ஒரு நாள் கூத்து 2 126

“பாரு..!!!! யார்கூட பேசிட்டு இருந்தேன்னு பாரு..!! ம்ம்ம்ம்… சொல்லு…!!! யாரு..?”

அவர் செல்போன் திரையை என் முகத்துக்கு முன்பாக காட்ட, நான் பார்த்தேன். திணறி திணறி சொன்னேன்.

“ஷ..ஷர்மா..!!!”

“ம்ம்ம்ம்.. அந்த ஆள் இந்த நேரம் ஏதாவது பார்ல உக்காந்து தண்ணியடிச்சுட்டு இருப்பாரு.. பேசுறியா அவர்கூட..? டயல் பண்ணித் தரவா..?”

“இ..இல்ல.. வேணாம்..!!”

அவர் மேலும் சிலவினாடிகள் என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம் நகர்ந்து என்னிடம் இருந்து விலகியவர், சற்றுமுன் அவர் தூக்கி எறிந்த டி-ஷர்ட்டை எடுத்தார். அணிந்து கொண்டார். கட்டிலில் இருந்து எழப்போனவரின் கையை நான் எட்டிப் பிடித்தேன்.

ஸாரிப்பா..!!”

கெஞ்சலான குரலில் சொன்னேன். அவர் எதுவும் பேசவில்லை. எனது கையை உதறி தனது கையை விடுவித்துக் கொண்டவர், விடுவிடுவென படுக்கையறையை விட்டு வெளியேறினார். நானும் அவசரமாக எழுந்தேன். வெளியே வந்து விழுந்திருந்த மார்புகளை அள்ளி ப்ராவுக்குள் சொருகினேன். ப்ளவுஸ் அணியும் எண்ணத்தை கைவிட்டு, அப்படியே எழுந்து அவருக்கு பின்னால் நடந்தேன்.

ஹாலுக்கு சென்ற அசோக், மடியில் லேப்டாப் திறந்து வைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தார். நானும் தயங்கி தயங்கி அவருக்கு அருகில் சென்று அமர்ந்தேன். அவர் எந்த சலனமும் காட்டாமல் கீபோர்ட் தட்ட, நான் மெல்ல என் கையை அவருடைய தோளில் போட்டுக் கொண்டேன்.

“ஸாரிப்பா..” என்றேன் அவருடைய புஜத்தில் என் இதழ்களை ஒற்றியவாறு.

“ப்ச்.. விடு பவி..”

“தெரியாம பண்ணிட்டேன்.. இனிமே இப்டி பண்ண மாட்டேன்..”

“நீ ஒன்னும் சொல்ல வேணாம்.. எந்திரிச்சு போ..”

“ப்ளீஸ்ப்பா…!!”

“எந்திரிச்சு போன்னு சொல்றேன்ல..?”

அவர் பெருங்குரலில் கத்த, நான் பதறிப் போனேன். பட்டென அவருடைய தோளில் இருந்து என் கையை எடுத்துக் கொண்டேன். கெஞ்சுவதற்கு இப்போது நேரமல்ல என்று தோன்றியது. ஆத்திரத்தில் இருக்கிறார்.. ஆறப்போட்டால் எளிதாக இருக்கும் என்று எண்ணினேன். சோபாவில் இருந்து எழுந்து கொண்டேன். ஒரு பெருமூச்சொன்றை எறிந்துவிட்டு, மெல்ல நடந்து பெட்ரூம் சென்று ப்ளவுஸ் அணிந்து கொண்டேன். கிச்சனுக்குள் புகுந்தேன். பாதியில் நின்ற சமையல் வேலைகளை ஆரம்பித்தேன்.

இரவு உணவு சாப்பிடும் நேரம் வந்தது. அவரை சென்று அழைத்ததுமே எழுந்து வந்தார். அதிலேயே எனக்கு பாதி நிம்மதி ஆயிற்று. சில நேரங்களில் கோபம் அதிகமாக இருந்தால், சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிடுவார். அவரோடு மல்லுக்கட்டி சாப்பாடு திணிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். நல்லவேளை.. அந்த தொல்லை.. இன்று இல்லை..!! ஒன்று.. அவருக்கு இன்று என் மீது அதிக கோபம் இல்லை.. இல்லாவிட்டால்.. நல்ல பசியில் இருக்கிறார்..!!

ஒரு வழியாய் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டே சாப்பிட்டு முடித்தார். அவர் சாப்பிட்டதும் நானும் சாப்பிட்டேன். பாத்திரங்கள் எல்லாம் கழுவி வைத்து விட்டு, படுக்கையறை நுழைந்தபோது பத்தரை ஆகிப் போனது. கோபத்தில் இருப்பவரை நாளை காலைக்குள் சமாதானம் செய்தே ஆகவேண்டும் என்ற முடிவுடன்தான் நான் உள்ளே நுழைந்தேன். இல்லறப் பிரச்னை தீர்க்க, இரவை விட சிறந்த பொழுது எது..?? கணவனின் கோபம் தணிக்க கட்டிலை விட சிறந்த இடம் எது..??

உள்ளே.. அசோக் தலைக்கு ஒரு தலையணையை கொடுத்து, மெத்தையில் சாய்ந்து படுத்திருந்தார். கையில் தடியாய் ஒரு புத்தகம். மோக முள்..!!!! நான் உள்ளே சென்றதும் நிமிர்ந்து முறைப்பாய் என்னை ஒரு பார்வை பார்த்தவர், மீண்டும் மோகத்தைப் பற்றி தி.ஜா என்ன சொல்கிறார் என அறிய, புத்தகத்துக்குள் புகுந்தார்.
லைட்டை ஆஃப் பண்ணவா..?” நான் சாதாரணமாக கேட்க,

“புக் படிக்கிறது கண்ணு தெரியலை..? வந்து படு.. நான் ஆஃப் பண்ணிக்கிறேன்..!!” அவர் சீறினார்.

அப்பா…!!! இன்னும் சூடு குறையவில்லை போலிருக்கிறது. ‘ம்ம்ம்ம். ஆற்றுகிறேன்.. ஆற்றுகிறேன்..!! கொதிக்கிறாயா நீ..? குளிர வைக்கிறேன்..!!’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். அவருக்கு அருகில் சென்று படுத்துக் கொண்டேன். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள், பின்பு மெல்ல ஆரம்பித்தேன். என் வலது கையை நகர்த்தி, பனியனுக்கும் லுங்கிக்கும் இடையில் தெரிந்த அவரது இடுப்பு பிரதேசத்தில் வைத்தேன். லேசாக சுரண்டினேன்..!!

“என்ன..??” அவர் முறைப்பாக திரும்பினார்.

“கோவம் இன்னும் போகலையா..?” நான் கொஞ்சலாக கேட்டேன்.