அருண்: ஏன் பிடிக்கலயா
தனு: நீ எப்டி வேணா கூப்டு பட் கூட்டத்துல கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயிண்டென் பண்ணு
அருண்: ம்ம்….. ஓகே மேடம்
தனு: ம்ம்ம் அது……….
அருண்: அப்போ நீன என்னோட பெஸ்டி
தனு: உனக்கு ஆட்ச்யபயனை இல்லினா
அருண்: அப்போ நான் எப்போ எங்க எதுக்கு எப்டி கூப்ட்டாலும் வரனும் நான் என்ன செய்ய சொன்னாலும் செய்யனும்… ஒகே???
தனு: நீ என்ன சொல்ல வரனு தெரியுது
அருண்: …..
தனு: ஒகே………….. ஆனா எதுக்கும் ஃபோற்ஸ் பண்ண கூடாது
அருண்: ம்ம்ம்……………
அப்டியே நடந்து குழந்தையை வைத்திருக்கும் அறை நோக்கி செல்ல, அங்கே ஒரு கூட்டமே இருந்தது…. அதில் விஜய்-யும் இருந்தான்…
தனு: டேய்…. அங்க அவன பாரு
அருண்: யாரு??
தனு: அதாண்டா வாசல்-ல ஃப்ர்ஸ்ட் ஆளா ஒஉத்தன் நிக்குரான் பாரு
அருண்: ஆமா……….
தனு: அவன் தான் விஜய்………
அருண்: ஓஓஓஓ………………….. (அருணிற்கு அவன் முகம் தெரியவில்லை)
தனு: டேய் அவன் தான்டா அணு-க்க கொழுந்தன், அவ குஹந்தைக்க அப்பா….—என அருணின் காதில் கிசு கிசுத்தாள்
அருண்: என்ன அவனா???????? (அவன் முகத்தை கண்டு கொண்டான்)
தனு: ஆமா………. நீ ஏன் அதுக்கு ஆச்சரியப்படுர
அருண்: அதெல்லாம் விடு……… வா அவன் இட்ட பேசுவோம்
குழந்தையை தன் கையில் வாங்கி பார்த்த் கொண்டு தன் தந்தையிடம் நீட்டிவிட்டு வெளி வந்த விஜய் அருணைக் கண்டதும் ‘மாப்ள், எப்டிடா இருக்க’ என கட்டிக் கொண்டான்
‘மூடிட்டு தள்ளி நில்லுடா முட்டா *ண்ட’ என விஜயின் காதினருகில் சன்னமாய் கூற
‘என்ன மாமா இப்டி அசிங்க படுத்துர’
‘பின்ன என்னடா, காலேஜ் முடிச்சி எவ்ளோ நாளாச்சி ஒரு நாளாக்சு, கால் பண்ணியா டா’
‘கொஞ்சம் பிசிடா மாமா அதான்….’
‘ஓஓஓ,………. அப்போ பிசியா இருந்தா ஃப்ரண்ஸ மறந்திடுவ’
‘……………..’
‘அப்டி என்ன பிசி…… அணுவ உண்டாக்குரதா???’
‘என்ன மாமா…………’ இவனுக்கு எப்டி தெரியும் என அதிர்ந்தான்
‘அது………… அது………..’
‘எனக்கு எப்டி தெரியும்னு யோசிக்குரியா’ என தனுவின் பக்கம் பார்த்தன்
‘ஓஓ…….. மேடம் சொல்லிட்டாங்களா’
‘ஆமா நான் தான் சொன்னேன்’ என புன்முறுவினாள்
‘என்ன அண்ணி இதெல்லாம் போய் சொல்லிட்டு…….’
‘ஏண்டா காலேஜ் படிக்கும் போது எல்லாத்தையும் என் கிட்ட சொல்லுவ இத பத்தி என் கிட்ட எதுவுமே பேசலியேடா……….. வாரவ போறவள பத்திலாம் பேசிருக்க,………’
‘அப்டி இல்லடா மாமா….. உன் கிட்ட எதாச்கும் மறச்சிருக்கேனா…….. இது ஜஸ்ட் ஒரு ஆக்சிடடா நடந்ததுடுச்சிடா…….. ’
‘என்னமோ போ…. நல்லா இருந்தா சரி தான்… இனியாச்சும் அப்பப்போ கால் பண்ணு இல்ல …’ என கூறி கொண்டு தனுவிடமும் விஜயிடமும் சொல்லிவிட்டு வீடு புறப்பட்டான். இவர்கள் இப்டி பேசிகொள்வதிலிருந்து தான் தனு புரிந்து கொண்டாள் இருவரும் ஏற்கனவே பழைய ஸ்நேகிதர்கள் என்று……
‘அப்ரம் அண்ணி எப்டி இருகிங்க….’
‘ம்ம்……..நல்லா இருக்கேன் விஜய்’ என சிரித்தபடி கூறினாள்
‘என்ன அண்ணி இவன் கூடல்லாம் பழக்கம் வச்சிருக்கீங்க… எதாவது ப்ராப்ளமா ஹெல்ப் எதுவும் கேட்டீங்களா……. ’
‘இல்லயே ஏன்’
‘இல்ல பெரிய கைங்க கூடெல்லாம் ’
‘ஏண்டா…….’
‘இல்ல அண்ணி…. என்ன தான் நானும் அவனும் ரொம்ப க்ளோஸ்னாலும் அவன் கிட்ட எனக்கும் கொஞ்சம் பயம் இருக்கும்…. அவ்ளோ சீக்கிரமா அவ்ன் கூட யாரும் கூட்டு சேந்திட முடியாது’
‘ஏன் அப்டி…….. ஆள் ரொம்ப ரூட் டைப்பா’
‘ம்ம்ம்…. கொஞ்சம் ரூட் தான்………… சில பேர பாத்ததும் கொஞ்சம் பயம் வரும்ல அந்த டைப் அவன்…. ’
‘ஓஓஓ…………..’
‘நன் கூட ஃப்ர்ஸ்ட் மீட்டிங்கல அவன் கூட பயந்து தான் பேசுனேன்……. அவன் கூட க்ளோஸ் ஆகுரதுக்குள்ள 3 செமஸ்டர் முடிஞ்சிருச்சீனா பாத்துக்கோன்ங்க…….. ஆனா பாக்குர மாதிரி இல்ல அவன்’
‘……….’
‘க்ளோஸ் ஆயிட்ட செம கம்பனி அண்ணி அவன்….. தப்புனு தெரிஞ்சா உடனே எதுத்து நிப்பான்…………… அதனால தான் உங்க தங்கச்சிக்கும் அவனுக்கும் ப்ராப்ளம் ஆயிடுச்சி’
Next part upload pannuga