“கோவம் இல்லைல..? அப்போ வா.. நம்ம வீட்டுக்கு போகலாம்..!!”
“ஐயோ.. இருங்கப்பா.. போகலாம்..”
“இல்லை பவி.. இன்னும் ஒரு நிமிஷம் கூட நீ இங்க இருக்க கூடாது..!! வா..!! நாம நம்ம வீட்டுக்கு போயிடலான்டா பவிம்மா.. ப்ளீஸ்..!!”
அவர் குழந்தை மாதிரி கெஞ்ச, எனக்கு கண்களில் பொங்கிய நீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அருவி மாதிரி வழிந்து கொட்டியது..!! நான் ஒரே பாய்ச்சலாய் பாய்ந்து, அவரை இறுக்கி அணைத்துக் கொண்டேன். அவருடைய முகமெல்லாம் ஒரு இடம் பாக்கி இல்லாமல், ‘இச்.. இச்.. இச்..’ என படுவேகமாய் முத்தமிட்டேன். பின்பு அவசரகதியில் அவருடைய உதடுகளை கவ்விக் கொண்டேன். உறிஞ்சினேன்..!! ஆவேசமாக சுவைத்தேன்..!!
இத்தனை நாளாய் பெரும்பாலும் அவரே என் உதடுகள் கவ்வி முத்தமிடுவார். எப்போதாவது அவர் கெஞ்சிக் கேட்கும்போது, வெட்கத்துடன் தயங்கி தயங்கி என் இதழ்களை அவருடைய இதழ்களுடன் ஒற்றி எடுப்பேன். இந்த மாதிரி ஒரு ஆவேச முத்தத்தை நான் அவருக்கு அளித்ததே இல்லை. நான் பெண்ணென்ற நாணம், இப்போது எங்கு போனதென்றே எனக்கு தெரியவில்லை. அவர் மீது பொங்கிய அளவு கடந்த காதல் வெள்ளத்தில், எனது வெட்கஅணை உடைந்து மூழ்கிப் போயிருக்க வேண்டும்..!!
ஆனால் அந்த மாதிரி ஒரு ஆவேச முத்தம் அவருக்கு அவசியமாய் இருந்தது. எனது வேகத்தில் அவர் சற்று திணறினாலும், சுகமாகவே தன் உதடுகளை நான் சுவைக்க விட்டுக் கொடுத்திருந்தார். நெடுநேரம் நான் தந்த அந்த வெறித்தனமான முத்தத்தில், அவருடைய நடுக்கமும், படபடப்பும் குறைந்தது. அவருடைய மார்புத்துடிப்பு சீராவதை, எனது மார்புக்கோளங்கள் கொண்டு அறிய முடிந்தது.
அப்புறம் நான் என் உதடுகளை அவருடைய உதடுகளிடம் இருந்து மெல்ல பிரித்தபோது, அவர் என்னுடைய செயலுக்கு அடங்கிப் போனவராய் நின்றிருந்தார். உள்ளத்தில் அமைதியும், கண்களில் காதலும் பொங்க என்னை பார்த்தார். நான் அவருடைய கையை வாஞ்சையாக பற்றி, இழுத்து சென்றேன்.
“உக்காருங்கப்பா..”
அவரை கட்டிலில் அமரவைத்தேன். நானும் அவருக்கு அருகில் அமர்ந்து கொண்டு, அவருடைய முகத்தை, ஆசையும் காதலும் பொங்க பார்த்தேன். அவருடைய இரண்டு கைகளையும், ஒன்றாக சேர்த்து எடுத்து, மொத்தமாய் அந்த கைகளுக்கு இதமாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு சொன்னேன்.
“என்னை மன்னிச்சுடுங்கப்பா.. தேவையில்லாம உங்க மேல சந்தேகப்பட்டு.. உங்களுக்கு கஷ்டம் கொடுத்திட்டேன்..!!”
“ச்சேச்சே.. உன் மேல எந்த தப்பும் இல்ல பவி..!! பொய் சொன்னா எந்த பொண்டாட்டிக்கும் கோவம் வரத்தான் செய்யும்.. சந்தேகப்படத்தான் செய்வா..!! நான்தான் அறிவில்லாம.. என் பட்டுக்குட்டியை அறைஞ்சுட்டேன்..!!”
