” அந்த நாய பத்தி கேட்ட இல்ல..”
” எந்த நாயி.?”
” உங்கொக்கா.. உங்கொக்கானு ஒருத்திய கேட்டியே..” கட்டிலில் போய் உட்கார்ந்தான்.
” ஓ.” என்று சிரித்தாள். ”ஸாரி மாமா இனிமே பேசலை ”
” சரி.. இப்பயாவது வாயை மூடிட்டு தூங்கு.. ”
“கஷ்டமா இருக்கா மாமா?”
“என்ன?”
“அவ நெனப்பு?”
“ஏய்.. வாய மூடிட்டு படு”
” ஸாரி மாமா.. நான் அங்க வரட்டுமா ?”
” எங்க ?”
” உன் பக்கத்துலதான். அங்க வந்து கொஞ்ச நேரம் படுத்துக்கறேன். அவ நினைப்பு உன்னை விட்டு போயிரும் ”
‘ அதுசரி..’ ஆனா வேற நினைப்பு ஏதாவது வந்துருச்சுன்னா ?”
” வேற என்ன நினைப்பு மாமா..?”
” வேணாண்டி.. நாம ரெண்டு பேரும் பக்கத்துல பக்கத்துல படுக்கறது நல்லதில்ல.. ”
” போ மாமா ” அவன் பேச்சைக் கேட்காமல் படுக்கையிலிருந்து எழுந்து வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். ”எப்ப பாரு நீ அதைவே நினைச்சிட்டிருக்க. பரவால. நான் யாரு.. உன்னோட மொறைப் பொண்ணுதான? ஸோ.. என்னை நீ கட்டிப் புடிச்சிக்கோ அப்மம்.. கிஸ் கூட அடிச்சிக்கோ. அதுக்கு மேல போனாத்தான தப்பு. ?”
நவநீதனுக்கு வாயடைத்துப் போனது.
” இதுக்கு என்னடி அர்த்தம்..?”
” என்ன அர்த்தம்னா ?”
” இந்த அளவுக்கு என்கூட நெருங்கி வரே..?”
”என்ன மாமா பொசுக்குனு இப்படி கேட்டுட்ட? நீ என் மாமா.. உன்ன எனக்கு எவ்ளோ புடிக்கும் தெரியுமா? அத வார்த்தையால சொல்ல முடியாது மாமா. அவ்ளோ புடிச்சிருக்கு. ஆனா நீதான் கல்யாணம் கண்றாவினு என்னென்னமோ பேசற. நான் இப்பவும் சொல்றேன். உனக்கு புடிச்சா என்னை கல்யாணம் பண்ணிக்கோ. இல்லாட்டி வேண்டாம். நான் உன்னை ஒண்ணும் சொல்ல மாட்டேன். ” என்று சிரித்தபடி சொன்ன கவிதா தயக்கம் இல்லாமல் அவனைக் கட்டிப்பிடித்தாள். அவன் கன்னத்தில் எச்சில் ஈரம் பதிய ‘இச்ச் ‘ என ஒரு முத்தம் கொடுத்தாள்..!!!
Look like family subject. Nice