இப்போது நான் அவரை ஒரு கேள்வி கேட்டேன். “உங்கள் அனுபவத்தில் சொல்லுங்க, ஒரு பெண் அதுவும் ஒரு இல்லத்தரசி இப்படி தன்னை மாற்றி கொள்ளும் போது அதன் அர்த்தம் என்ன?”
மனோகரன் என்னை சில வினாடிகள் மெளனமாக பார்த்தார், பிறகு, “யெஸ் நீங்கள் சந்தேக பாடுவதில் உண்மைகள் இருக்கு. இது எல்லாம் ஒரு பெண் பாதை தவறியாதுக்கு சொல்லும் அறிகுறிகள். எப்போதும் இந்த மாதிரி தவறுகள் செய்து தங்களை அறியாமல் தன்னை காட்டி கொடுத்துருவார்கள்.”
“இது தப்பில் ஈடுபட தயாராக இருக்கிறாள்களோ அல்லது தப்பாது தப்பு செய்து கொண்டிருக்கிறார்களோ தெரியாது. அனால் இன்னொன்று, இப்படி மாற்றங்கள் செய்பவர்கள் எல்லோரும் தப்பு செய்ய தான் இப்படி செய்கிறார்கள் என்று சொல்லவும் முடியாது.”
“என்ன சார் நீங்க இப்படியும் சொல்லுறீங்க அப்படியும் சொல்லுறீங்க,” என்றேன் எரிச்சலுடன்.
“கோப படாதீங்க சார், நான் உண்மையை தான் சொல்லுறேன். சில சமயம் அவர்கள் எதோ நடிகையை பார்த்து அல்லது பாஷேன் ஷோ அல்லது மற்ற பெண்களை பார்த்து நாமளும் இப்படி செய்தால் நல்ல இருக்கும் என்று கூட இப்படடி மாற்றங்கள் ஏற்படலாம். தப்பு நடக்குது என்ற அறிகுறிக்கு 50 50 தான் எடுக்கலாம்.”
“என்ன சார் அப்படி நா எது உண்மை என்பதை கண்டுபிடிக்க எந்த முன்னேற்றமும் இல்லை.”
“எவிடென்ஸ் கையில் கிடைக்கும் முன் எதுவும் உறுதியாக சொல்ல முடியாது.”
“சரி இன்னும் எவ்வளவு நாள் நீங்கள் என் மனைவி நடவடிக்கை கண்காணித்தால் நல்லது என்று நினைக்கிறீர்கள்?”
“சார் நான் சொல்ல முடியாது. அது உங்கள் விருப்பம். என் அனுபவத்தில் சொல்லுறேன் ஒரு கேசில் அந்த பெண் மிகவும் புத்திசாலி மூன்று மாதமாக கண்காணித்தோம் அனால் ஒன்னும் சிக்கவில்லை. நாங்களே கிவ் அப் பண்ணிட்டோம். அவள் புருஷனிடம் ‘உங்கள் மனைவி எந்த கள்ள உறவும் வைத்திருப்பதாக தெரியவில்லை இனி போலோ பண்ணி பிரயோகிநாம் இல்லை என்று குறிவிட்டோம்.”
“அப்புறம் என்ன நடந்தது?” என் நிலைமையில் இருக்கும் இன்னொருவன் கதையை கேட்க எனக்கு ஆர்வம்.
“அவள் கணவன் இன்னும் ஒரு வாரம் கங்கானின்கள் அப்பாவும் ஒன்னும் இல்லை என்றால் நிறுத்திவிடலாம் என்றார். அப்போது தான் அவள் மாட்டிக்கொண்டாள். அவள் கள்ள காதலன் அவள் மாமனார் வயதொடைவான். எப்போதும் மாமனார் பார்க்கும் சாக்கில் வீட்டுக்கு வருவார். இந்த வயது உள்ளவர் என்று யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இப்படியும் இருக்கிறார்கள் சிலர்.”
என் நிலைமை அப்படி இல்லையே. நான் சந்தேக படுறது ஒரு அழகான வாலிபன் அல்லவா.
மனோகரன் மேலும் தொடந்தார். “இன்னோர் கேசில் ஒரு வாரத்துக்குள் அந்த பெண் மாட்டி கொண்டாள். அது சுலபமான கேஸ் ஆகிவிட்டது. அதனால் நீங்கள் தான் முடிவெடுக்கணும். நான் இதில் எட்வைஸ் பண்ண முடியாது.”
எனக்கு உண்மை தெரிந்தே ஆகணும். வான் வே ஓர் என்நதெர். அனால் எவ்வளோ நாள் தான் இவரை ஹையர் பண்ணுவது?
மனோகரன் என் சிந்தனையில் குறுக்கிட்டார். “சார் நான் சில விஷயங்கள் கேட்கலாமா?”
இந்த ஆளு என்ன கேட்க போறாரு? “ஓ யெஸ் கேளுஙங்க.”
“நான் முன்பு கேட்டேன் நீங அப்படி யாரும் இல்லை என்று மறுத்திட்டிங்கா அனால் இப்போது மறுபடியும் கேட்கிறேன், சும்மா எந்த புருஷனுக்கும் இப்படி ஒரே சந்தேகம் வராது. உங்களுக்கு எந்த குறிப்பிட்ட நபர் மேலேயாவது சந்தேகம் இருக்க்கா?”
இது சங்கடமான விஷயம். விக்ரம் பற்றி இனி மறைப்பது நல்லது இல்லை. அப்படி சொல்லும் போது சில உண்மைகளை ஒத்துக்குணம், அவன் அழகானவன், ஆண்மை மிக்கவன். பெண்கள் ஆசைப்படும் அளவுக்கு உள்ளவன். மிக முக்கியமாக அவன் ஆண்மைக்கு நான் ஈடு இல்லாதவன் என்பதை. என் ஈகோ முன்பு தடுத்தது இனி மறைப்பதில் பயனில்லை. கல்யாண வீட்டில் நடந்த சம்பவங்களை பற்றி மனோகரனிடம் கூறினேன். எதற்கு என் சந்தேகம் வந்தது என்பதை விலாவரியாக சொன்னேன். அவர் நான் சொல்வதை கூர்ந்து கவனித்தார்.
எல்லாம் கேட்ட பிறகு அவர் ஒரு பெரும் முச்சியுடன் பேச தொடங்கினர். “புருஷர்கள் நிலைமை எப்போதும் மோசம். என்னையும் உட்பட சொல்லுறேன். குடும்ப கடமை, எதிர்காலம் சேக்யூர் பண்ணவேண்டும், பிள்ளைகள் எதிர்கால படிப்புக்கு பிளேன் செய்ய வேண்டும் என்று எத்தனையோ கடமைகள். அனால் கள்ள காதலனுக்கு ஒரே ஒரு கடம்மை. அவன் வசீகர படுத்திய பெண்ணை எப்படி இன்பம் கொடுப்பது என்று மட்டுமே.”
மனோகரன் சொல்லும் உண்மையை நானும் என் மனதில் ஆமோதித்தேன்