அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் முடிவுரை 49

“ட்ரை பண்ணு, வாய்ப்பு இருக்கு. அனால் தவற போனால் உதய் வாங்குவதுக்கும் தயாராக இரு.”

பவனி குறிக்கிட்டாள், ” ஐயோ வேண்டாம், பாவம்ங்க அந்த பெண். அவள் புருஷனையும் பார்த்து இருக்கேன், அவரும் பாவம்.”

சற்று நேரத்துக்கு பிறகு, பவனியும் விக்ரமும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

“இப்படி ஒரு நிகழ்ச்சியில் தானே உன்னை முதல் முதலில் பார்த்தேன். இப்போ எவ்வலவ்வோ நடந்துவிட்டது.”

“அப்போது எனக்கு தெரியாது அந்த சந்திப்பு என் வாழ்க்கையை இப்படி திருப்பி போட்டுவிடும் என்று,” பவனி யோசனை0யில் நிறைந்தபடி சொன்னாள்.

அப்புறம் அவன் முகத்தை பார்த்து, “நீங்க எனக்கு அன்று வெளியே காத்திருப்பீங்க என்று நினைக்கவில்லை. என்னை கைவிட்டுட்டீங்க என்று நினைத்தேன்.”

விக்ரம் அவளை அன்போடு பார்த்தான். “என்னால் தானே அந்த பிரச்சனை வந்தது. உன்னை கத்தியின்றி கைவிடும் அளவுக்கு நான் மோசம் இல்லை.”

பவானிக்கு இன்னும் அந்த ஆச்சரியம் விடவில்லை. “நீங்க எத்தனையோ பெண்களுடன் உறவு வைத்திருந்திங்க அனால் என்னிடம் மட்டும் என்ன வித்யாசம் கண்டீர்கள்.”

விக்ரம் பவனி கையை பற்றினான், “எனக்கு உள்ள அனுபவம் எல்லாம், பல ஆண்களுடன் சென்ற பெண்கள் அல்லது எனக்கு பிறகு வேறு ஒரு ஆணை தேடி செல்ல கூடிய பெண்கள்.”

“ஹ்ம்ம் அப்புறம்.”

“அவர்கள் ஜாலியாக செக்ஸ் அனுபவிக்கும் பெண்கள், கட்டுப்பாட்டை பத்தி கவலை இல்லாத பெண்கள். நானும் அவர்களுடன் ஜாலியாக செக்ஸ் அனுபவித்தேன்.”

“என்னுடன் ஜாலியாக இல்லையா?”

“உன்னுடன் ஸ்பெஷால்ளாக இருந்தது.”

இதை கேட்ட பவனி தன புருஷன் கையை மெல்ல அழுத்தினாள்.
“அவர்கள் குடும்ப வாழ்கை என்னால் பெரிதாக பாதிக்க படவில்லை. உன்னிடமும் முதலில் அப்படி தான் இருந்தேன் அனால் மெல்ல மெல்ல என்னை அறியாமல் உன் மேல் அன்பு உண்டானது.”

“அப்படியா? இதை எப்போது உணர்ந்திர்கள்?”

“ரொம்ப தெளிவாக என் உணர்வு நிலைக்கு அது வந்தது அந்த டூர்றில் இருக்கும் போது. என்னால் உன்னை வேற எவருக்கும் விட்டுகுடுக்க முடியவில்லை. நீ எனக்கு மட்டுமே வேண்டும் என்று இருந்தது. முதல் முறையாக எனக்கு பொறாமை வந்தது.”

“அப்புறம் ஏன் என்னை உங்களுடனே வைத்துக்கொள்ள அப்போது தோன்றவில்லை.”

“நீ உன் குடும்பத்தை விட்டு வருவத்துக்கு தயார் இல்லை என்று தோன்றியது. அனால் அப்போது எல்லாம் வெளிவந்த போது, உன்னை எவ்வளவு பெரிய பிரச்சனையில் மாட்டிவிட்டன் என்று அப்போதுதான் உரைத்தது.”

“நீங்க ஏன் எனக்காக அங்கே இருக்கவில்லை, அவர்கள் சொன்னவுடன் வெளியே போய்விட்டீர்கள். அதனால் தான் நீங்க என்னை கைவிட்டுவிடீர்கள் என்று நினைத்தேன். அவர்கள் என்னை ஏதாவது செய்திருந்தால்?”

“உனக்கு ஒன்னும் நடக்காது என்று நம்பினேன்.”

“எப்படி உங்களுக்கு அந்த நம்பிக்கை வந்தது?”

“எல்லாம் மோகன் இருக்கும் தைரியம் தான். என்ன அப்படி பார்க்காதே பவனி நான் சொல்லுறேன். என்னை உன் கசின் அடிக்க வந்தப்போ மோகன் அவனை தடுத்தார். என்னையே அடிக்க விருப்பம் இல்லாதவர் எப்படி உன்னை அடிப்பார்.”

உண்மை தான் என்று பவனி நினைத்தாள். கல்யாணம் ஆனா நாளில் இருந்தும் சரி, நான் எவ்வளவு மோசமாக நடந்துக்கிட்டேன் என்று தெரிந்தும் சரி, அவர் கை என் மேல் கோபத்தில் பட வில்லை. அந்த நல்லவருக்கு தான் நான் மோசம் செய்துவிட்டேன்.

அவள் செய்த செயலுக்கு வருந்தினாலோ இல்லையோ, மோகனை காய படுத்தியத்துக்கு இப்போது வருந்தினாள்.

“நான் முதலில் அழுத்தி புலம்பி கெஞ்சி பார்த்தேன் அனால் அவர் தீர்மானத்தில் அவர் மாறுவதாக இல்லை. நான் அவரை அந்த அளவு காயப்படுத்திட்டேன். ஒரு கட்டத்தில் என் கணீர் நின்றுவிட்டது. இனி கணீர் தேவை இல்லை, ஒரு முடிவுக்கு வந்தேன்.”

“ஆமாம் பவனி நீ அப்படி ஒரு முடிவுக்கு வருவா என்று பயந்தேன். அண்ணல் தான் வெளியே காத்திருந்தேன்.”

“நான் அவர் கொடுத்த பணத்தை கூட எடுத்து செல்லவில்லை. நான் போகும் இடத்துக்கு அது தேவை இல்லை என்று தெரியும். நீங்க என்னை தடுக்காட்டி, அன்றைக்கே என் கதை முடிந்திருக்கும்.”

1 Comment

  1. Nadathai kettal vaazhkai mudiyum.

Comments are closed.