என் காதலி 233

எல்லா சனி கிழமைகளிலும் போல அன்றும் அவன் பப் போனான் .
போயி ஒரு சுமால் அடித்து விட்டு வழக்கம் போல பெண்களை தேடினான் . அவன் தேடியது போன்று பெண் கிடைக்க அவன் அவளிடிம் போயி ஷெல் ஐ டான்ஸ் வித் யூ என்று அனுமதி கேட்டான் .

அவள் முதலில் யோசித்தாள் அதன் பின் நம்ம விக்கியை பார்த்து ஆள் நல்ல ஹன்ட்சம் ஆகத்தான் இருக்கிறான் ஆடுவோம் என்று அவனுக்கு கை கொடுத்து அவனுடுன் ஆட துவங்கினாள் .பாஸ்ட் பீட் இருந்ததால் அவன் அவளை தொடாமல் அவளை பார்த்து கொண்டே வேகமாக ஆடினான் .அதன் பின் ஒரு மெலடி சாங் ஓட இதுதான் சமயம் என்று அவள் கையை பிடித்தான் .

ஹாலிவுட் படத்தில் வரும் நாயகன் போல அவளை சுற்றிவிட்டு ஆடினான் . அதை பார்த்த அவளும் சிரித்து கொண்டே ஆடினாள் .
நன்கு அவளை சுற்றி விட்டு அவள் மீது மோதினான் .அதன் பின் அவள் கைகளை எடுத்து மெல்ல அவன் தோள்பட்டையில் போட்டான் அவளை அங்கும் இங்கும் மெல்ல நகர்த்தி கொண்டே சின்ன ஸ்டப்களாக போட்டான் . பின் ஆடி கொண்டே மெல்ல அவள் இடுப்பை தடவினான் . அவன் தடவுவதை அவளும் புரிந்து கொண்டாள் .
அதன் பின் அவள் ஒத்துளுப்பதை புரிந்து கொண்ட விக்கி அவளை கட்டிப்புடித்தான் . அப்படியே ஆடுவது போல அவள் தலையில் இருந்து கால் வரை விரல்காளால் தீண்டினான்
அதன் பின் மெல்ல அவள் காதருகே சென்று ஓகேவா என்றான் .அவளும் மெல்ல ஓகே என்றாள் . அப்ப உன் இடமா இல்ல என் இடமா என்று அவள் காதில் கிசுகிசுத்தான் .
அப்போது அவள் போன் அடித்தது .ஒரு நிமிஷம் என்று அவனை விலக்கி விட்டு போனை பார்த்து முனுமுணுத்து கொண்டே அதை கட் செய்தாள் .

மீண்டும் விக்னேஷை இழுத்து மெல்ல ஆடிகொண்டே என் எக்ஸ் லவர் ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் அவன பிரேக் ஆப் பண்ணேன் சும்மா போன் போட்டு டார்ச்சர் பண்றான் என்றாள் .அதை கேட்ட உடனே விக்கி அந்த பெண்ணை விலக்கி விட்டான் . என்னது அப்ப நீ இன்னொருத்தன் லவரா என்று கேட்டான் .எக்ஸ் லவர் ஏன் அதில என்ன பிரச்சின எனக் கேட்டாள் .

பிரச்சின இருக்கு டியர் என்னையே பொறுத்த வரைக்கும் அடுத்தவனுக்கு சொந்தாமான பொருள தொட மாட்டேன் என்றான் . வாட் நான்தான் அவன் கூட பிரேக் ஆப் பண்ணிட்டேனே என்றாள் .பட் அவன் உன்ன இன்னும் லவ் பண்றான் அதான் உனக்கு இன்னும் போன் போடுறான் சோ இன்னும் நீ அவனுக்கு சொந்தாமான பொருள்தான் சோ நான் அவனோட பொருள திருட விரும்பல என்றான் .

அவள் கடுப்பாகி இந்த பழைய பட கதாநாயகன் மாதிரி பேசாம ஒழுங்கா ஸ்ட்ரைட்டா சொல்லு என்றாள் . ஸ்ட்ரைட்டா சொல்றேன் எனக்கு உன் மேல இண்டரஸ்ட் இல்ல என்றான் .அவள் எரிச்சலாகி Good bye Ass hole Go fuck your self என்று சொல்லி விட்டு போனாள் . போடீ நீ இல்லாட்டி வேற ஒருத்தி என்று சொல்லி விட்டு பக்கத்தில் ஆடி கொண்டு இருந்த இன்னொரு பெண்ணை ஆட கூப்புட்டான் .

அவள் சாரி ப்ரோ என்னோட பாய்பிரண்ட் பாத்ரூம் போயிருக்காரு இப்ப வந்துருவாரு என்றாள் .இது நல்ல பொண்ணு என்று சொல்லிவிட்டு சரி இப்ப நேரம் சரி இல்லை நம்ம போயி ஒரு பெக் போட்டுட்டு அப்புறம் வந்து தேடுதல் வேட்டையே தொடருவோம் என்று பப்பில் உள்ள பாருக்கு போனான் .

பார்டெண்ட்ரிடிம் ஜி ஒரு வோட்கா என்றான் . பார்டெண்டர் இவனுக்கு ஏற்கனவே பழக்கப் பட்டவன் என்ன ஜீ இன்னைக்கு என்ன இன்னும் யாரையும் புடிக்காம இருக்கிங்கே என்றான் சிரித்து கொண்டே .
எங்கே ஜீ எல்லாம் அடுத்தவன் ஆளுகளா இருக்குக உங்களுக்குத்தான் நம்ம கொள்கை தெரியும்ல அடுத்தவன் பிகர தொட மாட்டேன்னு என்று சொல்லி கொண்டே அதை குடித்தான், என்ன கொள்கை பாசு இத ஒரு கொள்கையா வச்சுருந்தா உங்களுக்கு இனிமேல் எவளும் கிடைக்க மாட்டாளுக இந்த காலத்துல என்றான் பார்டெண்டர் .
ம்ம் அப்படி இல்ல ஜீ பொண்ணுக வேணா தொரகம் பண்ணலாம் அவளுக அதுக்குன்னு பொறந்தவளுக நம்ம பண்ணக் கூடாது . நம்ம அடுத்தவன் லவரையோ இல்ல அடுத்தவன் பொண்டாட்டியொவொ போட்டம்னா அது அவனுக்கு மட்டும் இல்ல ஒட்டு மொத்த ஆண்கள் சமுதாயத்துக்கே பண்ற தொரகம் என்றான் .

அடப் போங்க பாசு நீங்களும் உங்க துருபுடிச்ச கொள்கையும் என்று சொல்லிவிட்டு அவன் அடுத்த கஸ்டமரை கவனிக்க சென்றான் . விக்கி ட்ரிங்க்ஸ்யை மெல்ல குடித்து கொண்டு இருந்தான் .அப்போது யாரோ ஒரு பெண் அழுகும் சத்தம் கேட்டது .அவன் போதையில் வர வர இவங்கே பாட்டலாம் பொண்ணுக அழுது ஒப்பாரி வைக்கிற மாதிரி மியூசிக் போடறாங்க சினிமால எவண்டா அது சவுண்ட குறைச்சு வைங்கடா என்று கத்திவிட்டு மீண்டும் குடித்து கொண்டு இருந்தான் . அவனுக்கு மீண்டும் யாரோ ஒரு பெண்ணின் அழு குரல் கேட்டது . யாருடா சந்தோசமா இருக்க வேண்டிய இடத்துல வந்து ஒப்பாரி வைக்கிறது என்று அழுகை சத்தம் வந்த பக்கம் திரும்பினான் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *