புருஷன்
நான் ரிப்போர்ட் படித்து கொண்டு இருந்தேன். அது மூன்று பேஜ் ரிப்போர்ட். அதில் உறுதியான முடிவுக்கு வருவதற்கு எந்த எவிடென்ஸ் இல்லை. பிரைவேட் டிடெக்டிவ் மனோகரன் என் முகத்தை கூர்ந்து பார்த்து கொண்டிருந்தார். நான் அதில் எழுதி இருந்த எல்லா விஷயங்களும் கவனமாக உள்வாங்கினேன். எதுவும் தவறாக புரிந்து கொள்ள கூடாது. நான் முழுதும் படித்து முடிந்த பிறகு மனோகரன் பேச துவங்கினார்.
“மிஸ்டர் மோகன், நமக்கு உங்கள் மனைவி வேற ஒரு நபருடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று கண்க்ளூசிவ் ஆகா எந்த முடிவுக்கு வர முடியிலே. முன்பை விட ஒரு வித்தியாசம் பார்த்தோம், அவர்கள் ஆதி கடி போனில் இருந்தார். சில சமயம் பேசுவது, சில சமயம் போன் நோண்டிக்கொண்டு இருப்பார். அவர் கேம் விளையாடுறாரா அல்லது மெஸேஜ் அனுப்புறாரா என்று தெரியாது. நமக்கு உங்கள் வீட்டுக்கு அவ்வளவு ஏக்சாஸ் கிடையாது. ஜன்னல் வழியாக எப்போது அப்செர்வ் பண்ண முடியும்மொ அதில் வைத்து தான் இந்த ரிப்போர்ட்.”
“நீங்க இல்லாதபோது உங்கள் வீட்டில் நடப்பது தெரிய வேண்டும் என்றால் நீங்கள் எங்கள் சார்வேலென்ஸ் உபகரணங்கள் உங்கள் வீட்டில் மறைவான இடத்தில் வைக்க நீங்கள் உதவி செய்யணும். அப்படி செய்யணும் என்றால் எங்கள் பீஸ் அதிகம் ஆகும்.”
எனக்கு வந்த சந்தேகத்தை மனோகரனிடம் கேட்டேன். “அப்படி நீங்கள் செய்தால் பவனி தற்செயலாக அந்த ஈகுய்ப்மென்ட்ஸ் கண்டு பிடிக்க வாய்ப்பு உண்டா?”
“சாதாரணமாக அது நடக்காது அனால் நான் அதை கேரென்டி பண்ண முடியாது.”
அவர் சொன்னதை கேட்டு ஆழ்ந்த யோசனையில் இருந்தேன். ஒரு வேலை பவனி எந்த தப்பு செய்யாமல் இருந்தால், நான் இப்படி செய்ததை கட்டுபிடுத்து விட்டால் குடும்ப வாழ்கை நிம்மதி போய்விடும். அனால் இது உறுதியாக தெரியாமல் இப்போது என் நிம்மதி போய் கொண்டு இருக்கு. அப்போது மனோகரன் மீண்டும் தொடர்ந்தார்.
“உங்களுக்கு ஏன் மறுபடியும் உங்கள் மனைவி நடவடிக்கை மேலே சந்தேகம் வந்தது?”
“நான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா, ஒரு நாள் நான் வரும் போது அவள் வெளியே போய்விட்டு வந்த பிறகு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்.”
“அதற்க்கு ஏவலவ்வோ கரணங்கள் இருக்கலாமே அனால் உங்களுக்கு ஏன் இப்படி தோன்றியது?”
எனக்கு ஏன் அப்படி தோன்றியது?? அவள் உடலின் சோர்வு அனால் முகத்தில் உற்சாகம், பளபளப்பு. அருமையான இன்பம் அனுபவித்திருக்காள் என்று பார்த்தவுடன் ஒரு எண்ணம் தோன்றியது. இதை லாஜிக் மூலம் விரித்துரைக்க முடியாது. அவள் உடல் அசைவுகளில் ஒரு ‘பால் குடித்த பூனை’ போல இருந்தது. ஏளனச் சிரிப்பு மட்டும் தான் அவள் முகத்தில் இல்லை.
“இல்லங்க, ஒரு பெண் திருப்தியான உடலுறவுக்கு பிறகு எப்படி இருப்பாலோ அப்படி அவள் இருப்பது போல் தோன்றியது. நான் ஏன் அப்படி நினைக்கிறேன் என்று எக்ஸ்பிளேன் பண்ண சொல்லாதீங்க, என்னால் முடியாது.”
மனோகரனுக்கு என் நிலைமை புரிந்தது. “சரி இது ஒரு காரணம் மட்டும் இருக்காது. வேற என்ன என்ன நீங்கள் கவனித்திருக்கிங்கள்?”
நான் மறுபடியும் யோசித்தேன். அவள் எப்படி தன்னை அழகு படுத்துகொண்டாள், அவளிடம் இருந்த மாற்றங்கள் பற்றி சொன்னேன்.
“ஏன் உங்கள் மனைவி உங்களுக்காக, நீங்கள் ரசிக்கணும் என்பதற்காக இந்த மாற்றங்கள் செய்திருக்கலாம்மே?”
உண்மை தான், செய்து இருக்கலாம். அனால் திடீரென்று இந்தனை வருட கல்யாண வாழ்க்கைக்கு பிறகு.
“அவள் நான் பார்ப்பதற்கு லெச்சணமாக இருக்க வேண்டும் என்று செய்த மாற்றங்களாக தோன்றவில்லை. தன்னை செக்சியாக, கவர்ச்சியாக மற்ற செய்ததாக இருக்கு.”
மனோகரன் மெல்ல புன்னகைத்தார். “ஒரு மனைவி அவள் புருஷனுக்காக தன்னை செக்சியாக மாற்றிக்கொள்பதில் தவறு இல்லையே?”
“எனக்காக மாற்றி கொண்டால் தப்பு இல்லை, அனால் வேற ஒருவனுக்காக மாற்றி கொண்டால்….அதை நீங்கள் தான் கண்டுப் பிடிக்கணும்.”
“செய்வோம் செய்வோம், நீங்கள் எங்கள் ஏஜென்சியை அப்பொய்ண்ட் பண்ணுற வரைக்கும் கண்டுபிடிக்க முயற்சிப்போம்.”