சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 4 48

அண்ணி கவிதாவின் பெரியம்மா பெண்தான். அதனால் இருவருக்கும் இடையில் நல்ல நெருக்கமும் புரிதலும் இருந்தது.

“அண்ணன் இல்லையா அண்ணி? ” நவநீதன் அண்ணியிடம் கேட்டான்.

“வேலைக்கு போயாச்சு” என்றபடி கவிதாவின் கையைப் பிடித்து உள்ளே இழுத்துப் போனாள்.

வீட்டுக்குள் இருந்து குழந்தைகள் ஓடி வந்தன. இருவரையும் அணைத்து கையில் எடுத்தபடி உள்ளே போனான் நவநீதன். அண்ணி தண்ணீர் கொடுத்தாள். வாங்கிக் குடித்தான்.

“நீங்க கொஞ்சம் குண்டாகிட்டிங்க போலருக்கு அண்ணி?” என்றான்.

“அப்படியா தெரியுது? ”

கவிதா “நல்லாவே ஒடம்பு வந்துருச்சு. பன்னி மாதிரி. எங்க மாமா சம்பாரிச்சு போடறதை தின்னு தின்னு.. பாரு” என்று தன் பங்குக்கு கிண்டல் செய்தாள்.

முதலில் டீ வைத்து கொடுத்தாள் அண்ணி. அதன்பின் பலதும் பேசினார்கள். அதிகமாக திருப்பூர் வேலை பற்றியும் கிருத்திகா பற்றியும்தான் பேச்சு நடந்தது. மதிய உணவை சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் படுத்து ஓய்வெடுத்தான். கவிதா அவனிடம் நன்றாக நெருக்கம் காட்டினாள். அண்ணி அடிக்கடி அதை சொல்லி கிண்டல் செய்து சிரித்தாள். மாலைவரை இருந்து விட்டு அதன்பின் ஊருக்கு கிளம்பினார்கள்.

விடை தரும்போது அண்ணி விளையாட்டாகச் சொன்னாள்.
“ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் ரொம்ப நல்லாருக்கு. கல்யாணம் பண்ணிக்குங்க.”

“ஐய.. போ லூசு” என்று வெட்கப்பட்டு சிரித்தாள் கவிதா..!!!

பிரமிளாவும் திவ்யாவும் காலையிலேயே தயாராகி வந்து விட்டார்கள். திவ்யா சற்று விசேஷமாக தன்னை அலங்கரித்து வந்திருப்பதைப் போலிருந்தது. அவளைப் பார்க்க மிகவும் கவர்ச்சியாக இருந்தாள். இருவரின் கூந்தலிலும் நிறைய பூ இருந்தது.

நவநீதனும் உடை மாற்றி தயாராகி அவர்களுடன் கிளம்பிப் போனான். பஸ்ஸில் கூட்டமிருந்தது. ஆனாலும் அருகருகே நின்று பேசியபடி பயணம் செய்தனர். அவர்களை பூர்விகா ஷோ ரூம் அழைத்துப் போய் ரெட் மி யில் நல்லதாகப் பார்த்து ஒரு மொபைல் வாங்கிக் கொடுத்தான். அது பிரமிளாவுக்கு மிகவும் பிடித்தது. அதன் பின்னர் ஹோட்டலுக்குப் போய் லஞ்ச் சாப்பிட்டு விட்டு தியேட்டர் போய் விட்டனர்.

நவநீதன் பக்கத்தில் உட்கார்ந்தது திவ்யாதான். அவனுக்கு அதில் சிறிது கூச்சம் இருந்தது. ஆனாலும் அவன் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. திவ்யா மிகவும் ஜாலியாக இருந்தாள். அடிக்கடி அவன் பக்கம் தலை சாய்த்து அவனிடம் சிரித்து சிரித்துப் பேசினாள். அவள் தோளை அவன் தோளில் அழுத்தி தேய்த்து மகிழ்ச்சி அடைந்தாள். ஆனால் அதைத் தான்டி எதுவும் நடந்து விடவில்லை. அன்றைய செலவு மொத்தமும் பிரமிளாவுடையதுதான்.

அன்று மாலை. பிரேமிடம் பேசும்போது அதைச் சொன்னான் நவநீதன். அதைக் கேட்ட பிரேமின் கண்கள் வியப்பில் விரிந்தன.
“என்னடா சொல்ற? அவளுக அப்படி எல்லாம் அனாவசியமா படத்துக்கு வர மாட்டாளுகளே? நீ எப்படி தள்ளிட்டு போன?”

நவநீதன் சிரித்தபடி சொன்னான்.
“நான் எங்கடா அவளுகள தள்ளிட்டு போனேன்.? அவளுகதான் வந்தது வந்தாச்சு அப்படியே ஒரு படம் பாத்துட்டு போலாம்னு என்னை கூட்டிட்டு போனாங்க”

“செலவெல்லாம் யாரோடது? நீ பண்ணியா?”

“நான் செலவே பண்ணல. எல்லா செலவும் பிரமியோடது”

“அந்த பல்லி அவ்ளோ செலவு பண்ணாளா?”

“சம்பளம் வாங்கியிருக்கா. அதனால புல் ட்ரீட்தான்”

“அவ காசுலதான போன் வாங்கி குடுத்த?”