“அதற்காக புருஷர்களுக்கு தங்கள் சுயமரியாதையை காக்க எந்த பாதுகாப்பும் இல்லை என்று சொல்ல முடியாது. சமுத்தையா கட்டுப்பாட்டு, வாழ்க்கையில் பெண்களுக்கு சேக்யுரிட்டி முக்கியம் என்பது. குடும்ப கெளரவம் எல்லாம் தப்பை தடுப்பதில் முக்கியமான காரணங்களாக இருக்கு. பெரும்பாலும் ஆனா மனைவிகளுக்கு, 90 % க்கு மேலே சொல்லலாம், புருஷன் கஷ்டங்கள் உணர்ந்தவர்கள். அதனால் புருஷன் மேல் உள்ள அன்பு குறியாதவர்கள். தப்பு செய்ய அவர்களுக்கு மனம் வாராது. அனால் ஒரு சிலர் நல்ல பாதையில் இருந்து தவற தான் செய்கிறார்கள்.”
மனோகரம் என்னை பார்த்து, “சார் நீங்கள் முடிவு தெரிந்த பிறகு என்ன செய்ய போறீங்க? உங்கள் மனைவி மேல் எந்த தப்பும் இல்லை என்றால் வெறி குட். எந்த பிரச்சனையும் இல்லை. அனால் அவங்க உங்களுக்கு துரோகம் செய்வது நிரூபணம் ஆகிவிட்டால் என செய்ய போரிங்கா?”
நான் என்ன செய்ய போறேன்???? ஏதும் தெளிவு இல்லாமல் தான் இருந்திருக்கேன். இதை நான் பொறுத்துக்க மாட்டேன் என்று தான் இருந்தேன். என்ன செய்வேன் என்று நினைக்கலேயே.
என் குழப்பத்தை பார்த்து மனோகரன் சொன்னார். “சார் உங்கள் தெளிவுக்காக ஒப்ஷன்ஸ் சொல்லுறேன். ஒன்னு, நீங்கள் உங்கள் குடும்பம் உங்கள் மனைவி குடும்பம் எல்லோரும் கூப்பிட்டு நங்கள் கொடுக்கும் எவிடென்ஸ் வெச்சு விவாகரத்து வாங்கிடலாம். இது சொலுஷன். அனால் பின் விளைவுகளை சொல்லுறேன். இந்த விஷயம் மூடி மறைக்க முடியாது. இது உங்கள் குடும்ப வட்டாரங்களில், வேலை வட்டாரங்களில், நண்பர் வட்டாரங்களில் தெரிய வரும்.
“உங்களை இழிவாக பேச பலர் தயங்க மாட்டார்கள். “பொண்டாட்டியை திருப்தி படுத்தி விதிக்க தெரியாதவன் இவன் எல்லாம் ஒரு ஆம்பளையா’ என்று நாக்கு கூச பேசுவார்கள். இது போன்ற வாய்ப்பு காத்திருக்கும் சில கேடுகெட்ட ஜென்மங்கள் இருக்க தான் செய்து.”
“உங்கள் மனைவியே தப்பு செய்திருந்தாலும் ஜீவனாம்சம் நீங்கள் கொடுக்க நேரிடலாம். அநேகமாக கோர்ட் உங்கள் மகன் உங்கள் மனைவியுடன் வாழ வேண்டும் என்று சொல்லும். பெரும்பாலும் சிறு பிள்ளைகள் அம்மாவுடன் வாழ வேண்டும் என்று தான் தீர்ப்பு வரும்.”
“அவன் அம்மா இப்படி பட்டவள் என்று விஷயம் தெரிந்தால் உங்கள் மகன் வாழ்கை நரகமாக மாறிவிடலாம். சில சமயத்தில் பிள்ளைகள் போல் க்ருவேல் ஆகா யாரும் இருக்க முடியாது. இதை எல்லாம் நீங்கள் தாங்கிக்கனும்.”
