பிரமிளா பேசும் போது நவநீதனை நன்றாக சைட்டடிக்கிறாள் என்பது அவனுக்கே தெரிந்தது. அது மட்டும் இல்லாமல் அவளின் பருத்து கனத்த மார்புகளை மூடிய துப்பட்டாவை ஒரு பக்கமாக சரிய விட்டுக் கொண்டு அவனுடன் பேசியதில் அவளது சேட்டையும் தெரிந்தது. .!! இதை எல்லாம் திவாயாவும் கவனிப்பதாக தோன்ற.. நவநீதன் மிகவும் நாகரீகம் கடை பிடித்தான்.!!
அரை மணி நேரம் ஆகியும் அன்பைக் காணாமல் அவனுக்கு கால் செய்தான் நவநீதன்.
எடுத்து ”ஏன்டா மாப்ள..” என்றான் அன்பு.
” எங்கடா இருக்க? ”
” வந்துட்டிருக்கேன்டா. நீ எங்க இருக்க. ?”
” உன் வீட்லடா. உனக்காகத்தான் வெய்ட்டிங்.”
” அங்கயே இரு வரேன். திவ்யா இருக்காளா..?”
” ம்.. பிரமியும் இருக்கா..”
” அந்த கருவாச்சியும் இருக்காளா..? சரி பேசிட்டு இரு வந்தர்றேன்..” என காலை கட் பண்ணினான்.
” என்ன சொன்னான் ?” எனக் கேட்டாள் திவ்யா.
” வந்துட்டிருக்கேன்னான்..”
பிரமிளா அவன் மொபைலை வாங்க கை நீட்டினாள்.
”செட்டு புதுசா ?”
” பழசுதான். சைனா செட்டு ”
” என்ன ரேட்டு வருது..?”
” ஏன்..?”
” நான் ஒண்ணு வாங்கனும். டச் ஸ்க்ரீன் செட்டு.. லேட்டஸ்ட்டா..”
” ம்.. வாங்கிக்க..” அவள் கையில் கொடுத்தான்.
” ஆனா எனக்கு நல்லதா பாத்து வாங்க தெரியாது. என் கூட வரீங்களா.? வந்து வாங்கி தர முடியுமா.?”
” ம்.. அதுக்கென்ன.. காசு இருந்தா போனா வாங்கிட்டு வர வேண்டியதுதான் ”
” சரி.. எனக்கு சம்பளம் போட்றுவாங்க. சொல்றேன்.என் கூட வாங்க.. நல்லதா பாத்து ஒண்ணு வாங்கி குடுங்க..! இப்ப இருக்கற இந்த டர்ரு செட்ட தூக்கி வீசனும்.. மொதல்ல..!!” என்றாள் சிரித்தபடி.!!! .
நவநீதன் விடை பெற்றுப் போன பின் தோழிகள் இருவரும் பேச ஆரம்பித்தனர்.
“நம்ம ஊர் பசங்கள்ளயே இவன் ஒருத்தன்தான்டி ரொம்ப டீசண்ட்டு..” என்றாள் பிரமிளா.
” ம்.. அவன் வெளியூர்ல போய் இருந்ததால இப்படி இருக்கான். நம்ம ஊர்க்குள்ள இருந்துருந்தான்.. அவனும் நாசம்தான். இப்ப பாரு.. இங்க வந்து இந்த பொறுக்கிகூட சேந்துட்டானா.. இனி என்ன மாதிரி ஆவானு சொல்ல முடியாது ” என்று நவநீதனுக்காக மிகவும் கவலைப் பட்டாள் திவ்யா.. !!!
”ம்.. சரிதாண்டி.. இனி எவளுக்கு குடுத்து வெச்சிருக்கோ..” பிரமிளா கொஞ்சம் துணிந்தே தன் பீலிங்கை வெளியிட்டாள்.
” எதுக்குடி.. ?”
” வேற எதுக்கு.. ? அவனுக்கு பொண்டாட்டியா வரதுக்குத்தான்..” என்று சிரித்தாள்.
” நீ ஏங்கற போலிருக்கு.?”
” ம்.. ஆசை இருக்கு.. ஆனா என்ன பண்றது.. யோகம் வேணுமே..”
” ஓஓஓஓ.. அவ்வளவு தூரம் வந்தாச்சா.. ? ரொம்ப நல்லாருக்குடி.. !!! சரி.. ட்ரை பண்ணித்தான் பாரேன்..!!!”
”யாரு.. நானா.. ??? நல்லா சொன்ன போ. அவனுக்குலாம் என்னை புடிக்குமாடி. ?”
அழகான கதை அடுத்த பகுதி please