சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 5 53

“ஆமா நீளம்தான். ஆனா அதுலயும் மூக்கு குத்தி மூக்குத்தி போட்டு அழகாத்தான மாத்தி வெச்சிருக்க..?”

“ஆஹா…”

“உன்னை நீயே தாழ்த்திக்காத பிரமி.. உன்கிட்ட இந்த சின்னச் சின்ன கொறைதானே தவிற பெருசால்லாம் இல்ல. உனக்கு நல்ல கலர் இருக்கு.. நச்சுனு ஒடம்பு இருக்கு.. இது பத்தாதா..?”

அவன் தன் இளமையை ரசித்திருக்கிறான் என்பதே அவளுக்கு உவகையைக் கொடுத்தது. உண்மையில் அவளின் முலைகள் எடுப்பானவைதான். அது ஒன்றுதான் அவளுக்கு இருக்கும் ப்ளஸ். அவள் தோழிகளுக்குக் கூட இந்த ஒரு விசயத்தில் அவள் மீது பொறாமைதான். கடவுள் ஒன்றில் குறை வைத்தாலும் இன்னொன்றில் நிறையாக்கி விட்டான்.

” அப்பறம்.. தேங்க்ஸ் ” என்று மெல்லச் சொன்னாள் பிரமிளா.

” எதுக்கு. ?” நவநீதன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

” என்னைப் பாத்தும்.. நல்லாருக்கேன்னு சொன்னதுக்கு..” மெல்லிய சிரிப்பு.

” ஏன்.. உனக்கு என்ன.. ? நீ நல்லாத்தான இருக்க..?”

” ம்ம்ம்.. நல்லாத்தான் இருக்கேன். ஆனா அழகா இருக்கனுமில்ல.?”

”ஏன் உன் அழகுக்கு என்ன குறைச்சல் ?”

” அது என்னை பாத்தா தெரியலையா.? பல்லு தூக்கிட்டு.. வாய் கோணின மாதிரி.?” மீண்டும் அதையே சொன்னாள்.

” அட.. இதெல்லாம் ஒரு கொறையா என்ன? உன் பல்லு என்ன அப்படி பெருசாவா தூக்கிட்டு இருக்கு..? போவியா.!”

” அப்போ.. அது ஒரு குறை இல்லேன்றிங்களா.?”

” என்ன பொண்ணு பிரமி நீ.? இதெல்லாம் ஒரு குறைனு பீல் பண்ணிட்டு..? ஒரு பொண்ணோட அழகு தோற்றத்துல மட்டும் இல்ல பிரமி.. அவ குணத்துலயும் இருக்கு. உன் மனசு நல்லாருந்தா.. உன் கூட பழகறவங்களுக்கு உன் மனசுதான் தெரியும். உடம்பு தெரியாது. அது உன்ன கட்டிக்கப் போறவன் மட்டும்தான் பாப்பான்..!” நவநீதன் பேசிய ஆறுதல் வார்த்தைகள் கேட்டு அவள் புளகாங்கிதம் அடைந்தாள். அப்படியே ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொள்ள வேண்டும் போல அவள் மனதில் ஒரு ஆசை பொங்கியது. ஆனால் அது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து மிகவும் மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன் அவனைப் பார்த்தாள்.

அப்பறம் இரண்டு நிமிடங்களுக்கு பிறகு மெல்லக் கேட்டாள்.
”நீங்க யாரையாச்சும் லவ் பண்றிங்களா.?”

” லவ்வா..? இல்லையே.. ஏன் பிரமி..?”

” சும்மாதான். ஏன் கேக்கக் கூடாதா..?”

” இல்ல.. திடீர்னு கேக்கற..?”

” தெரிஞ்சிக்கத்தான். சரி.. மொத பண்ணியிருக்கிங்களா ?”

” ஹா.. இல்லப்பா.. என்னாச்சு உனக்கு. ?”

” எனக்கு ஒண்ணும் ஆகல.சும்மா சொல்லுங்க..! லவ்வே பண்ணதில்லையா இப்பவரை.. ?”

” ம்கூம்.. நமக்கு புடிச்ச மாதிரி ஒரு பொண்ண பாத்து லவ் பண்ணவும் ஒரு லக்கு வேணும்… நமக்கு அது இல்லை. சரி அதை விடு. நான் உன்ன பாக்க வந்ததே ஒரு விஷயம் தெரிஞ்சிக்கனும்னுதான்..” என்றான்.

அவனை ஆர்வமாகப் பார்த்தாள்.
”அப்படியா.. என்ன.?”

” உங்கப்பா.. உங்க கூட இல்லையா இப்ப. ?”

ஆர்வமாக அவனைப் பார்த்த அவள் முகம் லேசாக மாறியது.
”இல்ல.. ”

”ஏன்..?”

” தெரிஞ்சுட்டுதான் வந்திருப்பிங்க போல இருக்கு.. ?”

”ம்.. ஆமா.. ”

” அப்பறம் என்ன.. ஏன்..?”

” ஸாரி.. அந்த ஏன் இல்ல இது.? சரி தெளிவாவே கேக்கறேன். ஏதோ ஒரு இருளப் புள்ளைகூட இருக்கறதா.. அதுக்கு கூட உன்னை விட வயசு கம்மியா.. ”

” ம்ம்ம்.. ”என முனகினாள் பிரமிளா.
” என்னை விட அவளுக்கு ஒரு வயசு கம்மி..”

” எப்படி இது.. ?”

” என்னைக் கேட்டா.. ? நான் என்ன சொல்றது இதுக்கு. ?” என்றாள் ஆதங்கத்துடன்.

“யாரு அது?”

“இருக்கா ஒருத்தி.. குடும்பத்த கெடுத்த தேவடியா..”

“சே.. என்ன பிரமி.. உனக்கு சித்தி அது.. அதைப் போய்…”

“கொஞ்சம் சும்மாருக்கீங்களா.. என் எரிச்சலை கிளப்பாம..”

“சரி.. அதுக்கப்பறம் உங்க வீட்டுக்கு உங்கப்பா வரவே இல்லையா?”

1 Comment

  1. ரொம்ப மொக்கை கதை. Please stop it.

Comments are closed.