சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 2 66

” ஒருத்திக்கு பண்ணா போதுஞ்சாமி.. ஒரு வீட்ல ரெண்டு புள்ளைக இருந்தா.. ஒருத்திக்குத்தான் பண்ணுவாங்க. ரெண்டாமவளுக்கு.. கல்யாணத்துக்கு மொத நைட்டு சீர் பண்ணிக்கலாம். !!!”

” ம்ம்.. ஆளு எப்படி இருக்காத்தை.. கொஞ்சம் வளந்துருக்காளா.. ?”

”அவதான் இப்ப பெரியவ மாதிரி இருக்கா.. சாயங்காலம் வருவாளுக பாரு நீயே.. பெரியவ இன்னும் பீனியேதான்.. வளந்துருக்கா ஆனா ஒடம்பே வரல.. ஒட்டடை குச்சி மாதிரி இருக்கா..”

கொஞ்ச நேரம் அத்தையுடன் பேசிக் கொண்டிருந்தவன் அப்பறம் சொல்லிக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினான். !!

என்னடா இது.. அவன் அத்தையுடன் மட்டும்தான் பேசுவானா.. அம்மாவுடன் பேச மாட்டானா என நினைப்பவர்களுக்கு.. சின்ன விளக்கம். நவநீதனின் அம்மாவால் பேச முடியாது.. அவள் ஒரு பிறவி ஊமை..!!

அன்று மாலை..!!

”ஹை… எப்ப வந்தே..?” சேரில் உட்கார்ந்தபடி.. டிவி பார்த்துக் கொண்டிருந்தவனிடம் ஓடி வந்து கேட்டாள் கவிதா.

அவனது மாமா பெண் மூத்தவள். இந்த வருடம்தான் காலேஜ் போகிறாள். உடம்பே வராமல் ஒலலியாக இருக்கிறாள் என அத்தை கவலைப் பட்டது இவளுக்காகத்தான்.

” ம்ம்.. மத்யானம்.. காலேஜ்லாம் எப்படி போகுது..?” அவளைப் பார்த்துக் கொண்டு கேட்டான்.

” ம்ம்..” தலையை ஆட்டினாள். ”போகுது..”

” அவங்க ரெண்டு பேரும் இன்னும் வரலையா..?”

” தம்பி வந்துருவான். அம்முதான் ஸ்பெஷல் கிளாஸ் முடிஞ்சு ஆறு.. ஆறரைக்கு வருவா..”

” உனக்கு அந்த பிரச்சினை இல்ல..?”

” ம்கூம்.. இல்ல.! ரொம்ப நிம்மதி..!” மெதுவாக அவன் பக்கத்தில் வந்து நின்றாள்.

அவள் கையைப் பிடித்தான்.
”நல்லாருக்கியா. ?”

” ஓ.. சூப்பரா இருக்கேன்.. ”

” எங்க சூப்பரா இருக்க. ..? ஒடம்பே இல்லாம.. இன்னும் ஆறாங்கிளாஸ் படிக்கற புள்ளை மாதிரி.. என்ன சாப்பிடறியா இல்லையா.. ?”

” நான்லாம் நல்லாத்தான் சாப்பிடறேன். அது வரதில்ல.. அதுக்கு நான் என்ன பண்றது.. ?” என அவனுடன் ஈசிக் கொண்டு நின்றபடி சிரித்தாள். பின் மெதுவாக அவனைக் கேட்டாள்.
”அங்க வேலை இல்லையா ?”

” ம். ”

” இனிமே இங்கதானா..?”

” ம் . ”

” திருப்பூர் போகவே மாட்டியா..?”

கிருத்திகாவின் நினைவு வந்ததும் அவன் மனசு வலித்தது. அதை மறைத்துக் கொண்டு..
” ம்கூம்.. ” என்று தலையாட்டினான்.

” ஏன்.. ?”

” இப்பல்லாம் முன்ன மாதிரி வேலை இல்ல..” அவள் கையைப் பிடித்தபடி அவன் சொல்ல.. அவன் பின்னால் நகர்ந்து வந்து நின்று.. அவன் இரண்டு பக்கத் தோள்களிலும் அவள் தன் கைகளை வைத்துக் கொண்டாள். அவன் தலை பக்கத்தில் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.
”அப்ப.. எங்கக்காளோட நிலமை..?”

” எந்த அக்கா.?”

”ம்.. என்னோட அக்காதான். கிருத்திகக்கா.. ?”

” ஓ.. ”

” என்ன ஓ.. ?”

” அவளுக்கு என்ன..?”

போன முறை ஊருக்கு வந்த போது.. கிருத்திகாவை காதலிப்பதாகவும்.. அவளைத்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் இவளிடம் சொல்லியிருந்தான் நவநீதன்.

” என்ன இப்படி சொல்ற..? எங்கக்கா கஷ்டப் பட மாட்டாளா..?”

” வேற எப்படி சொல்றது.? அவ எதுக்கு கஷ்டப் படறா..? அவள்ளாம் செம ஜாலியா இருப்பா.?”

” நீ இங்கருக்கப்ப.. அவ எப்படி அங்க… செம ஜாலியா இருப்பா..?”

” ஏய்.. அவ ஒண்ணும் என்னை லவ் பண்ணலே.. ” என்றான். உள்ளே எழுந்த வேதனையை அடக்கிக் கொண்டு!

திடுக்கிட்டாள் கவிதா.
” என்ன சொல்றே.. அப்போ நீ லவ் பண்ணது.. ?”

” நான் மட்டும்தான் பண்ணேன். அவ பண்ல..!! அவ பண்றா.. ஆனா என்னை இல்ல..”

அதிர்ச்சியடைந்து விட்டாள் கவிதா.
” பொய் சொல்லாத மாமா.. வெளையாடமா சொல்லு..?”

” அட.. ஆமான்டி. வெளையாட்டில்லை.. நான் சீரியஸாத்தான் சொல்றேன்..”

” அப்ப நீ அவகிட்ட சொல்லவே இல்லையா ?”

” சொன்னேன்..”

” என்ன சொன்னா…?”

” அவ அஞசு வருசமா வேற ஒருத்தன லவ் பண்ணிட்டு இருக்காளாம்.. ஸோ… ஐ ஆம் ரிஜெக்டட்.. ” என லேசாக சிரித்துக் கொண்டே சொன்னான் நவநீதன்..!!!

அன்புவின் வீட்டில் அவன் இல்லை. அன்புவின் தங்கை திவ்யா மட்டும்தான் இருந்தாள். பொன்னிற நைட்டியில் இருந்தாள். அழகாய் தலைவாரி ஜடை பிண்ணியிருந்தாள். வீட்டுக்கு வெளியே நின்றிருந்தவள் நவநீதனைப் பார்த்ததும் மலர்ந்த முகத்துடன் சிரித்து வரவேற்றாள்.
“அட நவநி.. வாங்க. எப்ப வந்தீங்க?”

“மத்யானம்” என்று புன்னகைத்தான். “நல்லாருக்கியா?”

“சூப்பர். நீங்க?”

“ம்ம்ம்.. அன்பு இல்லையா?”

1 Comment

  1. Admiring story

Comments are closed.