குறும்பு 715

அடுத்த நாள் மாலையில் அக்கா கேட்டாள். ” கார்த்தி, அது என்ன ஷார்ட் பிலிம்??”

“என்னக்கா ?” என்றேன் புரியாமல்.

“உன் ஸ்டேட்டஸ் ல கூட நேத்து இருந்ததே”

“அதுவா, தெரிஞ்ச பசங்க எடுக்கிராங்க, ஹீரோயின் வேணுமாம்” என்றேன் ஆர்வம் இல்லாமல்.

நான் எதிர்பார்க்காமல் அக்கா கேட்டாள்

“நான் try பண்ணட்டுமா”

நான் எதிர்பார்க்காமல் அக்கா கேட்டாள்

“நான் try பண்ணட்டுமா”

எனக்கு உண்மையிலேயே மிக ஆச்சர்யமாக இருந்தது. அக்காவிற்கு நடிக்க ஆர்வம் என்பது எப்படி எனக்கு தெரியாமல் போனது??? எனது பத்து வயதில் imported camera கையில் கிடைத்ததும் எனது முதல் மாடல் அக்கா தான்.
ஏன் இப்போது கூட எனது அனைத்து குறும்பட கதைகளும் வசனங்களும் அவளுக்கு தெரியும், அவளோடு டிஸ்கஸ் செய்வேன். நிறைய புது புது ஐடியா கிடைக்கும்.

ஆனால் எனக்கு இது ஆச்சர்யம்.
“நிஜமாவா, உனக்கு நடிக்கிற ஐடியா இருக்கா அக்கா”

“ஏண்டா இப்படி கேக்குற”

“இல்ல அக்கா, ஒரு தரம் கூட என் கிட்ட சொன்னது இல்ல, எத்தனை ஸ்டோரி டிஸ்கஸ் பண்ணி இருக்கோம் ”

“உன் கதைல தான் எதுலயும் ஹீரோயின் கேரக்டர் இல்லையே, அவ்ளோ ஏன் கதைல பொண்ணுங்களே இல்லையே”

நான் பதில் ஏதும் சொல்ல வில்லை, படம் எடுப்பவர்கள் என்னை விட 2 வருடம் ஜூனியர் பசங்கள் என்று சொல்ல தயங்கினேன். அப்படி என்றால் அக்காவை விட குறும்படம் இயக்க போகிறவனுக்கு 7 வருடம் கம்மி. ஆனாலும் இதை சொல்லி அக்காவை அவளின் ஆர்வத்தை தடுக்க மனம் வர வில்லை.

“சரி அக்கா, நீ அந்த நம்பருக்கு அதில இருக்கா மாதிரி உன் ஃபோட்டோ detail அனுப்பு. பசங்க பார்த்திட்டு கால் பண்ணட்டும்”

அவள் ஃபோட்டோ அனுப்பிய 10 நிமிடங்களில் என் ஜூனியர் பையன் போன் செய்தான். Speaker போட சொன்னேன்.

“ஹாய், நான் குமார், ஷார்ட் பிலிம் நான் தான் டைரக்ட் பண்ண போறேன்”

“ஹாய், நான் அனிதா, சொல்லுங்க குமார்” என்றாள் அக்கா. அவளின் பெயர் இது வரை சொல்லவே இல்லை உங்களுக்கு??? அனிதா, அனிதா சுந்தரம்.

“இந்த இங்க வேணாம், சொல்லு குமார் போதும் அனிதா!”

அக்கா சிரித்து “ஓகே குமார்”

“அனிதா, நீ அணுப்பிச்ச ஃபோட்டோ நல்லா இருக்கு, பட் ஃபேஸ் மட்டும் தான் இருக்கு, கேன் யூ செண்ட் யுவர் ஃபுல் size photo??”

“Sure, நா உடனே அணுப்புறேன்” என்றாள் அக்கா.

“ஓகே அனிதா, இது ஒரு ரொமாண்டிக் ஷார்ட் பிலிம், ஓகே தானே, அப்புறம் உனக்கு நல்லா தமிழ் தெரியும், இல்லையா??”

“நல்லா தெரியும்”

“ஓகே, அனிதா, போட்டோஸ் அனுப்புங்க, நான் பார்த்திட்டு கால் பண்றேன்”

எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது, என்னை விட இளைய ஒருவன், என் கல்லூரி ஜூனியர், என்னை அண்ணா அண்ணா என அழைப்பவன், நான் பேர் சொல்லி அழைக்காத என்னை விட 5 வருடம் மூத்த என் அக்காவை பேர் சொல்லி கூப்பிடுவது எனக்கு சங்கடம் தந்தது.

Scroll to Top