என்னிடம் நெருங்கும் அக்கா 467

(ஆஹா அதே குரல், போனில் பேசும் பொது ஆண்ட்டி என்றல்லவா நெனச்சேன், ஆனா அக்காவுக்கு ஒரு 35 இல் இருந்து ஒரு 40 வயதுக்கு உல் இருக்கும்..)

கை இரண்டையும் உயர்த்தி, கொண்டையை கட்டிய வார வந்து கேட் எய் திறந்தால், ஆஹா என்ன நிறம்.. என்னோட favorite நிறம், கருப்பும் அற்ற சிகப்பும் அற்ற ஒரு செம்ம sexy நிறம் அது, கொஞ்சம் சதை பிடித்த உடம்பு, நல்ல முக வாக்கு

வந்து கேட்டை திறந்து விட்டு வாப்பா !! வா உள்ள… என்று சொல்லிவிட்டு உள்ளே போனால்

நானும் உள்ளே போனேன், ஒரு ஆடம்பரம் அற்ற ஒரு வரியா சாதாரண வீட்டின் தோரணையை கண்டு கொண்டேன்…
ஒரு சில கதிரைகளே இருந்தது, ஒன்றில் அமர்ந்து கொண்டேன்…
சிறிது நேரம் கழிந்து, அக்கா இரு பெரிய பைகளை சுமந்து வந்தால்

அக்கா : இந்தாப்பா!! நீ கால் பண்ணினது என்னோட நம்பர் தான், அத save பண்ணிக்கோ.. இரவு வரும் போது கால் பண்ணினா, நான் தயார் செஞ்சி வெக்கிறேன்

நான் : சரிக்கா!! சரி .. ஓகே அப்ப நா கெளம்பட்டா
அக்கா : ஓகே டா
நானும் அந்த இரண்டு பையையும் எடுத்துக்கொண்டு கிளம்ப தயார் ஆனேன்
அக்கா : கவனம் டா !! அந்த பை தாங்குமோ தெரியா… சாரி டா, வேற பையும் கெடயாது, நான் வாங்கி வெக்கிறேன் ஓகே வா

(அக்கா பேசும் விதம் எனக்கு புடித்து இருந்தது, நெறய நாள் பழகி ஏற்கனவே அறிந்தவர்ஹளை போல் அவள் பேசும் விதம், அந்த பேச்சும் கொழும்புக்கே உரிய ஒரு விடயம் தான், இங்கே அனைவரும் அப்படிதான்)

நான் : ஓகே அக்கா அப்ப வரேன் !!
அக்கா : ஓக்க டா, நீயும் அங்க தான் வேல பாக்கறியா???
நான் : ஆமா
அக்கா : என்ன பண்ற?? நீயும் IT யா???
நான் : ஆமா, software Engineer
அக்கா : ஓஒ , அப்ப சாப்பாடு எடுக்க நீதான் மாட்டிக்கொண்டியோ??? (ஒரு குறும்பு சிரிப்பு)
நான் : ஹ்ம்ம் …
அக்கா : ஓகே, ஒன்னோட பேர் ஏன்னா ???
நான் : அருண் .. எப்படியும் நானே தான் தொடர்ந்து வர இருக்கும் போல
அக்கா : ஓகே… மோர்னிங் அப்ப, நாளைட menu whatsapp பண்றேன் அருண், எனக்கு சரியா எத்தன பேர் என்ன வேனும்டு சொல்லு ஓகே வா ??
நான் : ஓகே, அதுவும் நல்லம் தான்… menu கூட இருக்கிறது ரொம்ப நல்லம்
அக்கா : ஓகே அருண்…. வேற ஏதாச்சும் வேணும்டா கால் பண்ணு ஓகே
நான் : ஓகே அக்கா, வாறன்

சொல்லிவிட்டு கிளம்பினேன்.. திரும்பி வரவும் கொஞ்சம் நேரம் எடுக்க, வந்து சேரும் போது 2 . 30 மணி இருக்கும், எல்லோரும் சாப்புட்டு விட்டு வேலை தொடர்தது…
இடையில கவி அக்காவின் மெசேஜ் வந்தது பெருசா ஒன்னும் பண்ண முடியல ஒரு ஹாய் பை , அதோடு வேலையும் சூடு புடிக்க நேரம் பறந்தது..

ஒரு 6 .30 மணி இருக்கும்போது கொஞ்சம் பிரீ ஆஹா, எனக்கென்றே போல் இருக்கும் சோபாவை பிடித்து கொஞ்சம் சாய்ந்து கொண்டு போனை எடுத்தேன்
கவி அக்காவுக்கு ஒரு மெசேஜ் போட்டேன்
நான் : ஹாய்

(சிறிது நேரம் போய் பதில் வந்தது)

