக்கா னு சொன்னாள்.
நான் வந்து அருகில் நிற்க சுமதி பார்த்து விட்டு சித்தியை பார்த்தால். இதுக்கு எல்லாம் எதுக்கு டி நன்றி சரி வா டைம் ஆச்சு தூங்க போகலாம் காலையில் சிக்கிரம் போகனும் சொன்னாள். நான் உடனே எங்க போறீங்க னு கேட்டேன். அவ அதான் நீயும் வரத்தான் போறல அப்ப உனக்கே தெரியும் பாரு சொன்னாள்.
நான் என்னது நானும் வர போறேன் னா எங்க சித்தி னு கேட்க. மறுபடியும் கேட்க சித்தி சும்மா கிராஸ் கேள்வி யா கேட்டுட்டு இருக்காம போய் தூங்க சிக்கிரம் போகனும் சொன்னாள். நான் அதெல்லாம் முடியாது எங்க போறீங்க சொன்னா தான் வருவேன்னு சொன்னேன். அவ உனக்கு நாளைக்கு கல்யாணம் அதுக்கு தான் போறோம் னு சொல்ல. நான் அதிர்ச்சி அடைந்து என்னது எனக்கு கல்யாணம் மா னு கேட்டேன். சித்தி ஆமா னு சொன்னாள்.
