ஒரு நாள் கூத்து 3 148

உச்சமடைந்தாலும்.. உடலில் இன்னும் காமசுகம் மிச்சமிருந்த நிலையில்.. ஒரே போர்வைக்குள் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு கிடந்தபோது, செல்போன் ஒலித்தது..!! அசோக்குடைய செல்போன்தான். நான்தான் எட்டி எடுத்தேன்.

“யாருன்னு பாரு பவி..” என்றார் அவர்.

“யாரோ.. நந்தா..” நான் அவரிடம் செல்போனை நீட்டிக்கொண்டே சொன்னேன்.

“ஓ..!! நீயே பிக்கப் பண்ணி பேசு..” குறும்புப் புன்னகையுடன் சொன்னார் அவர்.

“நானா..?” குழப்பமாக கேட்டேன் நான்.

“ம்ம்..!! பிக்கப் பண்ணி.. நான் வெளில போயிருக்குறேன்னு சொல்லி கட் பண்ணிடு..!!”

“ம்ம்..”

எதுவும் புரியாமலேயே நான் கால் பிக்கப் செய்து என் காதில் வைத்தேன். நான் ஹலோ சொல்லும் முன்பே, எதிர் முனையில் அந்த பெண்குரல்..!!

“ஹாய் அசோக்.. நான் நந்தினி பேசுறேன்..”

என்னை எதற்காக பேச சொன்னார் என்பது இப்போது எனக்கு தெளிவாக விளங்கியது. எனது முகத்தை திருப்பி, அவரை பார்த்து புன்னகைத்தேன். அவரும் சிரிப்பை அடக்க முடியாதவராய் சிரித்துக் கொண்டிருந்தார். காலை கட் செய்யுமாறு சைகை செய்தார்.

“ஹாய் நந்தினி.. நான் அவரோட வொய்ஃப் பேசுறேன்.. அவர் வெளில போயிருக்காரு.. வந்ததும் கால் பண்ண சொல்றேன்..”

சொல்லிவிட்டு காலை கட் செய்தேன். என் கணவர் பக்கமாக திரும்பி, அவரை முறைப்பது மாதிரி நடித்தேன். அவர் முகத்தில் புன்முறுவலுடன், போலி கோவத்துடன் கேட்டார்.

“ஒய்.. என்ன முறைக்கிற..? அதான் பொய் சொல்லாம.. உண்மையை சொல்றம்ல..?” என மதுரை ஸ்லாங்கில் கேட்டார்.

“ம்ம்.. ஷர்மா = ஷர்மிலி.. நந்தா = நந்தினி.. இன்னும் எத்தனை காண்டாக்ட்ஸ் வச்சிருக்கீங்க இந்த மாதிரி..?”

“ஹ்ஹ்ஹா.. சொல்றேன்.. சொல்றேன்.. நீயே எல்லா காண்டாக்ட்சும் எடிட் பண்ணிடு..”

“சொல்லுங்க..”

அவர் ஒவ்வொரு காண்டாக்டாக சொல்ல சொல்ல, நான் எடிட் செய்து ஸேவ் செய்தேன்.

“வினோத் = வினோதினி..”

“ம்ம்..”

“சுமந்த் = சுமதி..”

“ம்ம்..”

“வாசு = வாசுகி..”

“ம்ம்.. அப்புறம்..?”

“ஹரி = ஹரிணி..”

“ம்ம்.. அவ்வளவுதானா..?

“இல்ல.. இன்னும் ஒன்னே ஒன்னு எடிட் பண்ணனும்..”

“என்னது அது..?”

“பவித்ரா = மை ஸ்வீட் ஹார்ட்..”

இதழில் குறும்புப்புன்னகையுடன் சொன்னவர், என்னை இறுக்கி அணைத்துக் கொண்டார்.

(முற்றும்)

1 Comment

Comments are closed.