கவி : என்னங்க, என்ன விசியம், அக்காவ நெனவ் வந்திச்சோ
நான் : ஹ்ம்ம் அக்காவ நெனவ் வராம, வேற யார வருமாம்
கவி : ஐயோ பார்டா புள்ளய, ரொம்ப தான் அக்கர
நான் : ஆமா இல்லாமயா பின்ன
கவி : இனி இனி வேல எல்லாம் எப்பிடி போகுது
நான் : ஐயோ போகுது
கவி : கொஞ்சத்துல மச்சான் வரெண்டு சொன்னார், வீட்டுக்கு போக
நான் : மச்சான் கு off ஆமா
கவி : ஹ்ம்ம்
(எனக்கு கொஞ்சம் கவல தான், அக்காகூட sexting டெவலப் பண்ண முடியாம போகுமேன்னு , சரி ஓகே )
நான் : அப்போ தம்பிய ஒன்னும் பெருசா நெனவ் வராது..
கவி : ? வரும் வரும், என்ன மெசேஜ் தான் பேசுற பண்ண முடியாது
நான் : ஹ்ம்ம் its ஓகே
கவி : அருண் அம்மா ஒனக்கு போன் பண்ண சொல்றா?

அம்மா நம்பர் கு போன் செஞ்சேன், கொஞ்சம் நேரம் அம்மாகூட பேசிட்டு, அக்காவோடயும் பேசும் பொது, மச்சான் வந்து இருக்குறதாக சொல்லவும் போன் வெச்சேன்..
அப்படியே tea time , ஆச்சு அதுல கொஞ்சம் colleagues கூட பேசவும் நேரம் போச்சு…
ஒரு 8 மணி இருக்கும் போது, சாப்பாடு எடுக்க போவணுமே, so அக்காவுக்கு மெசேஜ் போட்டேன்..
நான் : அக்கா , ஒரு 8 .30 மணி போல வருவேன் ஓகே வா

(கொஞ்ச நேரம் பாத்தேன் பதில் வரல்ல)

பிறகு கொஞ்சத்துல வண்டிய எடுத்துட்டு கிளம்பினேன்..
ஒரு 8 .30 மணி போல போய் சேர்த்தேன்

கேட் திறந்து இருந்தது…
உள்ளே போவது அவளோ நல்லது இல்ல சோ அக்காவ பேசினேன்
அக்கா !!!
கொஞ்ச நேரம் பார்த்தேன் , அக்கா சத்தத்தை காணோம் மரு படியும் பேசினேன்.
அக்கா!
“ஒரு வேல வேலயா இருப்பாளோ ”
சிறிது நேரம் கழிச்சி , அக்கா வெளியே இருந்து வந்தால்
அக்கா : வாடா அருண், மிச்ச நேரம் ஆச்சி நீ வந்து, சாரி டா .. கடக்கி போய் இருந்தேன்
நான் : அயோ அதெல்லாம் பரவால்ல அக்கா
அக்கா : வா அருண் வா உள்ள வா
(உள்ளே போய் அமர்ந்து கொண்டேன்)
அக்கா : ரெண்டு நிமிஷம் தா அருண், ரெடி பண்ணிட்றேன்
நான் : ஓகே

(அக்கா உள்ள போக , மொபைல் எடுத்து நோண்டிட்டு இருந்தேன், கொஞ்ச நேரத்துல அக்கா வந்தால்)
அக்கா : அருண், ரெண்டு புதிய பை வாங்கினேன், மறந்து கடையிலேயே வெஞ்சிட்டு வந்துட்டேன் போல, கொஞ்சம் பொறு அவசரமா போய் எடுத்துட்டு வரேன்
நான் : வேணும்னா நான் போய் வாரேன், நீஙக வேலைய முடிங்க அக்கா
அக்கா : அயோ வேணாம் வேணாம் நீ இரு
(நானே போவதாக சொல்லி விட்டு, வெளியேறி கடை வரை போய் எடுத்துக்கொண்டு வந்தேன்)
அக்கா : ரொம்ப தேங்க்ஸ் டா
நான் : அயோ பரவால்ல
வீட்டுக்குள்ளே வந்து அக்காவிடம் பையை கொடுத்ததும், திடீர் என கரும் இருள் சூழ்தது

அக்கா : அயோஓஓ பவர் cut போல டா
நான் : ஓகே என்னோட போன் டார்ச் ஒன் பண்றேன்.
அக்கா : அதில்லடா, Electric steamer ல தான் சாப்பாடு வெச்சிருக்கேன்.. இப்போ ஒடனே பவர் வராட்டி, அயோஓஓ என்ன பண்றது
நான் : ஹ்ம்ம் gas குக்கர் இல்லையா
அக்கா : இருக்குடா, இனி செய்ய வலி இல்ல இன்னம் ஒரு 5 நிமிஷம் இருந்திருந்தா ஓகே
நான் : சரி அப்ப கொஞ்ச நேரம் பாப்போம், பவர் வராட்டி… cooker ஆ gas ல வெக்க வேண்டியது தான்
அக்கா : ஓகே டா

(அக்கா கொஞ்சம் இரு அருண் வரேன் என்று சொல்லிட்டு, உள்ளே போனால்
கரும் இருள் சூழ்ந்து இருந்தது, கொஞ்சத்துல ஒரு சிறிய டார்ச் லைட் ஓடு வந்தால்)

