என்னால் ஒன்றும் பேச முடியவில்லை.
“ஒரே ஊருல இருந்துட்டே வருஷ கணக்கிலே பார்க்காம உன்னை இன்னைக்கு பாக்குறது எவளோ சந்தோசமா இருக்கு தெரியுமா. ஒரு சில வயசுக்கு அப்புறம் எல்லாம் புது பிரண்ட்ஸ் கிடைக்கவே மாட்டாங்க”
“உண்மை தாண்டா, காலேஜ்கு அப்புறம் எல்லாம் புது பிராண்ட்னு சொல்லிக்க யாருமே இல்லை”
“அது இருக்கட்டும், நான் பாட்டுக்கு ஏதேதோ பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டேன் பாரு. நீ நீ ஏதோ விஷயம் பேசணும்னு சொன்ன, அது என்னடா”
“கிட்ட தட்ட நீ சொன்னது தாண்டா எனக்கும்”
“என்னடா சொல்லுற வித்யாவா?” அவன் அதிர்ச்சியானது அவன் முகத்திலே தெரிந்தது.
“என்னடா உன்னோட வைப் பண்ணது கூட இவளோ ஈஸியா எடுத்துக்கிட்ட வித்யானு சொன்ன உடனே இவ்ளோ சாக் ஆகுற”
“அவ முழுக்க அமெரிக்கால வளந்தவடா பாலா, வித்யா அப்படி இல்லைல இங்கேயே பிறந்து வளந்த குடும்ப பொண்ணு.”
“உனக்கே இவளோ அதிர்ச்சியா இருந்தா எனக்கு..” சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அழுகை பீறிட்டது.
“டேய் என்ன இது சின்ன பிள்ளை மாதிரி, நீ எப்படி அஃப்பேர் இருக்குன்னு சொல்லுற, நேர்ல ஏதும் பார்த்தியா?”
அவனிடம் அர்ச்சனாவை பற்றி, ஸ்பை காமெரா பற்றி எல்லாம் ஏனோ சொல்ல தோன்றவில்லை “அவ போனை எதேச்சையா பார்த்தப்போ தெரிஞ்சிகிட்டேன் டா”
“ஆர் யு ஸ்யூர், வெறும் போன்ல இருந்தது மட்டும் பார்த்து வித்யாக்கு இல்லிஸிட் அஃப்பேர் இருக்குன்னு நீ நினைக்கிறியா”
“100% ஸ்யூர், அவளுக்கு ஒன்னு இல்லை மல்டிபிள் அஃப்பேர் இருக்கு”
“சரி நீ என்ன முடிவு பண்ணி இருக்கே”
“சத்தியமா இப்படி எல்லாம் நடக்கும்னு நான் நினைச்சே பார்த்தது இல்லைடா. உண்மையா சொல்லனும்னா உன் கிட்ட கன்சல்ட் பண்ணலாம்னு தான் வந்தேன். கடைசில உனக்கும் அதே நிலைமை தான். ”
“சரி நான் கேட்குறே கேள்விக்கு மறைக்காம பதில் சொல்லு, உங்களுக்குள்ள இப்போ எப்படி செக்ஸ் இருக்கு”
“எப்பவாச்சும் ரெண்டு மூணு மாசத்து ஒரு தடவை” ரொம்ப தயக்கத்துடன் சொன்னேன்.
“வாட்” அதிர்ச்சியாக கேட்டான்.
“பின்ன என்னடா வயசாயிடுச்சு இல்ல”
“என்னடா 41 எல்லாம் ஒரு வயசா, இதுக்கே சும்மா நிக்க முடியாதவன் மாதிரி. உன்னோட வாய்ப்கு என்ன 35-36 இருக்குமா”
“34”
“அப்புறம் இந்த வயசுல கண்டுக்காம விட்டா வேற என்னடா பண்ண முடியும்”
“என்னடா நீ அவ பண்ணுறது எல்லாம் கரெக்ட் மாதிரி பேசுறே”
“லேடிஸ் எல்லாம் 30 டு 40 தான் அதிகமா செக்ஸ்வல்லி ஆக்டிவா இருக்க வயசு . நீங்க அந்த வயசுல ரெண்டு மூணு மாசத்துக்கு ஒரு தடவை அப்படினு பட்டினி போட்டா அவங்க தேவையை தனிச்சிக்க வேற என்ன பண்ணுவாங்க. செக்ஸ் எல்லாம் ஒரு வித பசி மாதிரி தாண்டா. வீட்டுல சாப்பாடு இல்லைனா ஹோட்டல்ல சாப்பிட்டு தான் ஆகணும்”
“உன்னை மாதிரி எல்லாம் என்னாலே விட முடியாது”
“சரி, அப்போ டைவர்ஸ் வாங்கிடு” ஒரு வித நக்கலாக சொன்னான்.
