பொண்டாட்டின இவ பொண்டாட்டி – பகுதி 1 180

ஹாய் …

அவனோ தூக்க கலக்கத்தில் இருந்தான் !

என் மனைவி சிறுது நேரத்தில் வர அவனிடம் போன் நம்பர் குடுத்துட்டு போ நான் கால் பண்றேன் !
நீ தென்காசி தான நாங்க இங்க ஒரு மூனு நாள் இருப்போம் !!

ம் நம்பர் 9789….

மோகன் அதை நோட் பண்ணிக்க …

நானும் அதை சேவ் பண்ணிக்கிட்டு இருவரும் இறங்கினோம் !

எல்லா லக்கேஜையும் நானே எடுத்துக்கொள்ள அவள் தன்னுடைய ஹேண்ட் பேக் மட்டும் எடுத்துக்கொண்டு வந்தாள் ….
அவன் நண்பனுடன் பின்னால் இறங்க நல்லவேலை அவனை வரவேற்க அவன் குடும்பமே காத்திருந்தது !!
வீனா அவனுக்கு கை காட்டிவிட்டு என்னுடன் நடந்து வந்தாள் !!!

ஏனோ தெரியலை சின்ன வயதிலிருந்து என் பெரியம்மாவை எனக்கு பிடிக்காது இத்தனைக்கும் என் அம்மாவின் சொந்த அக்கா ! பேர் சுஜாதா பார்க்க அந்த கால நடிகை ஸ்வேதா மேனன் மாதிரி இருப்பாங்க !!

இப்ப அவங்க வீட்டுக்கு மறுவீடு போறேன் ! எதிரில் அவரும் நான் பயந்த என் தம்பி கார்த்திக்கும் வந்தனர் !

ஏனோ அவனை பார்த்ததும் உடலில் ஒரு நடுக்கம் …
பரஸ்பர நல விசாரிப்புகள் !

அண்ணி வாங்க வாங்க வெல்கம் டூ தென்காசி !

டேய் என்னையும் கொஞ்சம் கவனிடா …

நீ தான் எப்பவும் வருவியே அண்ணி தான் ஸ்பெஷல் …

டேய் சும்மா அண்ணி அண்ணின்னு சொல்லாத … வீனா இவனுக்கு உன்னைவிட வயசு கூட ..

அதனால என்ன உங்களுக்கு தம்பி தான …

அண்ணி நீங்க என்னை கார்த்திக்னே கூப்பிடலாம் …

ஓகே கார்த்திக் நீயும் என்னை வீனான்னே கூப்பிடலாம் …

ஐயோ அது முறை இல்லை அண்ணி !

டேய் கூப்பிடலாம்டா உனக்கு தான வயசு கூட …. என் பெரியம்மா ஒத்து ஊத …

எனக்கு பகீர்னு இருந்தது !

அப்புறம் என்ன கார்த்திக் அதான் அத்தையே சொல்லிட்டாங்க அப்புறம் என்ன ?

ம்ம் … ஓகே வீனா அண்ணி ! பயணமெல்லாம் நல்லாருந்ததா ?

ஹா ஹா … நல்லா இருந்தது சுகமான தூக்கம் !!

எல்லோரும் சிரிக்க நான் மட்டும் சோகமானேன் !

அவன் மட்டும் புல்லட்டில் … நாங்க மூவரும் போவதற்கு ஆட்டோ !!

ஆட்டோவில் நான் வீனா பெரியம்மா முவரும் எற கார்த்திக் அவனுடைய புல்லட்டில் வந்தான்

ரெண்டு கிமீ தான் வீடு வந்து சேர்ந்தோம்

ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் வந்ததும் …

அண்ணி இங்க நமக்கு வயல் இருக்கு தோட்டம் இருக்கு பக்கத்துல குற்றால அருவி இருக்கு ! செம என்ஜாய் பண்ணலாம் …

நோ அண்ணி ஒன்லி வீனா !

ஓகே வீனா !!

ஹா ஹா …

கார்த்திக் இப்ப நீ என்ன பண்ற ?

நான் அவனை கேவலப்படுத்துவதாக நினைத்து அந்த கேள்வியை போட்டேன் !

நம்ம விவசாயம் தான் … ஏன் செய்யக்கூடாதா ?

செய்யலாம் கார்த்திக் கண்டிப்பா … இப்பலாம் விவசாயம் அழிஞ்சிட்டு வருது உன்னை மாதிரி யூத் விவசாயம் பண்றது இட்ஸ் கிரேட் !

அப்டி சொல்லுங்க வீனா !

நீ பி.எஸ்.சி தான படிச்ச ?

ஆமாம் !

இன்கம்பிளீட் தான ?

ஆமாம் இப்ப எதுக்குடா அதையெல்லாம் கிளர்ர?