என் காதலி 232

போச்சுடா என்று அவளை தட்டி எழுப்பினான் . அவள் போதையில் டேவிட் ரூம் உன் இடத்துக்கு வந்துட்டோமோ என்றாள் . போச்சுடா வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏற ஆரம்பிச்சுடுச்சு என்று நினைத்து கொண்டே அவளை காரில் இருந்து இறக்கி போதையோடு இருந்த அவளை சிரமப்பட்டு தூக்கி கொண்டு சென்றான் .நம்ம ஊரில்தான் ஒரு பெண்ணை இப்படி தூக்கி கொண்டு இரவில் ரூமிற்கு சென்றால் திட்டி வெளியே அனுப்பி விடுவார்கள் .மும்பையில் இது சகஜம் ஆகி விட்டதால் அவன் பாட்டுக்கு தூக்கி கொண்டு சென்றான் .

போயி ரூம் கதவை திறந்தான் .உள்ளே நுழைந்ததும் அவள் இவன் மேல வாந்தி எடுத்தாள் . போச்சுடா இனி இது வேறயா என்று நினைத்து கொண்டு அவளை விறுவிறுவென்று பாத் ரூம் க்கு கூப்பிட்டு போயி வாந்தி எடுக்க விட்டான் .

அதன் பின் அவள் மீது லேசாக தண்ணியை தொளித்து விட்டு அவளை கொண்டு போயி சோபாவில் படுக்க போட்டான் . அதன் பின் இவன் தன் சட்டையை கழட்டி விட்டு அவள் வாந்தி எடுத்த இடத்தை சுத்த படுத்தி விட்டு குளிக்க சென்றான் .

குளித்து விட்டு வந்த பார்த்த போது சுவாதியை சோபாவில் காணவில்லை . எங்கே போயிருப்பாள் என்று அவன் வீட்டிற்குள் தேடினான் அதன் பின் அவன் எட்டி பார்த்த போது அவள் வீட்டிற்குள்ளே உள்ள பால்கனியில் இருந்து குதிக்க தயாராகி கொண்டு இருந்தாள் . அவனுக்கு பக் என்றானது .

விரைந்து ஓடி அவளை பிடித்து இழுத்தான் .அவள் வர மறுத்தாள் . விடு டேவிட் இல்லாத உலகத்துல என்னால இருக்க முடியாது என்னால இருக்க முடியாது .நான் குதிச்சு சாக போறேன் என்று சொல்லிக்கொண்டு குதிக்க முயற்சி செய்து கொண்டு இருந்தாள் .

அவன் சொன்னாக் கேளு சுவாதி வேணாம் என்று சொல்லி சொல்லி பார்த்தான் . ஆனால் அவள் கேட்கவில்லை . ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த விக்னேஷ் அவளை பிடித்து உள்ளே தள்ளி விட்டு அவள் கன்னத்தில் மீண்டும் பளார் பளார் என்று ரெண்டு விட்டான்
அவள் அழுதுகொண்டே அமைதி ஆனாள் .இவனுக்கு என்னாவோ போல் ஆனது .என்னாட ஒரு நாள்ல ஒரு பொம்பள பிள்ளையே 4 தடவ அடிச்டோம்னு வருத்தபட்டான் .

பின் அவளை கூப்பிட்டு போயி சோபாவில் உக்கார வைத்து அமைதியாக சொன்னான் . ஐ அம் சாரி சுவாதி என்றான் .அவளும் கண்ணீரை துடைத்து கொண்டே நானும் சாரி உன் இடத்துல செத்தா உன்னயத்தான் போலீஸ் பிடிக்கும் அதனால நான் வேற எங்கிட்டாச்சும் போயி சாவுறேன் என்றாள் .
இவனுக்கு கடுப்பாகி போனது என்ன பெரிய லவு என்ன பெரிய உன் டேவிட் என்றான் .அவள் என் லவ் பத்தியும் டேவிட் பத்தியும் தப்பா பேசாத என்றாள் .

என்ன பெரிய டேவிட் அவன் பாட்டுக்கு கல்யாணம் முடிச்சுட்டு நேத்து பர்ஸ்ட் நைட்டும் இன்னைக்கு செகண்ட் நைட்டும் அவன் பொண்டாட்டி கூட என்ஜாய் பண்ணி கிட்டு இருப்பான் .நீ அவன நினச்சு செத்தா எல்லாம் சரி ஆகிடுமா அது மட்டும் இல்லாம உனக்கு இன்னும் வயசும் இருக்கு வாலிபமும் இருக்கு நல்லா லைப்ப அனுபவி . அத விட்டுட்டு ஏன் லேடி தேவதாஸ் மாதிரி ஆகுற என்றான்.

