இன்னும் ஒரு ரயில் பயணம் 71

சாய்ரா : அப்படி என்னங்க விடிவுக்காலம் வந்துச்சு?

நான் : அது சஸ்பென்ஸ்.. அப்பறம் சொல்றேன்….

சாய்ரா : அப்பறம் எப்படி சொல்லுவீங்க?

நான் : உங்க நம்பர் கொடுங்க போன் பன்னி சொல்றேன்…

சாய்ர : அய்.. ஆசையை பாரு…
சிரித்து ஜாலியா நண்பனிடம் பேசுவது போல பேசினாள். செல்வா நம்ம ஸ்டேஷன் வருவதுக்கு 10min முன்னாடி சொல்லு என்றாள். நான் 10min முன்னாடி கூறினேன் அவள் பையிலிருந்து பர்தாவை எடுத்து கொண்டு ரெஸ்ட் ரூம் நோக்கி சென்று பர்தா அணிந்து வந்தால். ஏங்க இப்படி இதுக்கு தான் கேக்குறீங்கனு தெரிஞ்ச சொல்லிருக்க மாட்டேன் என்றேன் அவள் புரியாமல் விழித்தாள். இவ்வளவு அழகையும் பர்தா போட்டு மறைச்சிட்டிங்களே என்றேன்.

ஏய் அடி வாங்க போற டா என்று செல்லமாக அடிப்பது போல செய்தால். இருவரும் திண்டுக்கல் ஜங்ஷனில் இறங்கினோம். திண்டுக்கல் ஜங்ஷனில் இறங்கி அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலமாக 15நிமிடத்தில் திண்டுக்கல் பேருந்து நிலையம் வந்தோம். பிறகு வேகமாக ஹேட்டலுக்கு சென்று டிபன் சாப்பிட்டு 9 க்கு தேனி பேருந்தில் ஏறினோம். இருவர் அமரும் சீட்டில் அமர்ந்தோம்.

பிறகு வந்ததில் இருந்து என்னை பற்றியே கேக்குறீங்க உங்கள பத்தி சொல்லுங்க என்றேன். என்ன தெரிஞ்சிகனும் கேளுங்கள் என்றாள்.

நான்‌‌ : உங்கள் குடும்பத்தை பற்றி சொல்லுங்க.

சாயிரா : நானும் என் husband மட்டும் தான். கிண்டி ல சொந்த வீடு இருக்கு. husband பாரின் ல ஒர்க் பண்றாறு இப்ப 6 month லீவுல இருக்காரு

நான் : சார் பாரீன் போயிட்டா எப்படிங்க தனியா இருப்பிங்க உங்களுக்கு பயமாக இருக்காத தனியா இருக்க.

சாயிரா : ஆவடி ல அம்மா வீடு இருக்கு அங்க போயிடுவேன்.

நான் : உங்களுக்கு மேரேஜ் ஆகி எவ்வளவு இயர் ஆகுது.

பர்வீன் : 10 yrs ஆகுது.

நான் : என்னங்க சொல்றீங்க அப்ப உங்களுக்கு எந்த வயது ல மேரேஜ் பன்னாங்க.

பர்வீன் : 250ல பன்னாங்க.

நான் : உங்கள பாத்தா 10 வருஷம் கல்யாணமான பொண்ணு போல தெரியல புதுசா கல்யாணம் ஆனவங்கன்னு நினைச்சேன். எப்படிங்க அழக மெயின்டேயின் பண்றீங்க.

சாயிரா : சீ போடா வெக்கமா இருக்கு.

நான் : உண்மையா தாங்க சொல்றேன். பொண்ணுங்களாம் ரொம்ப லக்கிங்க.

பர்வீன் : ஏன் அப்படி சொல்ற .

நான் :படிப்பு முடிச்சி 23 24 25 லேயே லைஃப் ப என்ஜாய் பண்ண ஆரம்பிச்சிடுறீங்க. ஆனா நாங்க ஜாப் லாம் போயிட்டு செட்டில் ஆனா தான் 27 28 29 ஆகவே ஆகுதுங்க. அதுவும் என்னை மாதிரி 5 தங்கச்சிங்க வச்சிக்கிட்டு ஒத்த ஆம்பளையா குடும்பத்தை பாத்துக்குறவனுக்கு 40 வயசு தாண்டியும் கல்யாணம் ஆகுமா ஆகாதான்னு டவுட்லதான் இருக்கனும்.

சாயிரா : வெயிட் பண்ணு எல்லாம் நல்லாத அமையும்.
நான் : இதுக்கு மேல வெயிட் பன்னா 60ஆம் கல்யாணம்தான்.

சாயிரா : சிரித்தாள். பாவம்தான் நீங்க…

நான் : ஏங்க தேனி வந்துடுச்சி. உங்க பைய கொடுங்க நான் எடுத்துட்டு வரேன்.

மணி 11 இருவரும் தேனி பேருந்து நிலையத்தில் இறங்கினோம். அவ்வளவு தான் இந்த அழகிய தேவதை நம்மை விட்டு பிரிய போகிறாள் என்று மனத்திற்குள் ஒரு சோகம்.

சாயிரா : சரி டா நீ எங்க தங்க போற என்றாள்.

நான் : (மனதுக்குள்) 30 வயது இளம் சிட்டு ஒரு 40 வயது ஆணை டா போட்டு குப்பிடுவதில் கோவமில்லை.. ஒரு வித இன்பமுன்டு. அதுவும் இவள் தேவதையாக இருக்கிறாளே… எப்படி கோவம் வரும்?
இல்ல அப்துலுக்கு கால் பண்ண சுட்விச் ஆப் வருது. நானே தான் ஏதாவது ஹேட்டல தான் ரூம் பார்க்கனும். நீங்க என்றேன்.

அதோ இருக்கு பாரு அந்த ஹோட்டல் தான் என் husband ரூம் போட்டு இருக்காரு என்றாள்.

உனக்கு பிராப்ளம் இல்லனா என் கூடவே தங்கிகோயேன் என்றாள். உங்களுக்கு எதுக்கு சிரமம் என்றேன்.
எனக்கு ஒரு பிராப்ளமும் இல்ல நாளைக்கு முகூர்த்த நாள் ரூம் லாம் கிடைக்க கஷ்டம் நீ என் கூட வா என்று கையை பிடித்து ஹோட்டல் நோக்கி அழைத்துச் சென்றாள்.

ஹோட்டல் ரூமிற்குள் சென்ற உடன் அவள் வேகமாக பர்தாவை தூக்கி எறிந்து பாத் ரூம்க்குள் சென்றாள். நான் ஏசி யை ஆன் செய்து பெட்டை பார்த்தேன் சிறிதாக இருந்தது. அது கணவன் மனைவியாக வருபவர்களுக்கு சரியாக இருக்கும் எப்படி படுப்பது இரண்டு பேரும் என்று யோசி கொண்டு இருக்க. சாய்ரா வெளியே வந்தவள் என்னை பார்த்து என்னடா யோசித்து கொண்டு இருக்க என்றாள். ஒன்னுமில்லை என்றேன். நான் குளிக்க போறேன் நீ பாத் ரூம் போகனுனா போயிட்டு வந்துடு என்றாள்.