ஒரு இளம் பெண்ணின் மீது கொண்ட காமத்தால் End 10

“அதுக்கும் டூ லேட்” இடத்தை விட்டு கிளம்பு. சங்கர் எதற்குமே பிடிகொடுக்காமல் என்னை அங்கே இருந்து கிளப்பினான்.

என்னால் அன்று இரவு தூங்கவே முடியவில்லை நான் மலையாக நம்பி இருந்த காமெராவும் எனக்கு கைகொடுக்கவில்லை. கடைசியாக நான் அந்த ஷேக்கின் செட்டப் ஆக சென்று அவன் தருவதாக சொன்ன எண்ணெய் கிணறுகள் கூட சங்கர் வேண்டாம் என்று சொன்னது தான் ஆச்சர்யம். ஏனெனில் முதல் தடவை அந்த ஷேக் சொன்னதை கேட்ட சங்கர் என்னை ஒரு எண்ணெய் கிணரே இந்த கார்மெண்ட் கம்பெனியை விட பல மடங்கு லாபத்தை கொடுக்கும் அதனால் அதை எடுத்து கொள்ளசொல்லி வற்புறுத்தினான். இப்போது நானே அதற்கு ஒப்புக்கொண்டு எல்லா எண்ணெய் கிணறையும் அவனுக்கு தருவதாக சொன்னதை அவனை மாதிரி பணத்தாசை கொண்ட பேய் நிராகரித்தது ஆச்சர்யம் மட்டும் இல்லாமல் எனக்கு சந்தேகத்தையும் வர வைத்தது.

உடனே வெரோனிகார்விற்கு கால் செய்தேன்.

“ஹலோ வெரோனிகா”

“சொல்லு வித்யா, இன்னும் தூங்கலையா”

“எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்”

“என்ன”

“எனக்கு ஒரு சின்ன சந்தேகம் இருக்கு. அது உண்மையா பொய்யான்னு தெரியணும். எனக்கு சங்கர் நம்பர்கூட சேர்ந்து சில நம்பர் ட்ரெஸ் பண்ணி தரணும்”

“ஸ்யூர் வித்யா. நம்பர் சொல்லுங்க”

“துபாய் ஷேக் நம்பர், அர்ச்சனாவின் அம்மா நம்பர் கொடுத்தேன்”

“துபாய் நம்பர் எல்லாம் இங்கே இருந்து என்னாலே ட்ரெஸ் பண்ண முடியாது வித்யா”

“சரி எனக்கு எவளோ சீக்கிரம் முடியுமோ அவளோ சீக்கிரம் இன்பர்மேஷன் கொடுங்க”

பாலன்

மதியம் என்னை சிறையில் பார்க்க வந்த என்னுடைய லாயர் இந்த கேசில் வாதாடினால் தனக்கு கண்டிப்பாக தோல்வி என்பதால் வழக்கில் இருந்து விலகி கொள்ள போவதாக சொன்னார்.

“என்ன சொல்லுறீங்க” எதிரே உட்கார்ந்திருந்த எனது லாயரை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

“என்னால வேற ஒன்னும் செய்ய முடியல” இருக்க சாட்சி எல்லாமே உங்களுக்கு எதிராக தான் இருக்கு.

“சரி வேற என்ன தான் வழி இருக்கு சொல்லுங்க”

“இந்தக் கொலையை நீங்கதான் பண்ணிங்க அப்படிங்கறதுக்கு உங்களுக்கு எதிரா நிறைய சாட்சி இருக்கு. நீங்க இதுல இருந்து தப்பிக்க வேறு வழியே இல்லை. நாளைக்கு வரப்போற தீர்ப்பு கூட கண்டிப்பா உங்களுக்கு எதிராகத் தான் வரும். கொஞ்ச நாள் போகட்டும் நான் உங்களுக்கு உடம்பு சரி இல்லை அப்படின்னு ஏதாச்சும் பண்ணி பெயிலில் எடுக்க பார்க்கிறேன்”

“மேல் கோர்ட்டிலே ஏதும் அப்பீல் பண்ண முடியாதா” எனக்கு உடம்பு முழுக்க வியர்க்க தொடங்கியது.

“அங்கேயும் உங்களுக்கு எதிராக தான் பாலன் சார் தீர்ப்பு வரும். நீங்களே பாத்தீங்க இல்ல உங்களுக்கு எதிரா எத்தனை பேர் வந்து சாட்சி சொன்னாங்கனு. இனி ஏதாவது அதிசயம் நடந்தா தான் உண்டு”.

என்னால் அதற்கு மேல் ஒன்றும் பேசவே முடியவில்லை. நான் எழ என்னை மீண்டும் கொண்டு போய் என்னுடைய செல்லில் அடைத்தனர். ஜெயிலில் இருந்த விளக்குகள் யாவும் அணைக்கப்பட்டு கும்மிருட்டாக இருந்தது.

அப்போது மீண்டும் என்னை அழைத்தனர். லாயர் என்னிடம் அவருடைய போனை நீட்டி “வித்யா” என்றார்.

