ஒரு நாள் கூத்து 2 125

“ம்ம்ம்..”

“ஹேய் பவி.. நான் உன்கிட்ட ஒரு ஹெல்ப் கேக்கலாமா..?”

“கேளுடி..!!”

“உன் ஹஸ்பன்ட் கம்பெனில அந்த கோர்ஸ் படிச்சவங்களுக்கு ஓப்பனிங் இருக்கான்னு கேக்குறியா..?”

“கண்டிப்பா கேக்குறேன்.. உனக்கு வேலை வாங்கித் தர்ற அளவுக்கு அவருக்கு பவர் இருக்கான்னு தெரியலை.. ஆனா கண்டிப்பா அவரால முடிஞ்ச உதவியை பண்ணுவாரு..!!”

“ம்ம்.. கோர்ஸ் பேர் சொல்லி கேளு.. ப்ராஜக்ட்லாம் பண்ணிருக்கேன்னு சொல்லு.. சர்ட்டிபிகேஷன் கூட முடிச்சிருக்கேன்..”

“ஹேய்.. இரு.. ஒன்னு பண்ணலாமா..?”

“என்ன..?”

அவருக்கு கால் பண்ணி தர்றேன்.. நீயே அவர்கிட்ட பேசுறியா..?”

“ஐயோ அதெல்லாம் வேணாண்டி..”

“இல்ல.. நானா சொன்னான்னா ஏதாவது மறந்துடுவேன்.. வேற ஏதாவது டீடெயில் கேட்டா கூட எனக்கு சொல்ல தெரியாது.. நீங்க ரெண்டு பேருமே பேசிட்டா ஒன்னும் பிரச்னை இல்ல.. அதான் சொல்றேன்..!!”

“அவர் ஏதாவது தப்பா எடுத்துக்கப் போறாரு..”

“பேசு பேசு.. அதுலாம் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டாரு.. பொண்ணுக கிட்ட பேசுறதுனா.. அவர் சந்தோஷந்தான் பாடுவாரு..!!” – இதில் ‘பொண்ணுக கிட்ட பேசுறதுனா..’ மட்டும் நான் என் மனதுக்குள் சொல்லிக் கொண்டது.

என் செல்போன் எடுத்து அவருக்கு கால் செய்தேன். என்கேஜ்டாக இருந்தது. சலித்துக் கொண்டு மேலும் இரண்டு முறைகள் முயற்சி செய்தேன். மீண்டும் என்கேஜ்ட்..!! இப்போது நான் ஒரு மாதிரி அசட்டுப் புன்னகையுடன் அன்பரசியை பார்த்து சொன்னேன்.

“என்கேஜ்டா இருக்குடி.. யார்கிட்டயோ பேசிட்டு இருக்காரு..”

“சரிடி.. ஒன்னும் அவசரமில்ல.. நீ அப்புறமா அவர் வந்ததும் சொல்லு.. என் நம்பர்தான் உன்கிட்ட இருக்குல..? கால் பண்ணு.. நான் பேசுறேன்..”

“ஓகேடி..!!”

“சரி.. அப்போ நான் கெளம்புறேன் பவி..!! கொஞ்சம் வேலை இருக்கு..!!”

“என்னது கெளம்புறியா..? உதை வாங்கப் போற.. மொதமொதலா வீட்டுக்கு வந்துட்டு.. தண்ணியோட எஸ்கேப் ஆகலாம்னு பாக்குறியா..? தண்டனையும் அனுபவிச்சுட்டு போ..!!”

“தண்டனையா..?”

“ஆமாம்..!! என் சமையல்..!! நாங்கலாம் இப்போ சமைக்க ஆரம்பிச்சுட்டோம்ல..?” நான் பெருமையாகவும், ஜாலியாகவும் சொல்ல, அவள் சிரித்தாள்.

“ஹ்ஹ்ஹ்ஹா… கஷ்டகாலம்..!!” அவளும் இப்போது முகத்தில் புன்சிரிப்புடன் இலகுவானாள்.

“ஹேய்.. என்ன நக்கலா..? ஒரு தடவை நான் சமைச்சதை சாப்பிட்டு பாத்துட்டு அப்புறம் சொல்லும்மா..!!”

ம்ம்.. சரி.. சாப்பிட்டுட்டு சொல்றேன்..!! ஆமாம்.. எப்போடி கத்துக்கிட்ட இதெல்லாம்..?”

“எல்லாம் என்கேஜ்மன்ட் ஆனப்புறந்தான்..!!”

“உன் புருஷனுக்கு புடிச்சிருக்கா.. நீ சமைக்கிறது..?”

“புடிக்கும்.. புடிக்கும்..!! மேரேஜ் ஆன சமயத்துல.. ஒரு பத்து நாள்.. இவர் சென்னை வந்துட்டாரு.. நான் மட்டும் தனியா மதுரைலதான் இருந்தேன்..!! அப்போத்தான்.. இவருக்கு என்ன புடிக்கும்னு என் மாமியார்கிட்ட இருந்து நெறைய கத்துக்கிட்டேன்..!! அவங்களும் இவதான் இனிமே புள்ளையை பாத்துக்கப் போறான்னு.. அவருக்கு புடிச்ச ஐட்டம்லாம்.. எந்த பக்குவத்துல பண்ணனும்னு நல்லா சொல்லித்தந்தாங்க..!! அதை வச்சுத்தான் சமாளிச்சுக்கிட்டு இருக்குறேன்..!! சாப்பிட்டுப் பாரு.. உனக்கும் புடிக்கும்..!!”