என் காதலி Part 7 71

நீ எப்ப வேணும்னாலும் உன் ரூம்ல வாந்தி எடு நீதானே வாடகை தர போறேன்னு சொன்னேளே அதுனால இந்த வீடு பாதி உனக்கும் சொந்தம் என்றான் .என்ன விக்கி பயமா இருக்கு ரொம்ப நல்லவனா பேசுற என்றாள் சிரித்து கொண்டே .அப்போதுதான் அவனுக்கும் தோன்றியது என்னடா ரொம்ப சாப்டா பேசுற உனக்கு என்ன ஆச்சுடா உனக்கு என்று அவனை அவனே திட்டி கொண்டான் .

அதலாம் ஒன்னும் இல்ல சும்மாதான் சொன்னேன். சரி நான் தூங்க போறேன் என்றான் .ஓகே விக்கி மறுபடியும் நான் உன்கிட்ட சாரி கேட்டுகிறேன் அண்ட் குட் நைட் என்றாள் ,அவனும் குட் நைட் என்று சொல்லி விட்டு ரூமுக்கு போனான் .

போனதும் அவன் கதவை பூட்டி கொண்டு என்ன ஆச்சுடா உனக்கு நியாப்படி பாத்தா உன்ன மேட்டர் பண்ண விடாம பண்ணதுக்கு அவள திட்டியே கொன்னுருக்கணும் அத விட்டுட்டு அவ கிட்ட ரொம்ப பொறுமையா பேசுற என்ன ஆச்சு உனக்கு அவ வாந்தி எடுக்கறத பாத்து அவ மேல சிம்பதி வந்துருச்சா உனக்கு என்றது அவன் மனம் .

அதலாம் இல்ல சும்மாதான் என்று அவன் மனதை சமதானபடுத்தினான் . ஆனால் அவன் மனம் விடவில்லை சும்மான்னு சொல்லி தப்பிக்க பாக்காத இனிமேல் அவ கிட்ட எந்த சிம்பதியும் காட்டாத ,நீ எப்பயும் போல பழைய விக்கியவே இரு என்றது அவன் மனம் இவனும் சரி என்றான் . ஆனால் அவனுக்கு தூக்கம் வர வில்லை ,

பின் அடுத்த நாள் வழக்கம் போல ஆபிஸ் கிளம்பினான் .சுவாதி அவளுடைய ஆபிஸ் கிளம்பமால் நார்மல் டிரஸ் போட்டு ஹாலில் உக்காந்து ஹார்லிக்ஸ் குடித்து கொண்டே டிவி பார்த்து கொண்டு இருந்தாள் .

அவளை பார்த்து என்ன நீ ஆபிஸ்க்கு போகலையா என்றான் .இல்ல நைட் சொன்னேளே டாக்டர் கிட்ட செக் ஆப்க்கு போறேன் அதுனால ஆபிஸ் லீவ் என்றாள் ,ஓகே ஆஸ்பத்திரி போகும் போது கதவ நல்லா பூட்டிட்டு போ என்று சொல்லிவிட்டு கிளம்பி கொண்டு இருந்தான் .

ஹே do you want harlicks என கேட்டாள் ,ம்ம் இருந்தா கொடு என்றான் .பின் அவனுக்கும் ஒரு கப்பில் ஹார்லிக்ஸ் போட்டு குடித்தாள் .பின் அவனும் சோபாவில் அவளோடு உக்காந்து ஹார்லிக்ஸ் குடித்து கொண்டு டிவி பார்த்து கொண்டு இருந்தான் .

சென் என்ன எனக்கு மட்டும் ஹார்லிக்ஸ் போட்டு நீ பால் குடிச்சிட்டு இருக்க என்று கேக்க..

அஞ்சலி அக்கா கிட்ட சொன்னேன் இப்படி ரொம்ப நேரம் வாந்தி எடுத்ததா அவங்க சொன்னாங்க பால் குடிச்சா குழந்தைக்கும் நல்லது உனக்கும் நல்லது அப்படின்னு சொன்னாங்க அதான் என்றாள் ,

ஓகே குட் எனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான் .பின் ஆபிஸ்க்கு நார்மாலாக போனான் .

வருண் வந்தான் என்ன பாய் நேத்து என் தம்பியோட பார்ட்டில ஒரு காலேஜ் பொண்ண கரெக்ட் பண்ணி கூப்பிட்டு போன மாதிரி இருந்துச்சு என்ஜாய் பண்ணிங்களா என கேட்டான் .இவன் கிட்ட என்னத்த சொல்றது என்று நினைத்து கொண்டு ம்ம் சூப்பர் பிகரு நல்லா என்ஜாய் பண்ணேன் என்றான் விக்கி .இல்லையே இன்னைக்கும் நீங்க ஏதோ பொய் சொல்லி மறைக்கிற மாதிரி இருக்கு என்றான் .

அதலாம் இல்ல நீ போயி வேலைய பாரு என்றான் .நான் போறது இருக்கட்டும் இன்னைக்கு வேற கம்பெனில மீட்டிங் இருக்கு அதுனால சீக்கிரம் வாங்க அப்படியே ஆபிசும் 3 மணிக்கு முடிஞ்சுடும் நாம எத ஆச்சும் மாலுக்கு போறோம் என்ஜாய் பண்றோம் என்றான் .

நீ என்னடா எனக்கு மேல வர என்றான் .என்ன பண்ண இன்னும் ஊர்ல இருந்து லவ்வர் வரலையே என்றான் வருண் .சரி நீ போ என்னாளலாம் வர முடியாது என்றான் விக்கி .ஏன் வேற எங்கயும் பிளான் போட்ட்ருக்கிங்களா என்ஜாய் பண்ண என்று கேட்டான் வருண்.

ஒரு பிளானும் இல்ல வொர்க் நிறைய இருக்கு சோ அதலாம் வீட்ல போயி பாக்கணும் .அதுனால இனிமேல் எதுனாலும் வீக் என்ட்ஸ் தான் என்றான் .என்னமோ பண்ணுங்க நான் போ போறேன் என்றான் வருண் .