சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 5 53

“மலைக்கு.. அவங்க ஊருக்கு போக வர இருந்துருக்கான். ரெண்டு மூணு இருளாசுக அவனுக்கு பழக்கமாயிருக்காங்க. அப்படி இருந்த எடத்துல இந்த புள்ள எப்படியோ இவன்கூட நல்லா பழகிருச்சு. இப்ப அது கூடத்தான் இருக்கான். கல்யாணமாகிட்ட மாதிரிதான்”

“அப்ப.. இவங்க கூட இல்லையா?”

“அப்பப்ப வந்து போவான். ஆனா இருக்குறது என்னமோ அந்த புள்ளகூடத்தான். இப்ப ஏதோ வயித்துல ஆகியிருக்குனு சொன்னாங்க. அவளை கேட்டா தெரியும்”

“ஓ.. அதுக்கு என்ன வயசு இருக்கும்? ”

“அது என்ன.. இவ வயசுதான் இருக்கும்”

“எவ வயசு.? பிரமிளா வயசா?”

“ஆமா. பெரிய சண்டையே ஆகிருச்சு. ஊரெல்லாம் கூடி பஞ்சாயத்தெல்லாம் பண்ணாங்க. என்ன செஞ்சு என்ன ஒண்ணும் வேலைக்கு ஆகல. அந்தாளுனால அந்த புள்ளைய விட்டு இருக்க முடியல. இந்த வீட்டை இவங்க பேருக்கே எழுதி குடுத்துட்டு அந்த புள்ளை கூடயே போய் சேந்துட்டான்” என்றாள் அத்தை..!!!

பிரமிளாவின் வீடு ஒரு சந்துக்குள் இருந்தது. இருப்பதிலேயை கடைசி வீடு அதுதான். வீட்டின் முன்பாக ஏக்கராக் கணக்கில் பரந்து கிடக்கும் பொட்டல் காடு. அவள் பெற்றோருக்கு அவள் ஒரே பெண்தான். உடன்பிறப்பென்று யாரும் இல்லை.

மாலை நேரம் சூரியன் மேற்கில் மறையத் துவங்கியிருந்தது. அவளைப் பார்ப்பதற்காக அவளது வீடு தேடிப் போன நவநீதனைப் பார்த்து முகம் நிறைய அதிசயம் காட்டினாள் பிரமிளா.
“அட.. வாங்க ஈரோ ஸார். என்ன இவ்வளவு தூரம்?”

“அப்படியே வந்தேன்” என்றான்.

“அப்படியா.. வாங்க..” வீட்டுக்கு அழைத்தாள்.

“உங்கம்மா இல்லையா?”

“இனிமேதான் வரும். உள்ள வாங்க..”

“இல்ல பரவால்ல.. இப்படியே உக்காரலாம்”

“அப்ப இருங்க” என்று வீட்டுக்குள் போய் ஒரு சேரை எடுத்து வந்து வாசலில் போட்டாள். “உக்காருங்க. காபி வெக்கட்டுமா?”

“நான் என்ன விருந்தாளியா? பேசாம இரு. வேலைக்கு போகலியா?” என்று கேட்டுக்கொண்டே சேரில் உட்கார்ந்தான்.

“இந்த வாரம் நைட் சிப்ட். பத்து மணிக்கு வேன் வரும். போகணும்” என்றாள்.

அரக்கு நிறத்தில் ஒரு பழைய சுடிதார் அணிந்திருந்தாள் பிரமிளா. அது அவளுக்கு கொஞ்சம் லூசாக தொளதொளவென இருந்தது. பழைய துணியாகி விட்டதால் அவள் மார்பின் எழுச்சிகளை அப்பட்டமாகக் காட்டியது. சுடிதார் கழுத்து விரிந்து அவள் மார்புகளின் மெல்லிய திரட்சி கூடத் தெரிந்தது. அவள் அதை துப்பட்டா போட்டும் மறைக்கவில்லை. தூங்கி எழுந்ததின் அடையாளமாக அவள் முகம் குப்பென வீங்கியிருந்தது. கூந்தலைச் சுருட்டி பந்தாக கொண்டை போட்டிருந்தாள்.

“என்ன தூங்கிட்டிருந்தியா?” அவளை ஆராய்ந்தபடி கேட்டான்.

“ஆமா.. இப்ப கொஞ்ச முன்னாலதான் எந்திரிச்சேன்” என்று சிரித்தாள்.

“போன் யூஸ் பண்ண நல்லாருக்கா?”

“ஓ.. மில்லுல கூட எல்லாம் பாத்துட்டு நல்லாருக்குனு சொன்னாங்க”

“எங்கே.. குடு பாக்கலாம்” என்றான்.

பிரமிளா உள்ளே போய் போனை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள்.
“ஏதாவது டவுட்டா?”

“சே சே.. அதெல்லாம் இல்ல. நல்லாருக்குதானு பாக்கலாம்னுதான்” என்று சிறிது நோண்டினான்.

அவனிடம் போனைக் கொடுத்து விட்டு அவனுக்கு முன்பாக இருக்கும் ஆட்டுக் கல்லின் மேல் உட்கார்ந்து சுடிதார் டாப்ஸை மேலே தூக்கி விரித்துப் போட்டாள். மொபைல் கேமிராவை ஆன் பண்ணி அவளுக்கு நேராகப் பிடித்தான். அவளின் டாப்ஸ் உயர்ந்து சுடிதார் பேண்ட் அவள் தொடை இடுக்குவரை தெரிந்தது. ஒருநொடி மிரண்டு கேமராவை மாற்றினான். ஆனால் அவள் அதை உணரவில்லை. அப்படியேதான் உட்கார்ந்திருந்தாள்.

“என்ன பண்றீங்க?”

“ஒரு போட்டோ”

“வேண்டாம்..”

“அட ஏன்.. இரு”

“எடுத்துராதிங்க.. நானே தூங்கி எந்திரிச்சு பெசறி மாதிரி இருக்கேன். என்னைப் போய் போட்டோ எடுத்துட்டு..” கையை வைத்து முகத்தை மறைத்தாள்.

‘ஹூம்.. எதை மறைக்கணுமோ அதை மறைக்காத..’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு சிரித்தான்.
“கேமரா எப்படி இருக்குன்னு பாக்கலாம்னுதான்..”

“அதுக்கு உங்களை வேணா ஒரு செல்பி எடுத்து பாருங்க. நான் எடுத்தது மொதவே அதுல இருக்கு..”

“பாத்தேன். நல்லாத்தான் இருக்கு ”

“போட்டாவா? நானா?” என்று குறுகுறுப்பு பார்வையுடன் அவனைப் பார்த்தாள்.

“நீதான்..”

“க்கும்..”

“ஏன்..?”

“நான் நல்லாவா இருக்கேன்?”

“என்ன பிரமி இப்படி கேட்டுட்ட?”

“பின்ன என்ன.. ஏதோ பேச்சுக்கு கேட்டா… என் லட்சணம் எனக்கு தெரியாதாக்கும்”

“ஏய்.. உனக்கு என்ன கொறை?”

“என் பல்லை பாருங்க. நல்லாவா இருக்கு?”

“பல்லு கொஞ்சம் தூக்கினா.. நல்லால்லேனு அர்த்தமா?”

“என் மூக்கும் நீளம்னு சொல்லுவாங்க”

1 Comment

  1. ரொம்ப மொக்கை கதை. Please stop it.

Comments are closed.