“ஹலோ பாலன்”

“ஹலோ வித்யா, நீயும் லாயர் கூட வருவேன்னு நினைச்சேன்”

“நான் கண்டுபிடிச்சிட்டேன் பாலன், நான் கண்டுபிடிச்சிட்டேன்”

“என்ன வித்யா கண்டுபிடிச்ச”

“உங்களை எப்படி சங்கர் மாட்டிவிட்டான்னு“

“என்ன வித்யா சொல்லுற”

“அர்ச்சனா போன்ல ஸ்பைவேர் ஆப் இன்ஸ்டால் பண்ணி நீங்க ரெண்டு பேரும் பேசினது எல்லாம் ஒட்டு கேட்டு, அன்னைக்கு ராத்திரி அவன் திருட்டு தனமா வீட்டுக்குள்ள வந்து உங்க ரெண்டு பேரையும் மயக்கம் ஆகிட்டு நீங்க அவனை ஸ்பெர்ம் பேங்க்ல டெபாசிட் பண்ண ஸ்பெர்ம் ரூம்ல போட்டு உங்களை மாட்டி விட்டுட்டான்”

“இதை உன்னையும் என்னையும் தவிர யாரு நம்ப போறா வித்யா”

“நம்புவாங்க பாலன், நம்புவாங்க” அழுதாள்.

“அழாதே வித்யா”

“நம்புவாங்க, அர்ச்சனா நாளைக்கு கோர்ட்ல வந்து நின்னா எல்லாரும் நம்புவாங்க”

“என்ன சொல்லுறே”

“எஸ் பாலன். அர்ச்சனா உயிரோட தான் இருக்கானு நினைக்கிறேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி நானா சங்கர் கிட்ட போய் அவன் உங்களை இந்த கேஸ்ல இருந்து விடுவிச்சா அந்த துபாய் ஷேக்கோட வைப்பாட்டியா போய் அவன் தர்றதா சொன்ன எண்ணெய் கிணறு எல்லாம் அவனுக்கே தரேன்னு சொன்னேன். அதை அவன் வேணாம்னு சொன்ன உடனே எனக்கு சந்தேகம் வந்து வெரோனிகா கிட்ட நம்பேரை எல்லாம் ட்ரெஸ் பண்ண சொன்னேன்.”

எனக்காக எதையும் செய்ய வித்யா துணிந்து விட்டாள் என்பது நன்றாக புரிந்தது.

“துபாய் நம்பர் எல்லாம் ட்ரெஸ் பண்ண முடியாதுன்னு சொன்ன வெரோனிகா, அந்த சேக்கோட நம்பர் இன்னைக்கு காலையில சென்னைல ஆக்டிவ் ஆகி இப்போ மௌண்ட்ல இருக்க 5 ஸ்டார் ஹோட்டல்ல இருக்குனு மெசேஜ் பண்ணினா”

“அவன் இங்க வந்தது வேற வேலையா கூட இருக்கலாம்”

“இப்போ அரை மணி நேரத்துக்கு முன்னாடி சங்கரோட அம்மா புர்கா போட்டு முழுசா மூடிய யாரையோ வீல்சேரில் கூட்டி அந்த ஹோட்டல் உள்ளே போய்ட்டு சும்மா வெறும் கையை வீசிக்கிட்டு தான் வந்தா. அநேகமா அந்த புர்கா போட்டது அர்ச்சனான்னு நினைக்கிறேன். நான் போய் அவளை காப்பாத்த போறேன்”

“வித்யா, நீ போய் எதுலேயும் வீணா மாட்டிக்காதே”

“நோ பாலன், என்னோட உயிரே போனாலும் பரவாயில்லை உங்களை எனக்கு காப்பாத்தணும்”

“வித்யா.. ப்ளீஸ்”

“ஐ லவ் யு பாலன்”

போன் லைன் துண்டிக்க பட்டது.

வித்யா

சங்கரின் அம்மா வெளியே போன உடன் நான் அந்த ஹோட்டலில் ரூம் செக்கின் செய்தேன்.

எனது போன் அடித்தது

“ஹெலோ வெரோனிகா”

“இப்போ தான் லெண்டெட் இன் பெங்களூர். நீ எங்கே இருக்கே”

“நான் அந்த ஷேக் இருக்க ஹோட்டல்ல செக் இன் பண்ணிட்டேன். சங்கரோட அம்மா வந்தப்போ புர்கா போட்ட ஒரு பொண்ணை வீல் சேரில் கொண்டு வந்தா போறப்போ வெறும் கை.”

“அப்போ அர்ச்சனா இஸ் இன் ஷேக் கஸ்டடி”

“எஸ் வெரோனிகா”

“அவன் ரூம் நம்பர் தெரியுமா”

“ரூம் நம்பர் தெரியாது”

“சரி வேற என்ன பிளான் வச்சி இருக்கே”

“அவன் கண்டிப்பா பாருக்கு வருவான்னு தெரியும். அங்கே அவனுக்கு வெயிட் பண்ணி அவனை செட்யூஸ் பண்ணி அவனை ஏமாத்தி அர்ச்சனாவை மீட்க போறேன்”

“ஹ்ம்ம் ஒரு வேளை சங்கர் கேஸ் பத்தி சொல்லி இருந்தா?”

“அவனை பத்தி எனக்கு தெரியும் வெரோனிகா. ஹி ஓர்சிப்ஸ் மீ. அது இல்லாம இன்னைக்கு நான் போக போறதை பார்த்து அவன் மட்டும் இல்லை வேற யாராலுமே என்னை ரெசிஸ்ட பண்ண முடியாது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *