“வித்யா ஸ்டாப், நோ” நான் கத்திகொண்டே ஓடினேன்.
“டுமீல்” என்ற சத்தம் எங்கும் பரவியது.
சங்கர் சுருண்டு விழுந்தான்.
அந்த இடம் முழுக்க ரத்தம் சிந்தி கிடக்க சங்கர் இறந்து கிடந்தான். என் மனைவி வித்யா துப்பாக்கியை கீழே போட்டு அங்கேயே நின்று அழுது கொண்டு இருந்தாள்.
“ஏன் வித்யா இப்படி பண்ணினே”
“….” ஒன்றும் பேசாமல் கதறி அழுதாள்.
“எல்லாமே முடிஞ்சி அவனுக்கு தண்டனை கிடைக்க போற நேரத்திலே ஏன் இப்படி பண்ணினே”
“இவன் கிட்ட வேற எந்த நித்யாவும் நிவேதாவும் சிக்கி சின்ன பின்னம் ஆகாம இருக்க.” சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவளை இறுக்கி பிடித்து கட்டிப்பிடித்து கொண்டேன்.
போலீஸ் அதற்குள் அங்கே வந்து அவளை சுற்றி நின்றது.
“ஐ அம் சாரி பாலன். ஒரு நிமிஷம் நான் வழிதடுமாறியதை யூஸ் பண்ணி என்னோட வாழ்க்கை மட்டும் இல்லாம, உங்களோடது அப்புறம் அர்ச்சனாவோட வாழ்க்கை எல்லாம் வீணடிச்சே இவன் இதுக்கு முன்னாடி நிறைய பேருக்கு இந்த மாதிரி பண்ணி இருக்கான். தண்டனை அனுபவிச்சு வந்த உடனே மறுபடியும் இதே தான் செய்வான் அதனாலே தான் இவனை என் கையால கொன்னேன். பாலன் உங்க கூட வாழுற தகுதி எனக்கு இல்லை, உங்களுக்குனு ஒரு வாரிசை கூட கொடுக்க முடியாத பாவி நான். நீங்க அர்ச்சனாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா வாழுங்க” அவள் அழுதுகொண்டே சொல்ல போலீஸ் அவளை அழைத்து சென்றனர்.
“நோ வித்யா, திஸ் இஸ் நாட் ரைட்” எனக்கு அழுகையாக வந்தது.
அர்ச்சனாவை அவளின் அம்மா ஊருக்கு அழைத்து செல்ல விடுதலை செய்யப்பட்டும் கூட இவளோ நாளாக ஜெயிலில் தனிமையில் நான் கொலை குற்றவாளி ஆக இருந்தபோது கூட இல்லாத ஒரு விதபயம் என்னை தொற்றி கொண்டது. எப்படி புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை. அடுத்த நாள் காலையிலே லாயரை பார்க்க சென்றேன்.
“சொல்லுங்க Mr. பாலன்”
“வித்யாவை காப்பாத்த ஏதாச்சும் வழி இருக்கா”
“சங்கர் கெட்டவனா இருந்தாலும் சட்டத்தை கையில எடுத்துக்கிட்டது தப்பு தான். அது இல்லாம கோர்ட்லயே, நிறைய சாட்சி இருக்கு பாலன்”
“ஓஹ் அவளை காப்பாத்த வேற வழியில்லையா”
“ஒரு வழி இருக்கு.. ஆனால்”
“ஆனால் என்ன”
“அவங்களுக்கு கொஞ்சம் மனநலம் சரியில்ல, டாக்டர் கிட்ட ட்ரீட் மென்ட்எடுத்துட்டு இருக்காங்க அப்படின்னு ப்ரூ பண்ணினா…”
“வாட், வித்யாவை பைத்தியம்னு சொல்ல சொல்லுறீங்களா”
“நீங்க தானே வேற வழி ஏதாச்சும் இருக்கான்னு கேட்டீங்க. இதை விட்டா வேறவழியில்லை பாலன்”
“தேங்க்ஸ்”
அங்கிருந்து கிளம்பி மீண்டும் வீட்டிற்கு வந்தேன், சர்மாவிற்கு போன் செய்தேன்.
“சொல்லுடா பாலன்”
“உன்கிட்ட கொஞ்ச நேர்ல பேசணும் எப்போ பிரீ”
“இன்னைக்கு முழுக்க பிசி தாண்டா. என்ன விஷயம்? எனிதிங் அர்ஜென்ட்”
“ரொம்ப அவசரம் ஒன்னும் இல்லை நேர்ல பேசணும்”
“அப்படின்னா நாளைக்கு காலையிலே உன்னோட வீட்டு பக்கம் வர வேலை இருக்கு அதை முடிச்சிட்டு நானே உன் வீட்டுக்கு வரேண்டா. உனக்கு ஓகே தானே”
“ஓகே தான்”
அடுத்து என்ன செய்வேதென்று தெரியாமல் க்ளாசில் விஸ்கியை ஊத்தி விட்டு டீவியை ஆன் செய்தேன். அதில் சங்கரின் போட்டோவை போட்டு அவன் எப்படி எல்லாம் அவளை மிரட்டி, ஏமாற்றி பணம் சம்பாதித்தான் என்று சொல்லிக்கொண்டு இருந்தாள். அவள் முகம் தெரியாதவண்ணம் ப்ளர் செய்யப்பட்டு இருந்தது.
அப்போது எனது வீட்டின் காலிங் பெல் அடித்தது. நான் எழுந்து கதவை திறந்தேன், வெளியே அர்ச்சனா ஒரு வெள்ளை நிற முழு நீள கவனில் இருந்தாள்.
“உள்ளே வா அர்ச்சனா, தனியாவே வந்தே”
“ஆமா மாமா, உங்களை பார்த்துட்டு போலாம்னு தான் வந்தேன்”
“என்ன விஷயம்”
“அன்னைக்கு ராத்திரி சொன்னேன்ல சங்கருக்கு தண்டனை வாங்கி கொடுத்த உடனே என்னை முழுசா எடுத்துக்கோங்க அப்படின்னு. இப்போ என்னை முழுசா எடுத்துக்க கொடுக்க தான் வந்தேன் மாமா” சொல்லிவிட்டு அவள் ட்ரெஸ்ஸின் ஸ்ட்ராப்பை இறக்கி விட அது அப்படியே கீழே விழுந்து நிர்வாணமாக நின்றாள்.