“இரண்டாவது ஆப்ஷன், நீங்கள் உங்கள் மனைவியை கண்டித்து திருத்தி ஏற்று கொள்வது. ஒரு முறை தப்பு செய்த்து மாற்றிக்கொண்டால், அந்த லெஸ்ஸான்னால் வாழ்கை பூராக இனி தப்பு செய்ய மாட்டார்கள். அனால் அதற்க்கு உங்களுக்கு மன வலிமை வேண்டும்.”
“மூன்றாவது, குடும்பத்துக்காக ஒன்றை வாழ்வது வெளி உலகத்துக்கு அனால் இருவரும் அவர்கள் தனி தனி பாதையில் போவது.”
“நான்காவது, இது தான் உங்களுக்கு கோபத்தை உண்டு பண்ணலாம், உண்மை தெரிஞ்சிக்க முயற்சிக்காமல், தெரிந்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது.”
இது வரைக்கும் அமைதியாக கேட்டு கொண்டிருந்த நான் இதை கேட்டதும், “வாட்…..” என்று கொந்தளித்தேன்.
“மிஸ்டர் மோகன் நான் சொல்வதை அமைதியாக கேளுங்கள். உங்கள் மனைவி ஒரு பேச்சுக்கு இப்போது உங்களுக்கு அந்த விக்ரமுடன் துரோகம் செய்யிறாங்க என்று வெச்சிக்குவோம். அவங்க உங்களையும் உங்கள் பிள்ளையும் கவனிப்பதில் எந்த குறையும் வைக்கிறாங்களா?”
இந்த கேள்விக்கு இல்லை என்பது தான் உண்மையான பதில். மனோகரன் என் பதிலுக்கு காத்துகொண்டு இருக்கவில்லை.
“இன் பாக்ட் இப்போது உங்களை அதிகமாக கவனிக்கிறார்கள் இல்லையா அதுவும் செக்ஸ் விஷயத்தில், நீங்கள் இத்தேர்க்கு பதில் சொல்ல வேண்டாம், குற்ற உணர்வு இருக்கையில் இது நடக்கும். குற்ற உணர்வு இருந்தால் இன்னும் உங்கள் மேல் பாசம் இருக்குது, செய்வது தப்பு என்று தெரியுது.”
“உங்களுக்கு விஷயம் தெரியாமல் இருந்திருந்தால், நீங்கள் சந்தோஷமாக தானே இருந்திருப்பீர்கள். இந்த மோகம் ரொம்ப நாள் நீடிக்காது. என் அனுபவத்தில் சொல்லுறேன், சில மாதங்களுக்கு பிறகு சலிக்க துவங்கிடும். அப்போது உங்கள் மேல் உள்ள காதல் புதிதாக மீண்டும் மலர்ந்திடும். எதோ கிடைக்காதே சில மாதங்கள் அனுபவித்தார்கள் அனால் அதுவே முக்கியம் இல்லை என்று நிரந்தரத்தை தேர்நஎடுத்து விட்டார்கள் என்று எடுத்துக்குவோம்.”
“ச்சே இப்படி ஒரு கேவலத்தை பொருத்துக்கருத்துக்கு பதிலாக செத்துவிடலாம்,” என்று ஆவேசத்தோடு சொன்னேன்.
“மிஸ்டர் மோகன் நான் ஏன் இதை சொன்னேன் என்றால் ஒரு கேசில் இப்படி பட்ட முடிவை ஒரு கணவர் தேர்நஎடுத்தார். இப்போது அவர்கள் அன்னோன்னியமாக குடும்ப வாழ்கை நடத்துகிறார்கள்.”
நாங்கள் மேலும் சில விஷயங்கள் டிஸ்கஸ் பண்ணினோம். அடுத்த நடவடிக்கை பற்றி ஒரு முடிவுக்கு வந்தோம்.
