“அர்ச்சனா என்ன இது” எனக்கு அதிர்ச்சியாக நின்றேன்.
“என்னை உங்க இஷ்டத்துக்கு எடுத்துக்கோங்க மாமா”
“நோ அர்ச்சனா”
“ஏன் மாமா என்னை புடிக்கலயா” கண்களில் ஒரு துளி தண்ணீர் வழிந்தது.
“உன்னை பிடிக்காம வேணாம்னு சொல்லல. உன்னை நிர்வாணமா பார்க்கணும்னு நான் எவளோ நாளா ஏங்கி இருக்கேன் தெரியுமா. அதுக்குன்னு காமெரா எல்லாம் கூட வச்சி இருக்கேன். நான் நீ நிர்வாணமா இருக்கப்போ எப்படி எல்லாம் இருப்பேன்னு நினைச்சி இருந்தேனோ அதை எல்லாம் விட ரொம்ப அழகா இருக்க.”
“..” இதழின் ஓரம் ஒரு மெல்லிய புன்னகை எட்டி பார்த்தது.
“உனக்கு தெரிஞ்சோ தெரியாமலோ என்னை மாமா மாமான்னு கூப்பிட்டே. அதனாலே வித்யாவுக்கு ஒரு தங்கச்சி இருந்தா என்ன செய்வேனோ அதை தான் நானும் செய்ய போறேன். உனக்கு ஒரு நல்ல மாப்பிளையை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க போறேன். ஏற்கனவே வேலை வேலைன்னு சுத்தி 10 வருஷம் வித்யாவோட வாழ்க்கையை வீணாக்கிட்டேன், இனி அவளை தான் பார்த்துக்கணும்”
“எனக்கு புரியுது மாமா, உண்மையிலே அக்கா அந்த விசயத்துல லக்கி.”
என்னை ஓடிவந்து கட்டிக்கொண்டாள்.
“அர்ச்சனா, அர்ச்சனா”
“என்ன மாமா”
“ட்ரெஸ்ஸை போட்டுக்கோயேன், என்னால கொஞ்ச நேரம் தான் கண்ட்ரோல் பண்ண முடியும்”
சிரித்து கொண்டே ட்ரெஸ்ஸை மாட்டிவிட்டு “மாமா எனக்கு ஒரு ரிக்வஸ்ட்” என்றாள்.
“என்ன”
“மாப்பிள்ளை உங்கள மாதிரி காரெக்டரோ பாருங்க” சொல்லிவிட்டு சிரித்தாள்.
“சரி மாமா என்ன சாப்பிடுறீங்க”
“அர்ச்சனாவோட பாமேஸ் வெஜிடபிள் புலாவ்”
“ஹாஹாஹா”
அடுத்த நாள் சர்மா என்னை பார்க்க வந்தான் சர்மாவிடம் லாயர் வித்யாவை கேசில் இருந்து விடுவிக்க சொன்னதை பற்றி அவனிடம் சொன்னேன்.
“எக்கசெல்லேன்ட் ஐடியா. சங்கர் கொடுத்த மெண்டல் டார்ச்சாறில் வித்யா ஏற்கனவே PTSDகு என்கிட்டே ட்ரீட்மெண்ட் இருக்கான்னு நான் எல்லாமே ரெடி பண்ணி தரேன்”
“அப்படினா”
“போஸ்ட் ட்ராமாட்டிக் ஸ்ட்ரெஸ் டிஸார்டர். ரொம்ப அதிகமா ஸ்ட்ரெஸ் இருந்தா வர ஒரு மனநோய்.”
“ஹ்ம்ம் உனக்கு ஒர்க் ஆகும்னு தோணுனா சரி”
“கண்டிப்பா ஒர்க் ஆகும். உன்னை ரிலீஸ் பண்ண தான் என்னாலே ஒரு ஹெல்ப்பும் பண்ண முடியல இதுக்காச்சும் ஹெல்ப் பண்ணுறேண்டா”
சர்மா கொடுத்த ரிப்போர்ட் வைத்து வித்யாவை விடுதலை செய்ய அப்பில் செய்த பொழுது அதை செய்தியில் பார்த்த சங்கரால் பாதிக்கபட்ட பெண்கள் சிலரும் நீதிபதியிடம் தனிப்பட்ட வாக்குமூலம் கொடுத்தனர்.
மூன்று மாதம் கழித்து.
நான் கைதான போது என்னுடைய பெயர் மட்டும் இல்லாமல் என்னுடைய கார்மெண்ட் பாக்ட்டரி பெயரையும் போட்டு மீடியா நாறடித்தது. நான் எந்த தப்பும் செய்யவில்லை என்றவுடன் அதுவே எனது கம்பெனிக்கு நல்ல பாசிட்டிவ் பப்லிசிட்டி ஆக அமைய என்னுடைய பிசினெஸ் நன்றாக டெவெலப் ஆனது.
நாங்கள் செய்த மனுவை விசாரித்த நீதிபதி வித்யாவை எந்த தண்டையுமின்றி ஜெயிலில் இருந்து விடுதலை செய்தார்.
நான் ஏற்கனவே பார்த்து வைத்து இருந்த மாப்பிள்ளையும் அமெரிக்காவில் இருந்து அந்த நேரத்தில் சரியாக வர அர்ச்சனாவுக்கும் அவனுக்கும் இனிதே இன்று கல்யாணம் முடிந்தது. இந்த முறை அர்ச்சனா மீது எந்த காமமும் இல்லை, மாமா ஸ்தானத்தில் நானே முன் நின்று நடத்தி முடித்தேன்.
கல்யாணம் முடிந்து வீடு திரும்பும் வேலையில் வித்யா பேச்சை ஆரம்பித்தாள்.
“என்னங்க, எனக்கு ஒரு குழந்தை வேணும்”
“தத்து எடுத்துக்கலாம் வித்யா”
“இல்லை எனக்கு குட்டி பாலன் தான் வேணும்”
“நாம தான் டெஸ்ட் ட்யூப் எல்லாமே ட்ரை பண்ணி பார்த்துட்டோமே”
“ஐயோ அது இல்லை, என்னாலே தானே கருத்தரிக்க முடியாது. நீங்க வேற யாரு மூலமாச்சும் உங்க குழந்தையை பெத்து தரலாமே”
“என்ன சொல்லுற” அதிர்ச்சியாக கேட்டேன்.