“நோ நோ, அதுவும் முடியாது.” அவன் எதிர் பார்த்த பதிலை தான் நானும் சொன்னேன்.
“என்னடா இதுவும் முடியாது அதுவும் முடியாதுங்குற” இப்போது சிரித்தே விட்டான்.
“இது மட்டும் தான்டா பிரச்சனை அதுவும் இப்போ தான். 2 நாளைக்கு முன்னாடி வித்யா தப்பானவ அப்படின்னு யாராச்சும் சொல்லி இருந்தா பளார்னு ஒன்னு கொடுத்து இருப்பேன்.”
“ஹ்ம்ம். சரி இப்போ என்னதான் முடிவு பண்ண போறே”
“என்னாலே வித்யா விஷயத்துல என்னாலே எடுத்தேன், கவுத்தேன்னு எந்த முடிவும் எடுக்க முடியல.”
“உன்னை மட்டும் பார்க்காம, நீ அவளை செக்ஸ்ல திருப்தி படுத்தினா அவ ஏன்டா வேற யார்கூடவோ எல்லாம் போக போறா”.
“ஹ்ம்ம்” யோசித்தேன்.
“நீ இவளோ யோசிக்கிறது பார்த்தா ஒன்னு நல்லா தெரியுது பாலா, நீ வித்யாவை டைவர்ஸ் எல்லாம் பண்ண போறது கிடையாது. நீ திருப்பி வித்யாவை வின் பண்ண ஒரே வழி செக்ஸ்ல திருப்தி படுத்துறது தான்”
“என்னாலே முடியலைடா வயசாயிடிச்சு, முன்னை மாதிரி எல்லாம் இல்லை. ஏதாச்சும் செக்சலோஜிஸ்ட் கிட்ட சொல்லி நல்ல டேப்லெட் வாங்கி கொடுடா”
“டேய், 40 எல்லாம் ஒரு வயசே இல்லை. நீ சாப்பிட்டு சும்மா ஆபீஸ் போய் சீட்டு தேய்க்காம ஒழுங்கா ஜாக்கிங் போ, ஜிம்ல எண்டுறன்ஸ் ட்ரைனிங் போ. 2 மாசத்துல அதுவா வேலை செய்யும். கண்ட கண்ட டேப்லெட் போட்டு உடம்ப கெடுத்துக்காத.”
“உண்மையாவா சொல்லுற”
“ஆமா டா. இதை எல்லாம் போட்டு ரொம்ப எல்லாம் ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத என்ன. வேணும்னா ஓப்பனா அவ கிட்ட பேசிடு, மனசு விட்டு பேசினா முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்திடும்”
“எப்படிடா சடார்னு அவ கிட்ட கேட்க முடியும்”
“இப்போ உடனே வேண்டாம். பொறுமையா முடிவெடு.“
“ஹ்ம்ம் சரிடா யோசிச்சி முடிவு பண்ணுறேன்”
மணி 6.30 ஆகி இருந்தது அங்கிருந்து கிளம்பி எனது வீட்டை நோக்கி புறப்பட்டேன். என் மனைவி மீது ஓரளவுக்கு இப்போது கோபம் கம்மியாகி இருந்தது, அவளை திருப்தி படுத்தாமல் விட்டதில் என் மீது தவறு ஓரளவுக்கு உண்டு என்பதும் என்னாலே உணர முடிந்தது. ஆனால் சங்கர் மீது இருந்த கோவமும் குறையவில்லை அவன் மனைவி மீது இருந்த காமமும் குறையவில்லை.