அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் 5 205

புருஷன்

“சார் அவங்க மால் போய் ஷாப்பிங் பண்ணினாங்க. இரண்டு மணி நேரத்துக்கு மல்லில் சுத்தினாங்க. இப்போது தான் அந்த பெண் தாங்கும் ஹோட்டல் வந்திருக்காங்க.”

“ஹோட்டலில் எங்கே இருக்காங்க?”

“நேராக அந்த பெண் தாங்கும் ரூமுக்கு போய்விட்டாங்க.”

“சரி கொஞ்சும் டீடெயில்ஸ் கண்டுபிடிச்சீங்களா?”

“ஆமாங்க சார், நான் ஹோட்டல் ரிசப்ஷன் ஆள் ஒருவருக்கு டிப்ஸ் கொடுத்து எத்தனை பேர் அந்த ரூமில் இருப்பதாக புக் பண்ணி இருக்காங்க என்று செக் செய்தேன். அந்த ரூம் கிர்ஜா என்னும் பெண் புக் செய்ததாக இருக்கு.”

“அப்படியா? சரி வேற என்ன செய்ய போறீங்க?”

“நான் ஏற்கெனவே செஞ்சிட்டேன் சார்.”

“என்ன அது?”

“நான் ஒரு வெய்ட்டேருக்கு காசு கொடுத்து இரண்டு ஜூஸ் ரூம் சர்வீஸ் போல அனுப்பினேன். கொடுக்கும் போது உள்ளே யார் யார், எதனை பேர் இருக்காங்க என்று பார்த்து வரும்மாறு சொன்னேன்.”

“பருவலையே கில்லாடியாக யோசிக்கிறீங்க.”

“இது எங்கள் தொழில் சார். இந்த மாதிரி நெறியா செஞ்சிருக்கோம்.”

“அது சரி, நாங்க ஜூஸ் ஆர்டர் பண்ணுலா என்று கோவிச்சிக்க மாட்டார்களா?”

“கேட்டாங்க சார், தவறான ரூம் வந்திட்டேன் என்று சொல்லி சமாளிச்சிட்டான். அனால் அதற்குள்ளே ரூம் உள்ளே யார் யார் இருக்காங்க என்று பார்த்திட்டான்.”

“சோ யார் இருந்தாங்க?”

“உங்கள் மனைவியும், அந்த கிர்ஜா பெண்ணை தவிர வேற யாரும் இல்லை.”

“அடுத்தது என்ன செய்ய போறீங்க மனோகரன் சார்.”

“நான் காரிடோரில் நின்று யாரவது அந்த ரூக்குக்கு வரங்களை என்று பார்த்துகிட்டு இருக்க முடியாது. சிசிடிவி கமெராவில் என்னை பார்த்தால் விசாரிக்க வந்துடுவாங்க. அனால் அப்படி யாரும் ரூம்க்கு வரங்களை, குறிப்பாக நீங்க சந்தேகப்படும் அந்த விக்ரம் வரான என்று கண்காணிப்பது அவசியம்.”

“இந்த பிரச்சனை எப்படி சமாளிக்க போறீங்க?”

“இதுவும் ப்ராய்ப் மூலம் தான் சார். அந்த சிசிடிவி கங்காணிக்கும் ஊழியர் நமக்கு கண்காணிக்கும் படி செஞ்சிட்டேன்.”

“வேரி குட், ஏக்சலேண்ட்.”

“இன்னொன்னு சார், இந்த ப்ராய்ப் எல்லாம் கொஞ்சம் காசு அதிகம் சிலவானது. அதை என் பீஸ் இல் சேர்த்துக்குவேன்.”

“எந்த பிரச்சனையும் இல்லை மிஸ்டர் மனோகரன். என்ன நெசசரியோ அதை செய்யிங்க, சிலவை பற்றி கவலை படாதீங்க.”

“ஒகே சார், உங்க மனைவி வீட்டுக்கு போன பிறகு அடுத்த ரிப்போர்ட் கொடுக்குறேன்.”

அவன்

என்னை ரொம்ப காக்க வெச்சிட்டாங்க அந்த என் இரு கள்ள பொண்டாட்டிகளும். ஆனாலும் இதை தவிர்க்க முடியாது. பவனி புருஷனுக்கு சந்தேகம் இருக்க, பிரைவேட் டிடெக்டிவ் ஹையர் பண்ணியத்துனால் இப்படி கேர்புள்ளாக இருக்க வேண்டும். கிர்ஜா இதுவரை நடந்ததை எல்லாம் சொல்ல கேட்ட போது அந்த வெய்ட்டர் தவறாக ஜூஸ் ரூம்க்கு கொண்டு வந்தது தான் சரியாக படவில்லை. அநேகமாக இது அந்த டிடெக்டிவ் வேலையாக தான் இருக்கும். ரூமில் யார் இருக்காங்க என்று செக் பண்ண அனுப்பிருப்பான்.

இனி மேல் ஆபத்துக்கு வாய்ப்பு குறைவு. நான் கனெக்டிங் கதைவை என் பக்கம் அன்லாக் செய்து கதவை தட்டினேன். மறுபக்கமும் லாக் திறக்க படும் சத்தம் கேட்டது. கதவு திறக்க கிர்ஜா நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு பின்னாலே என் அழகு காதலி நின்றிருந்தாள்.

“விக்ரம், ஹியர் டேக் யூர் கேர்ள். இன்றைக்கு நான் உன்னை டிஸ்டெர்ப் பண்ண மாட்டேன், என்ஜாய்.”

இப்படி கூறிய அவள் பவானிக்கு வழி விட்டாள். பவனி என் ரூம் உள்ளே வர அவள் கதவை சாத்தினாள். நானும் பவனியும் ஒருவரை ஒருவர் சில வினாடிகள் பார்த்தோம். பவனி பாய்ந்து வந்து என்னை கட்டிக்கொண்டாள்.

(அவன் அடுத்த episodil தொடரும்)