அருண் : ம்ம்ம்……
தனு: தேங்க்ஸ்….
அருண்: இன்னும் விடலியா அத………
தனு: ஹே……. நீ செஞ்சது ஒன்னும் சின்ன விசயம் இல்ல….
அருண்: ஓ……. ரொம்ப செண்டிமெண்ட்லாம் வேணாம்க…….
தனு: அப்றம் சாரி…….
அருண்: இது எதுக்கு….
தனு:அன்னைக்கு உன்ன திட்டுனதுக்கு…..
அருண்: ஓ……. சாரி டூ…………
தனு:நீ எதுக்கு சாரி சொல்ர…………
அருண்: அது நான் பண்ண தப்பு தான
தனு:என்ன தப்பு……… (விஷமமாய்)
அருண்: ஐயோ…….. அத விடுங்க ப்ளீஸ்…… வேற எதாச்சும் பேசுங்க
தனு:இல்ல….. இல்ல……… நீ சொல்லு என்ன தப்புனு
அருண்: ………………….. (தலை குனிந்தான்)
தனு: ஆக்ஷுயலா… அது உன் தப்பு எதுவும் இல்ல
அருண்: ……………… (புரியாமல் தலை நிமிர்ந்து தனுவின் முகத்தையே பார்த்தான்)
தனு: என்ன பாக்குர………
அருண்: ………….
தனு: பொதுவா வயசு பசங்க கண்னு அப்டி தான் மேயும், நான் தான் ஒழுங்கா ட்ரஸ் பண்ணிரிக்கணும்
அருண்: ஹே………. அப்டி ஒன்னும் இல்ல
தனு: நிஜமா நான் அன்னைக்கு மோசமா தான் ட்ரஸ் பண்ணிருந்தேன்ல
அருண்: இல்ல…
தனு: இல்லியா
அருண்: ஆமா………. இல்ல…………… அன்னைக்கு நீங்க நல்லா தான் இருந்தீங்க (லேசான புன்னகையுடன்)
தனு: ஓ…….. அப்போ இப்போ அழகா தெரியலையா??? (ளேசான சோகத்துடன்)
அருண்: ஐயோ…………. நாங்க இப்பயும் ரொம்ப அழகா தான் இருகிங்கா போதுமா…………
தனு: பொய் சொல்ற………
அருண்: காட் ப்ராமிஸ்……..
தனு: ம்ம்ம்……….
அருண்: ஐயோ…… இப்டி சோகமாகாம எதாச்சும் பேசுங்க, இந்த இடம் வேற அமைதியா இருக்கு
தனு: ம்ம்ம்,…………
அருண்: அணு அவங்க ஹஸ்பண்ட் என்ன பண்ணுராங்க????
தனு: அவரு ஃபாரின்ல இருக்காரு, இம்போர்ட் எக்ஸ்போர்ட் ஷிப்ல கம்யுனிகேஷன் ஆஃபீஸர்….
அருண்: ஓஓஓ……………… அவருக்கு குழந்த பிறந்தத சொல்லியாச்சா…………
தனு: இன்னும் இல்ல…….. நாளைக்கு தான் அவரு ஹார்ப்ர்க்கு ரீச் ஆவாரு, அப்போ தான் சொல்ல முடியும்…. அவருக்கு தெரிஞ்சாலும் அவர் வந்து பாக்குரதுக்கு இன்னும் 5 மாசம் ஆகும்……
அருண்: கஷ்டம் தான்ல….. பொண்டாட்டியையும் குழந்தையயும் பாக்க முடியாதுல
தனு: ம்க்கும்…. அதான் அவன் தம்பி நல்லா பத்துக்குரானே ஏன முனுமுனுத்தாள்
அருண்: என்ன சொன்னிங்க… என்ன சொன்னிங்க……..
தனு: நான் ஒன்னும் சொல்லலியே…….. (ஓரு வேளை கேட்டிடுச்சோ)
அருண்: இல்ல இப்போ என்னமோ சொன்னிங்க எனக்கு நல்லாவே கேட்டிச்சி
தனு: அப்டியா……………… என்ன சொன்னேன்……..
அருண்: அதான் தம்பி நல்லா பாத்துக்குரானேனு….
தனு: ……………… (சத்தமா சொல்லிட்டேனோ)
அருண்: சொல்லுங்க… நான் யார்ட்டயும் சொல்லல
தனு: நான் ஒன்னும் சொல்லல
அருண்: என் மேல நம்பிக்கை இருந்தா சொல்லுங்க, இல்லினா வேணா….
தனு: …………………….. (யோசித்தாள்)
அருண்: ………………………. (அவளையே உற்று பார்த்திருந்தான்)
தனு: சரி சொல்லுரேன்…….
அருண்: ஓ……. அப்போ என்ன நம்புரிங்க
தனு: ஆமா…………
அருண்: என்ன 1 நாள் தான் பாத்திருகீங்க அப்றம் எப்டி நம்புரிங்க
தனு: நீ வசுதேவ் அங்கிள் பையன், இந்த ஒரு ரீசன் போதும்
அருண்: ஈஈஈஈ………………
தனு: ஏண்டா…………
அருண்: ஒன்னும் இல்ல, என் அப்பாவ பத்தி என்ன விட எல்லாரும் தெரிஞ்சி வச்சிருக்கிங்க
தனு: ம்ம்ம்…….நாங்க யாரும் பாத்ததில்ல…
அருண்: ம்ம்…. எப்டி தெரியும் உங்களுக்கு??
தனு: அது வந்து…………………. –இடைமறித்தான் அருண்
அருண்: நீங்க ஃப்ர்ஸ்ட் அந்த தம்பி பாத்துகுரான்னு சொன்ன மேட்டர சொல்லுங்க
தனு: ம்ம்ம்ம்……… ஆனா இப்போ இல்ல…
அருண்: ம்ம்ம்ம்
தனு: அப்றம்
அருண்: ம்ம்…. உங்க ஹஸ்பண்ட் என்ன பண்ணுராங்க
தனு: அவரு பிஸ்னஸ்மேன்…..
அருண்: ஓஓஓ……………… எல்லாரும் பெரிய ஆளுங்க தான் போல
Next part upload pannuga