அவள் கண்ணீரை துடைத்து கொண்டே நீ சொல்றது காரெக்ட் நான் ஏன் அழனும் அந்த நாயி இந்நேரம் அவன் பொண்டாட்டிய போட்டுக்கிட்டு சந்தோசமா இருக்கும் , நான் ஏன் அவன நினச்சு அழனும் நானும் சந்தோசமா இருக்க போறேன் என்று சொல்லி விட்டு விக்கியை பார்த்தாள் .

அது அப்படி இருக்கணும் இந்த காதல் கல்யாணம் எல்லாம் வேஸ்ட் என்னையே பொறுத்த வரைக்கும் இந்த நிமிஷம் இந்த நொடிதான் வாழ்க்கை அத என்ஜாய் பண்ணி வாழனும் அத விட்டுட்டு ஏழு ஜென்மம் எடுத்தாலும் நீதான் என் காதலன்,உன் கூட நூறு வருஷம் வாழனும், நீதான் என் காதலி அப்படின்னு சொல்லி கிட்டு இருக்கதாலம் மடத்தனம்
என்று அவன் சொல்லிக்கொண்டிருக்க…

சுவாதி அவனையே பார்த்து கொண்டு இருந்தாள் .அவன் சட்டை இல்லமால் வெறும் உடம்புடுன் இருப்பதை பார்த்த அவளுக்கு சாராய போதையோடு காம போதையும் ஏறியது .
அவன் பேசிக்கொண்டே இருக்க யெஸ் நீ சொல்றது ரொம்ப காரெக்ட் ஏன் அவனால மட்டும்தான் சந்தோசம்மா இருக்க முடியுமா என்னால முடியாதா என்று சொல்லி விட்டு சுவாதி விக்னேஷை இழுத்து தைரியமாக லிப்கிஸ் அடித்தாள்.

சுவாதி அவனை இழுத்து பிடித்து முத்தம் கொடுக்க விக்னேஷ் அதிர்ச்சியில் நிலை குலைந்து போனான் . அதன் பின் அவளை பிடித்து தள்ளி விட்டான் .
சுவாதி என்ன பண்ற நீ என்றான் . அவள் போதையில் நீதானா அவன மாதிரி என்ஜாய் பண்ண சொன்ன அவன் இந்நேரம் இப்படிதான் என்ஜாய் பண்ணுவன் அதான் நானும் அப்படி என்ஜாய் பண்ண போறேன் என்று சொல்லிவிட்டு மறுபடியும் அவன் உதடுகளை கவ்வி பிடித்தாள் .
இந்த முறை விக்கிக்கும் அவள் முத்தம் கொடுத்தது பிடித்து இருந்தது அவள் நன்கு இவன் உதட்டை சப்ப அவள் குடித்து இருந்த சரக்கின் வாடை அவள் உதட்டில் தெரிந்தாலும் அவள் உதடு இவனுக்கு சாராயத்தை போல போதை தந்தது அதனால் அவன் அவள் உதட்டை இப்போது அவன் உதட்டால் பிடித்து இழுத்தான் .
இருவரும் ஓரிரு நிமிடங்கள் இருவரும் முத்தமிட்டு கொண்டு இருக்க விக்கிக்கு அவன் கொள்கை அவனை தட்டி எழுப்பியது டேய் அவ உன்னோட பெஸ்ட் பிரண்டோட எக்ஸ் கேர்ள் பிரண்டுடா என்று மனம் சொல்ல அவளை பிடித்து தள்ளினான் .

சுவாதி இது தப்பு நீ என் பிரண்டோட லவர் நம்ம இப்படி பண்றது தப்பு என்றான் .

அவள் நான் அவன் லவர் இல்ல இப்பதைக்கு நான் உன் லவர் என்று சொல்லி மீண்டும் அவனை கட்டிபிடித்து முத்தம் கொடுத்தாள் . அவன் மீண்டும் அவளை பிரித்து விட்டு சொன்னக் கேளு சுவாதி இது தப்பு என்று அவன் சொல்லி கொண்டு இருக்க இவனை பேச விட்டால் அறிவுரை சொல்லி கொன்னுடுவான் என்று எண்ணி கொண்டு சுவாதி அவன் மீது ஒரே தாவாக தாவி அவனை அமுக்கினாள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *