சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 75

” ஆ.. சொல்லுத்தே.. ?”

” கம்பெனிலயா இருக்க? ”

” இல்லத்தே. வேலை இல்ல இன்னிக்கு நோ வொர்க் குடுத்துட்டாங்க. அப்படியே சினிமா போய்ட்டு இப்பதான் வந்தேன். வீட்லதான் இருக்கேன். ஏன்த்தே.. ??”

” என்னமோ கூப்பிட்டு பாக்கலாம்னுதான் கூப்பிட்டேன் நவநி. பின்னால கொஞ்சம் துணிகள தொவைச்சு காயப் போட்றுக்கேன். மழை பெருசா வர மாதிரி இருக்கு. எல்லாம் எடுத்து உள்ள போட்றுடா.. அப்பறம்.. மறக்காம டிவி கேபிள புடுங்கி விட்று. மின்னால் இடி வந்தாலும் வரும் !!”

” சரித்தே ”

” எனக்கு இன்னிக்கு ஓ டி இருந்தாலும் இருக்கும்னு நெனைக்கறேன். எதுக்கும் கிருத்தி வந்தான்னா.. அவள சாப்பாடு செய்ய சொல்லிரு. நான் வரதுக்கு ஒம்பது மணி ஆகிரும் ”

” சரித்தே.. ”

” சரி வெச்சிரட்டுமா என் போன்ல பேலன்ஸ் இல்ல. இது தெரிஞ்ச பொண்ணுது. ”

” சரித்தே.. வெச்சிரு ”

போனை வைத்து விட்டு வெளியே போய் மழையில் லேசாக நனைந்தவாறே.. கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த உடைகளை எல்லாம் அவசரமாக உருவிக் கொண்டு வந்தான். எல்லா துணிகளையும் கட்டில் மீது குவியலாக போட்ட பின் டிவி கேபிளை பிடுங்கி விட்டான். மீண்டும் கதவை சாத்திவிட்டு ஒரு சேரை எடுத்து ஜன்னல் ஓரமாக போட்டு உட்கார்ந்து மழையை ரசிக்கத் தொடங்கினான் நவநீதன். !!

காற்று பலமாக இல்லை. இடி, மின்னல் என எதுவும் பலமாக இல்லை. ஆனால் மழை மட்டும் கொஞ்சம் பலமாக.. ‘சோ !’ வென நின்று பெய்தது. சாக்கடைகள் எல்லாம் நீர் நிரம்பி ஓடத் தொடங்கியது !!

நல்ல மழை பெய்து கொண்டிருந்த போது படபடவென கதவு தட்டப் பட்டது. கிருத்திகாவாகத்தான் இருக்க வேண்டும். எழுந்து போய் கதவைத் திறந்தான் !!

கிருத்திகாதான் !! தொப்பலாக நனைந்திருந்தாள். தலையில் துப்பட்டாவை போட்டு மூடியிருந்தாலும் முற்றிலுமாக நனைந்து சொட்டச் சொட்ட நின்றிருந்தாள் !!

தொப்பலாக நனைந்து போய்.. நீர் சொட்டச் சொட்ட.. கருநீல நிற சுடிதாரில் நின்றிருந்த கிருத்திகாவை அசந்து போய் பார்த்துக் கொண்டிருந்தான் நவநீதன். !!

அவன் கண்கள் அவளின் இளமை வனப்பை மிக ஆவலாக அள்ளிப் பருகிக் கொண்டிருந்தது. நெஞ்சில் ஒட்டிய ஈர உடையை மீறிக் கொண்டு தெரியும் அந்த இளமையின் விம்மல்….

ஹ்ஹா.. !!!! என் அத்தை மகள் எவ்வளவு அழகு.. ????

”அப்பப்பா.. என்ன மழை.. ஒரு நொடில நனைஞ்சாச்சு.. !!!” தலையில் முக்காடாகப் போட்டிருந்த துப்பட்டாவை உருவி.. இரண்டு கைகளிலும் அதன் ஈரத்தை முறுக்கிப் பிழிந்தாள் கிருத்திகா. !

அவள் தலை முடியை மழை நீர் நனைத்திருக்க.. அவளின் மூக்கு நுணியில் ஒரு துளி மழை நீர் தேங்கி நின்றிருந்தது. கன்னங்கள் வழியாக மெல்லிய நீர்க்கோடு ஒன்று உருவாகியிருக்க.. அவளின் ஈர உதடுகள் செக்கச் சிவப்பாக மாறிப் போயிருந்தது. !!!

சங்கு கழுத்து.. அந்த கழுத்தின் கீழ் நனைந்த ஈரத் தாமரை மொக்குகள்… அதன் வடிவம்…

” பிஸ்.. பிஸ்ஸ்… !!!” அவன் கண் முன்னால் கை ஆட்டி சொடக்குப் போட்டாள் கிருத்திகா.
”ஹேய்.. நவநி..!!”

சட்டென உணர்வுக்கு மீண்டான். அவள் அவனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

உடனே சிரித்து முழுப்பினான் !!
” உள்ள வா !!”

” உன் அத்தை மகள இதுக்கு முன்ன நீ பாத்ததே இல்லையா என்ன. ? இப்படி வெறிச்சு பாத்திட்டிருக்க.. ? ம்ம்.. ?” அவள் ஈரப் புருவம் தூக்கி கேட்டாள்.

நவநீதன் வழிந்தான்.
” இ.. இல்ல கிருத்தி… சரி.. மழைல நிக்காத உள்ள வா.. ” தடுமாறி பின்னால் கொஞ்சமாக நகர்ந்து நின்றான்.!

” அது என்ன.. பொண்ணுங்க மழைல நனைஞ்சா மட்டும் பசங்களுக்கு அப்படி ஒரு ஃபீலிங் வருது. ? இப்படி வெறிச்சு வெறிச்சு பாக்கறிங்க.. ?” முறுக்கி பிழிந்த துப்பட்டாவை பட்டென அடித்து உதறினாள். தெறித்து வந்த ஈரம் அவன் மேல் பட்டு அவன் உடம்பை சிலிர்க்க வைத்தது !!

” ச்ச.. அப்படி எல்லாம் இல்ல கிருத்தி.. நான்.. வேற ஏதோ யோசனைல…. ”

” அலோ.. போதும். சமாளிக்காத! ம்ம். ? நீ பாக்காத நானா. ? என்னை நீ எப்படி எல்லாம் பாத்துருப்ப.? அரைகுறை ட்ரஸ்லகூட.. அப்ப கூட நீ இப்படி வெறிச்சு பாத்ததில்ல… ”

” அய்யோ ஸாரி கிருத்தி…ப்ளீஸ் விடு.. உள்ள வா.. !!”

” அது.. !!!”

இரண்டு.. மூன்று முறை துப்பட்டாவை உதறியபின்.. அந்த ஈர துப்பட்டாவால் தலை ஈரம் துடைத்தாள். முகம்.. கை எல்லாம் துடைத்துக் கொண்டு கால் ஈரத்தை நன்றாக தட்டிவிட்டு உள்ளே வந்தாள்.
” கரண்ட் இல்லையா ?”

” இல்ல.. ”

” எப்ப போச்சு..?”

” தெரியல.. ”

” ஏன்.. நீ எப்ப வந்த..?”

” இப்பதான்.. ஒரு கால் மணி நேரம் முன்னால… ”

”ஓ.. !! ஆமா என்ன இன்னிக்கு நேரத்துலயே வந்துட்ட போலருக்கு..? பீஸ் இல்லையா ?”

” நோ வொர்க்.. ”

” அப்ப காலைலருந்து எங்க போன.. ?”

” சினிமாக்கு ”

” ஓ.. என்ன படம் ?”

” இங்கிலீஸ்.. ”

” அது சரி.. அதான் இப்படி பாத்தியா என்னை ? யாருகூட.. ?”

” கர்ணாவும்.. நானும்…”

” ஓ.. அந்த கருவாயனா. ? எப்படி இருக்கான் ? வளவளனு பேசிட்டே இருப்பானே.. மொக்கை சாமி.. ?” கதவோரமாகவே நின்று விட்டாள் கிருத்திகா.