காலையில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த நவநீதனை தட்டி எழுப்பினாள் கவிதா. புரண்டு படுத்து கண் திறந்து அவளைப் பார்த்தான். புன்னகை காட்டினாள்.
“என்னடி?”
“எந்திரி”
“ப்ச்..” தலையை தூக்கி கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஏழரையைக் காட்டியது. “இப்பவே ஏன்டி எழுப்பின?”
“வேற எப்ப எழுப்பறது?” என்று சிரித்தபடி கேட்டாள்.
போர்வையை விலக்கி எழுந்து உட்கார்ந்தான்.
“இப்பவே எந்திருச்சு நான் என்ன பண்ண போறேன்?”
“இரு. காபி ஊத்திட்டு வரேன்” என்று விட்டு வெளியே போனாள் கவிதா.
நவநீதன் எழுந்து பாத்ரூம் போனான். அவன் அம்மாவைக் காணவில்லை. முகம் கழுவி வந்து திண்ணையில் உட்கார்ந்தான். கவிதா காபி ஊற்றி எடுத்து வந்து கொடுத்தாள்.
“அத்தை எங்க?”
“குட்டிக்கு தலை புடுங்க போயிருக்கும்” என்றாள்.
காபியைக் குடித்தான்.
“நான் போய் குளிக்கறேன் மாமா” என்றாள்.
“அதை கூட என்கிட்ட சொல்லனுமா?” என்று கேட்டான்.
அவள் சிரித்தபடி தன் வீட்டுக்குப் போனாள். காபி குடித்த பின் உள்ளே போய் தலைவாரி சட்டை போட்டுக் கொண்டு காட்டுப் பக்கம் கிளம்பினான். அவன் வீதியில் நடக்கும்போதே திவ்யாவும் பிரமிளாவும் எதிர் திசையில் இருந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து சிரித்தான். அவர்கள் இருவரும் சிரித்தனர்.
“எங்க கிளம்பிட்டிங்க ரெண்டு பேரும்? ” என்று கேட்டான்.
“வேலைக்கு” என்றாள் பிரமிளா.
“நீ வேலைக்கு சரி. திவ்யா? ”
“இவளை வேன் வெச்சு விட” என்று சிரித்தாள் திவ்யா.
“ஓ..”
“நாளைக்கு பிரீயா?” என்று அவனைக் கேட்டாள் பிரமிளா.
“ஏன் பிரமி?”
“இன்னிக்கு எனக்கு சம்பளம்” என்றாள்.
“சரி?” புரியாமல் அவளைப் பார்த்தான்.
“என்ன சரி? நான் என்ன சொல்லியிருந்தேன்?”
“என்ன சொன்னே?”
திவ்யா இடை புகுந்து சொன்னாள்.
“போன் வாங்கனும்னு சொல்லியிருந்தா இல்ல?”
“ஓ.. ஆமால்ல? ஸாரி மறந்துட்டேன்” என்று சிரித்தான்.
“நல்லா மறந்தீங்க” என்றாள் பிரமிளா.
“ஓகே. எப்ப போலாம்?”
“நாளைக்கு? ”
“ஓகே.”
“எவ்ளோ ஆகும்?”
“உன் கைல எவ்ளோ இருக்கோ அதுக்கு தகுந்த மாதிரி எடுக்கலாம்”
“என் சம்பளத்தை அப்படியே கொண்டு வரேன்” என்றாள்.
காலை இளம் வெயிலில் திவ்யாவை விட பிரமிளாவின் நிறம் கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்தது. அவள் முகம் பளபளத்தது. அவள் பல்லு மட்டும் அசிங்கமாக இல்லாமல் ஒரு அமைப்புடன் இருந்தால் பிரமிளாதான் அம்சமாக இருப்பாள் என்று தோன்றியது. திவ்யாவை விட அவள் கொஞ்சம் குண்டாக இருந்தாலும் அவளின் பெண்மை மேடுகள் கும்மென்றிருந்தன.
