சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 3 45

” ச்ச.. பாவன்டா.. அது நம்ம பிரெண்டோட அக்காடா.. வயசுலயும் பெருசு..! நீ லவ் பண்ணாக்கூட பரவால்ல.. வேற மாதிரி சொல்ற.. இது நல்லால்லடா. ”

” போச்சுடா.. அவ உன்கிட்ட இத சொன்னது ரொம்ப தப்பு. ”

” பிரேம்க்கு இது தெரிஞ்சா அவன் எவ்ளோ ஃபீல் பண்ணுவான்..? கொஞ்சம் அத யோசிச்சு பாரு..?”

” நான் இப்படி பண்ண.. அந்த யோசனைதான்டா காரணம்..”

” எந்த யோசனை.?”

” அவனுக்கு தெரிஞ்சா என்னாகும்னு யோசிச்சு பாக்கச் சொன்னியே.. ?”

” புரியலடா நீ சொல்றது.. ?”

” ம்.. உனக்கு புரியற மாதிரி சொல்றேன்.! அவன் ஒருத்திய லவ் பண்ணான்.. சினிமா கூட்டிட்டு போனான்.. அது யாரு தெரியுமா..?”

” யாரு.. ?”

” என் தங்கச்சி. திவ்யா.! பிரேம் அவள சினிமா கூட்டிட்டு போனது எனக்கே தெரியும். ! இப்ப நான் அவனோட அக்காள கூட்டிட்டு போனேனு தெரிஞ்சா அவன் பொத்திகிட்டுதான் போகனும். என்னை கேக்க முடியாது. .”

நவநீதனுக்கு இது இன்னும் திகைப்பாக இருந்தது. இவன் தங்கையை அவன்..! அவன் அக்காளை இவன் ! என்ன இது… நண்பர்களுக்குள் பழி வாங்கும் படலமா.???

” நான் சொன்னத நம்பல போல இருக்கு.? நீ பிரேமையே கேட்டுப் பாரு உனக்கு டவுட் இருந்தா. இதுக்கு முக்கிய சாட்சி நம்ம பிரமி.. அவள கேட்டு பாரு.. அவதான் இவங்களுக்கு பயங்கர ஹெல்ப் பண்ணவ..!” என்றான் அன்பு.

நவநீதன் இப்போது மிகப் பெரிய குழப்ப நிலைக்குப் போனான்.
‘ஒவ்வொருக்குள்ளும் எத்தனை ரகசியங்கள். ? தெரிந்தே இவ்வளவு என்றால்.. இன்னும் தெரியாத ரகசியங்கள் எவ்வளவு இருக்கும்..?’

இரவில் பொதுவாக எட்டு அல்லது எட்டரை மணிக்கெல்லாம் ஊரே அடங்கி விடும். ஆனால் நவநீதன் உழைப்புக்காக உணவையும்.. உறக்கத்தையும் துறக்கும் நகரத்தில் வேலை பார்த்துப் பழகியிருந்ததால்.. பத்தரை அல்லது பதினொன்று இல்லாமல்.. அவனுக்கு தூக்கம் வருவதில்லை.!!!

தன் நண்பர்களுடன் அரட்டையை முடித்துக் கொண்டு அவன் வீட்டுக்குப் போனபோது மணி ஒன்பதரை. அவன் அம்மா ஆட்டுச்சாலை முன்பாக.. வீட்டின் கதவை ஒட்டி இருந்த திண்ணையில் படுத்து தூங்கியிருந்தாள். அம்மா வழக்கமாக தூங்குவதும் அங்கேதான். ஆடுகளுக்கு காவலாகவும்.. ஆதரவாகவும் அங்கேயே படுத்து பழகியிருந்தாள்..!!!

அம்மாவை எழுப்பாமல் அவன் உணவைப் போட்டுக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தபோது.. தன் வீட்டில் இருந்து அவன் வீட்டுக்குள் ஓடி வந்தாள் கவிதா.
” இப்பதான் வந்தியா ?” என அவன் முன்பாக வந்து நின்று கேட்டாள்.

” ம்.. சாப்படறியா ?”

” நால்லாம் சாப்பிட்டாச்சு. இவ்வளவு நேரமா சாப்பிடாம இருப்பாங்க? சரி எங்க போன.. ?”

” பசங்ககூட பேசிட்டிருந்தேன். அம்மு என்ன பண்றா ?”

” அவ தூங்கறா ”

” ஏன் நீ தூங்கல. ?”

” ம்ம்.. தூங்கத்தான் வந்தேன்..!!!” என மூலையில் இருந்த ஒரு பாயை எடுத்து தரையில் விரித்தாள்.

” ஏய்.. என்னடி பண்ற..?”

” படுக்கறேன்..”

” இங்கயா.. ?”

1 Comment

  1. அழகான கதை அடுத்த பகுதி please

Comments are closed.