அக்கா : அம்மாவ கொஞ்சம் பாத்துட்டு வந்தேன் டா
நான் : அம்மாவ ??
அக்கா : ஆமாடா அவாவால எழுந்து இருக்க முடிக்கயாடு , பெட்லயே தான்
நான் : ஆஹ் அம்மாவுக்கு ரொம்ப வயசு ஆஹுதா?
அக்கா : ஹ்ம்ம் 72
நான் : நீங்க கலியாணம் முடிச்சி தானே ???
(மேதுவாஹா இழுத்து, கேட்பது சரியோ பிழையோ என்று ஒரு குழப்பத்தில் கேட்டேன்.. இவளோ வயசு ஆகி யாரும் முடிக்காம இருப்பாங்களா என்ன)
அக்கா : ?? ஒரு குறும்பு சிரிப்பு சிரித்த படி, என்னடா எனக்கு என்ன 20 வயசு குமரீண்டு நெனச்சியோ ???
நான் : நானும் சிரித்த படியே “ஆமா அதுல என்ன சந்தேகம்” என்று பதில் சொன்னேன்
அக்கா : ரொம்ப நல்ல நடிக்கிரப்பா !!

நானும் காலா கலவென சிரித்தேன்.. அக்காவும் சிரித்து விட்டு
அக்கா : முடிச்சி 15 வருஷம் ஆகுது!!
நான் : ஹ்ம்ம் அப்ப அவரு எங்க, வெளிநாட்ல ஏதும் வேல பாக்குறாரா
அக்கா : ஹ்ம்ம் (கொஞ்சம் சிரித்த படியே) ஆமா சரியான வேல டா அவரு
நான் : ஹ்ம்ம் என்ன சொல்ல வரீங்க
அக்கா : அவரு எப்பப்பாரு நல்ல நலஞ்சி தான் இருப்பார்….(கொஞ்சம் கவலை கலந்த சிரிப்போடு சொன்னால் )
நான் : குடியா ???
அக்கா : ஹ்ம்ம் ஆமாடா
நான் : இப்போ எங்க அவரு ??? வீட்டுக்கு வர்ரதில்லயா
அக்கா : எங்க போய் இருக்கோ, சனியன்.. கொஞ்சம் கைல காசு வந்தா ஒரு நாலு ஐந்து வாரத்துக்கு வீட்டு பக்கம் வராது, கைல காசு முடியனும் அப்ப தான் வரும்
நான் : அப்போ தொழில் ஏதும் இல்லையா
அக்கா : நல்ல சமைக்க தெரியும், ஆனா என்ன பண்றது பாலா போன குடி…. ஒன்னும் ஓழுங்க செய்ய துப்பில்ல
நான் : ஹ்ம்ம், அப்போ உள்ள இருக்குற அம்மா, ஒங்களோடதா ?? இல்ல அவரோடதா
அக்கா : என்னோட அம்மா தான்… என்னோட அக்கா மாறும் நல்ல வசதி ஆனா அம்மாவ பாக்க குடுத்து வெக்கல !!!
(அக்கா உண்மையிலேயே ஒரு iron lady தான்… எத்தனை சோகங்கள் உள்ளே மறைந்து இருந்தாலும் எதையுமே காட்டிக்கொள்வது அனைத்தையும் தாங்கும் இதயம் போல் காட்சி அளித்தால்)
நான்: சரிக்கா விடு , காசு இருந்த மட்டும் அம்மா அப்பா அரும விளங்குமா என்ன …நேரம் வரும் போது கைசேதப்பட வேண்டியை தான், அம்மா உயிரோடு இருக்கும் போது நல்ல பாக்க இருஞ்சேன்னு
அக்கா : ரொம்ப matured ஆ பேசுற ஒன்னோட வயசுக்கு…

அப்படியே எங்கள் கதை தொடர்தடு.. சிறிது நேரம் என்னோட பிளஷ்பாக் எல்லாம் அக்காகூட பேசிட்டு இருந்தேன் நேரம் போனதே வெளங்கள்ல ….ஒன்பது மணி தாண்டும்போது பவர் வரவும், ரெண்டு பெருக்கும் ஐயோ லைட் ஆகுதே என்ற உணர்வு வந்தது
அவசரமா உணவை சேரி செயது அக்கா தரவும் எடுத்துக்கொண்டு, அக்காவிடம் சொன்ன பாதி சொல்லாத பாதியாக கிளம்பினேன்
போய் பவர் போனதால லைட் ஆச்சு என்று சொல்லி எல்லாரும் சாப்புட்டு முடிய 11 மணி இருக்கும்… என்னோட சோபாவுக்கு வந்தேன்
எப்படியும் இந்த சோபா தான் என்னோட இன்னும் சில நாட்களுக்கான கட்டில், சோபா ரெஸ்டிங் place எல்லாமே

4 Comments

  1. Worst a eruku
    Onnum puriyala

  2. மிச்சம் அப்லோட் பன்னுவீங்களா

  3. முடிவு இல்லா கதை

Comments are closed.