திவ்யா “ம்ம்ம்.. எப்படியோ ஒரு போன வாங்கி குடுத்து நல்லாருக்கறவளை கெடுக்கப் போறிங்க?” என்று கிண்டலாகச் சிரித்தாள்.
“யாரு? நானா? என்ன கொடுமை இது?”
“இவளுக்கு வயித்தெரிச்சல் நவநி. நீங்க கண்டுக்காதிங்க” என்ற பிரமிளா திவ்யாவின் கையைப் பிடித்து இழுத்துப் போனாள்.
நவநீதனைத் திரும்பித் திரும்பி பார்த்தபடியே போனாள் திவ்யா..!!!
நவநீதன் குளித்து விட்டு வந்தபோது கவிதா மேக்கப் எல்லாம் முடித்து தயாராகியிருந்தாள். ஆரஞ்சு கலரில் டிசைனர் சுடிதார் போட்டிருந்தாள். தலை முடியை கொஞ்சம் ஸ்டைலாக சீவி பிண்ணியிருந்தாள். கழுத்தில் ஒன்றுக்கு இரண்டு செயின்களைப் போட்டிருந்தாள்.
“என்னடி கலக்கற போலருக்கு?” என்றான்.
“போ மாமா” என்று வெட்கப்பட்டு சிரித்தாள்.
“அங்க யாராவது உனக்கு ஏத்த மாதிரி இருக்காங்களா என்ன?”
“எங்க?”
“பெரிய மாமா வீட்டு பக்கத்துல?”
“அய்யே.. போ மாமா..”
“ஆனா சூப்பராத்தான்டி இருக்க”
“தேங்க்ஸ்”
“சாப்பிட்டியா?”
“இல்ல. உன்கூட சாப்பிட்டுக்கலாம்னு இருந்தேன்”
“சரி. போட்டுட்டு வா” என்று விட்டு அவன் உடை மாற்றினான்.
கவிதா இருவருக்கும் உணவை போட்டு எடுத்து வைத்தாள். இருவரும் சாப்பிட்டு விட்டு அண்ணன் ஊருக்கு கிளம்பினார்கள். கவிதா அவனுடன் இருப்பது ஜாலியாகவே இருந்தது. இருவரும் பஸ்ஸில் ஒரே சீட்டில் உட்கார்ந்து பயணித்தபோது அவனையும் மீறிய ஒரு பரவசம் அவனை ஆட்கொண்டது. அவளும் அப்படிதான் இருந்தாள்.
பஸ் விட்டு இறங்கி சிறிது தூரம் நடந்து போனார்கள். அண்ணி கொஞ்சம் உடல் பெருத்திருந்தாள். இரண்டு குழந்தைகளைப் பெற்ற தளர்த்தி அவள் மார்பில் மட்டுமே தெரிந்தது.
“அட வாங்க.. என்ன பொண்ணும் மாப்பிள்ளையும் ஜோடி போட்டு வந்துருக்கீங்க போல?” என்று கிண்டலாகச் சிரித்தபடி வரவேற்றாள்.
நவநீதன் சிரித்தான். “லீவ்ல இருந்தா. இவளும் உங்களை பாக்க வரேன்னா. அதான் கூட்டிட்டு வந்தேன்.”
“பயங்கரமா மேக்கப் எல்லாம் பண்ணிட்டு வந்துருக்கா மாதிரி இருக்கு? ஏன்டி.. என்ன பிளான்?” என்று கவிதாவைக் கேட்டாள் அண்ணி.
“ம்ம்ம்.. எங்க பெரிய மாமாவை நான் கட்டிக்கலாம்னு பிளான். போதுமா?” என்றாள் கவிதா.
“அடி சக்களத்தி..” என்று அண்ணி சொல்ல ஓடிப் போய் அண்ணியின் குண்டியில் ஓங்கி ஒரு அடி வைத்தாள் கவிதா.
“கெட்ட வார்த்தை பேசினே.. மாமா கிட்ட சொல்லி வாயை கிழிச்சு போடுவேன்”