என் காதலி Part 3 124

அவள் ஒரு வேலை அது என்னையே மாதிரி நல்ல புத்தியோடு இருந்துச்சுன்னா என்றாள் .அவன் கடுப்பாகி என்னையே மாதிரி உன்னையே மாதிரி அப்படிங்கிறது எல்லாம் அப்புறம் பாப்போம் .முதல பிரக்டிகலா யோசிச்சு பாரு குழந்தை பிறந்தா எப்படி வளப்ப என்ன பண்ணுவ முதல்ல உன்னயே சுத்தி இருக்கவங்க என்ன சொல்வாங்க கல்யாணத்துக்கு முன்னாடியே குழந்தைன்னா உன்ன தப்ப பேச மாட்டங்க

நான் கண்டிப்பா உன்ன கல்யாணம் பண்ண மாட்டேன் .இன்னைக்கு மட்டும்தான் உனக்கு ஹெல்ப்க்கும் வந்தேன் இனி மேல் அதுவும் வர மாட்டேன் .

என்னையே விடு நீ இப்படி ப்ரக்னட் ஆனது தெரிஞ்சா உங்க அப்பா அம்மா என்ன சொல்வாங்க என்று அவன் சொன்ன போது அதுவரை அமைதியாக இருந்த சுவாதி எனக்கு அப்பா அம்மா யாரும் இல்ல என்றாள் கோபத்தோடு .

ஏன் இறந்துட்டாங்களா என்று சாதாரணமாக கேட்டான் விக்கி .அதை கேட்டு மேலும் கடுப்பான சுவாதி அது உனக்கு தேவை இல்லாத விஷயம் என்றாள் .

சரி எது எப்படியோ இத நீ யோசிக்காம உடனே அபார்சன் பண்ணிடு அதான் உனக்கு நல்லது ஏன்னா உனக்கு இன்னும் வயசு இருக்கு இளமை இருக்கு இப்ப என்ஜாய் பண்றாத விட்டுட்டு உக்காந்து குழந்தை பெத்துகிட்டு கஷ்டப்பட போறியா

அது மட்டும் இல்லாம குழந்தை பெத்துகிட்டா பொண்ணுகளுக்கு அழகு வேற குறையுமா நீ ஏற்கனவே சுமாராத்தான் இருக்க என்று அவன் இழுக்கவும் சுவாதி அவனை முறைத்து பார்த்தாள் ஓகே ஓகே முறைக்காத அழகாதான் இருக்க அந்த அழக கேடுத்துக்கனுமா சொல்லு என்றான் .

பின் அங்கு சிறிது நேரம் அமைதி நிலவ என்ன சுவாதி உடனே அபார்சன் பண்ணறியா என்றான் .என்னையே கொஞ்ச நேரம் தனியா விடுறியா விக்கி நான் கொஞ்ச தனியா யோசிக்கணும் என்றாள் ,

ஓகே எவளவு நேரம் வேணும்னாலும் யோசி ஆனா முடிவு மட்டும் நான் சொன்னத எடு என்றான் .சரி நான் வரேன் என்று அவன் சொல்லிவிட்டு கிளம்ப சுவாதி அந்த பார்க்கில் உக்காந்து யோசிக்க ஆரம்பித்தாள் . விக்கி எப்போதும் போல அடுத்த நாள் வேலைக்கு போனான் .ஆனால் அவனால் சுவாதி கர்ப்பமாகி இருக்கிறாள் அதற்கு அவன்தான் காரணம் என்பதையும் எண்ணி கொண்டு இருந்தான் .

என்னடா இது நாம இதுவரைக்கும் எத்தனையோ பொண்ணுகள போட்ருக்கோம் .ஆனா எவளும் இந்த மாதிரி வயத்த தள்ளிகிட்டு நம்ம கிட்ட வரலையே. இந்த சுவாதிதான் இப்படி பண்ணிட்டா .சே இந்த சுவாதியால எப்பயுமே இம்சைதான் .

இந்த விசயத்தை பத்தி யார் கிட்டயாச்சும் கேக்கணுமே .முந்தி மாதிரி இருந்தா டேவிட் கிட்ட கேட்ட்ருக்கலாம் அப்படியே அவன் பேசுனாலும் இத சொன்னா திரும்ப பேசாம போயிடுவான் .ம்ம் மணி ஒரு ஓட்ட வாய் அவன்கிட்ட சொல்றதும் ஒண்ணுதான் சன் நியூஸ்ல சொல்றதும் ஒண்ணுதான் .