கனிவான குரலில் சொன்னார். இப்போது அவர் நான் செய்த மாதிரி, என் கைகளை தனது கைகளுக்குள் வைத்து முத்தமிட்டார். நான் என் முகத்தை நிமிர்த்தி, என் கணவரை பெருமிதமாக பார்த்தேன். ‘எவளுக்கு கிடைப்பான் இவன் போல் ஒரு துணைவன்..?’ என் உதடுகள் குவித்து அவருடைய நெற்றியில் ஈரமாக முத்தமிட்டேன். அப்புறம் திடீரென ஞாபகம் வந்தவளாய், இதமான குரலில் கேட்டேன்.
“ஆ..ஆமாம்.. நீங்க புனேல இருந்து நாளான்னிக்குத்தான வர்றேன்னு சொல்லிருந்தீங்க.. இன்னைக்கே வந்துட்டீங்க..?”
“அந்த ஆபீஸ்ல கொஞ்சம் ப்ராப்ளம் பவி.. ப்ரசன்டேஷன் ஒரே நாளோட கேன்சல் ஆயிடுச்சு.. அதான் இன்னைக்கே வந்துட்டேன்..!! ஆக்சுவலா நேத்து நைட்டே வந்திருக்கணும்.. ஆனா மார்னிங் ஃப்ளைட்டுக்குத்தான் டிக்கெட் கெடச்சது..!!”
“ம்ம்ம்…”
“நேத்து நைட்டே உனக்கு ஒருதடவை கால் பண்ணினேன்.. நீ எடுக்கலை.. சரி தூங்கிருப்பேன்னு விட்டுட்டேன்..!!”
“ம்ம்ம்…”
“அப்புறம் காலைல ஏர்போர்ட்ல இருந்து ஒருதடவை கால் பண்ணினேன்.. அப்போவும் நீ எடுக்கலைன்னதும்.. ரொம்ப கன்ஃப்யூஸ் ஆயிட்டேன்..!!”
“மொபைலை நேத்து வீட்டுலையே மறந்து விட்டுட்டு வந்துட்டேன்பா.. ஸாரி..!!”
“ம்ம்..!! அப்புறம் வீட்டுக்கு வந்து பாத்தா.. உன்னை காணோம்..!! சத்தியமா சொல்றேன் பவி.. பதறிப் போயிட்டேன்..!! எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை.. என்ன பண்றதுன்னே தெரியாம கொஞ்ச நேரம் அப்டியே ஆடிப் போயிட்டேன்.. ரேணு வேற பக்கத்துல இல்லை..!!”
“ம்ம்ம்…”
“அப்புறந்தான் உங்க வீட்டு நம்பருக்கு கால் பண்ணினேன்.. நீ இங்கே இருக்குறது தெரிஞ்சதும்.. கொஞ்சம் நிம்மதியா இருந்தது..!!”
“ம்ம்ம்…”
“போன்ல பேசுனா நீ வருவியா என்னன்னு கூட எனக்கு தெரியலை.. அதான் நேர்ல பாத்து உன் கைல கால்ல விழுந்தாவது உன்னை திரும்ப கூட்டிட்டு வரணும்னு நெனச்சு ஓடி வந்தேன்..”
ச்சே.. என்னப்பா பேசுறீங்க..? அப்டிலாம் நான் உங்களை விட்டு போயிடுவேனா..? அப்டியே போனாலும் உங்க குரலை கேட்டா.. ஓடி வந்து நிக்க மாட்டனா..?”
“இல்லம்மா.. நீ இதுவரை இந்த மாதிரி தனியா உன் வீட்டுக்கு வந்ததில்ல..!! எங்கிட்ட சொல்லாம வேற வந்திருக்க.. நான் கோவத்துல உன்னை அறைஞ்சதுக்கு அடுத்த நாளே கெளம்பி வந்திருக்க..!! அதான் நான் அப்படி நெனச்சுட்டேன்..!!”
“ச்சீய்.. என்னை அடிக்கிறதுக்கு உங்களுக்கு உரிமை இல்லையா..? அதுக்காகலாம் கோவிச்சுக்கிட்டு.. பொறந்த வீட்டுக்கு பொட்டியை தூக்கிட்டு போயிடுவேன்னு நெனச்சீங்களா..?”
“அப்புறம் ஏன் வந்த..?”
“ஆக்சுவலா.. நேத்து மதியம் எனக்கு ஒரு மயக்கமா இருந்தது.. ரேணுகாக்கா வேற இல்ல.. நீங்க வர்ற வரை ரெண்டு நாள் வீட்டுல தனியா இருக்க வேணாமேன்னுதான் கெளம்பி வந்தேன்..!!”
Iloveyou jayar