எப்பயும் போல வள்ளி கிட்ட கேக்காலம் ஆனா அவளும் பொன்னுகிரதால சுவாதிக்குத்தான் சப்போர்ட் பண்ணுவா அது மட்டும் இல்லாம அவ எப்ப பாத்தாலும் கல்யாணம் முடி குழந்தை பெத்துகொன்னு சொல்றா இதுல இப்படி வேற ஆகிடுச்சுன்னு தெரிஞ்சா அவளே கூப்பிட்டு போயி கல்யாணம் பண்ணி வச்சுடுவா அதனால அவகிட்டயும் கேக்க முடியாது .

வேற யார்கிட்ட கேக்கலாம் ஐயோ அப்படின்னு நினைச்சுகிட்டுஅவன் முன்னாடி இருந்த டேபிள மூட்டி முட்டி யோசிச்சு கிட்டு இருந்தான் .அப்பதான் அவனுக்கு ஸ்கூல அவன் கூட படிச்சு இப்ப ஊர்ல டாக்டரா இருக்க அவன் பிரண்டு வெற்றி ஞாபகத்துக்கு வந்தான் . சரி அவன் கிட்ட கேப்போம் அப்படின்னு போன் பண்ணான் .

ஹலோ மாப்ள வெற்றி நான்தாண்டா விக்கி பேசுறேன் என்றான் ,என்னடா மும்பைல போயி செட்டில் ஆனவனே என்ன விஷயம் என்றான் .

ஒன்னும் இல்லடா சும்மா மெடிக்கல் சம்பந்தமா ஒரு சின்ன சந்தேகம் அதான் உன்னையே கேக்கலாம்னு போன் பண்ணேன் ,

அதானே பாத்தேன் இல்லாட்டி எதுக்கு நீ எனக்கு போன் போட போற என்றான் . டேய் அப்படி எல்லாம் இல்லடா சும்மா இங்க பிஸி அதான் என்றான் விக்கி ,சரி விடு என்ன சந்தேகம் என கேட்டான் .

அதை விக்கி உடனே சொல்ல முடியாமல் அது அது என்று திணறினான் . என்னடா திணறுற சரி விடு நானே சொல்றேன் உன் சந்தேகம் செக்ஸ்ல தானே என்றான் அவன் நண்பன் .

எப்படிடா கரெக்ட்டா சொல்ற என்றான் விக்கி . என் ஸ்கூல் பிரண்ட்ஸ் எல்லாரும் நான் டாக்டர்கிறதால இத தானே கேக்குறாங்கே .சரி நான் அவங்கே கிட்ட சொன்னாததான் உனக்கும் சொல்றேன் நான் செக்ஸ் டாக்டர் இல்ல genral டாக்டர் இருந்தாலும் நான் எனக்கு தெரிஞ்ச ஒரு டாக்டர் நம்பர் தரேன் .

நீ அவருக்கு போன் போடு அவர் உனக்கு பீனிஸ் பெருசாகவும் செக்ஸ் ரொம்ப நேரம் பண்ணவும் மருந்து தருவாரு என்று அவன் சொல்லவும் .

அட சீ நாயே யார பாத்து என்ன வார்த்தை சொன்ன எனக்கு அது எல்லாம் unlimted தான் இருக்கு நான் கேக்க வந்த விசயமே வேறடா என்றான்.

சரி என்ன விஷயம் என்றான் .டேய் ஒரு பொண்ணு கூட எத்தன தடவ செக்ஸ் வச்சா அவ பிரகனண்ட் ஆவா என்றான் விக்கி .ஏன்டா என்ன என்ன ஆச்சு என்றான் .கேக்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு என்றான் .

அது ரெண்டு பேர் உயிரனவு பொருத்து அமையும் ரெண்டு பேருக்கும் நல்லா ஸ்ட்ராங்கா இருந்தா ஒரு தடவ செக்ஸ் வச்சா கூட உடனே கரு பிடிச்சுகிறும் இல்ல ஓரளவு ரெண்டு பேருக்கும் முன்ன பின்ன இருந்தா செக்ஸ் அதுக்கு எத்த மாதிரி கரு பிடிக்கும் .