மேடம் 958

‘ஐ லவ் யூ’
‘ஏய்.. சும்மா இரு..’
‘ஏன்? பிடிக்கலையா?’
‘சும்மா இரு சிவா’
‘சொல்லு மாலு’
‘வேணாம்.. சொல்ல மாட்டேன்’
‘என்னை பிடிக்கலையா?’
‘பிடிக்கலேனா இப்படி காலங்காத்தால உன் கூட பேசிட்டு இருப்பேனா?’
‘அப்புறம் என்ன சொல்லு’
‘என்ன சொல்ல?’
‘டூ யூ லவ் மீ?’
‘ஐயோ சிவா.. ப்ளீஸ்.. லவ் பண்ற வயசா எனக்கு?’
‘ஐ லவ் யூ மாலு’
‘ம்ம்ம்..’
‘சொல்லு’
‘என்ன சொல்லனும்?’
‘ஐ லவ் யூ சொல்லு’
‘நோ.. ஆர் யூ மேட்? நான் ஒன்னும் காலேஜ் கேர்ள் இல்ல.. கல்யாணம் ஆனவ.. ரெண்டு பொண்ணுங்களுக்கு அம்மா.. புரிஞ்சுக்கோ’
‘சே.. யூ டோன்ட் லவ் மீ?’
‘நான் ஒன்னும் அப்படி சொல்லல.. எனக்கு தெரியாது’
‘அப்படினா சொல்லு’
‘அதெல்லாம் சொல்ல முடியாது சிவா.. புரிஞ்சுக்கோ’
‘ஏய்.. மாலு..’
‘ம்ம்ம்’
‘சொல்லுடி..’
‘என்னது ? டியா?’
‘ஆமாண்டி சொல்லு’
‘முடியாது.. முடியாது.. போடா’
‘போடி..’
‘ஹா ஹா ஹா’
‘என்னடி சிரிப்பு? ப்ளீஸ் ஒரு தடவ சொல்லு..’
‘என்னடா கொஞ்சம் விட்டா ரொம்ப டி சொல்லுற’
‘ஏன் பிடிக்கலையா?’
‘தெரியல..’
‘சரி சொல்லுடி.. ப்ளீஸ்’
‘என்ன சொல்லனும்?’
‘எத்தன தடவ சொல்றது.. ஐ லவ் யூ சொல்லுடி..’
‘போட மரமண்டை .. உனக்கு சொன்னாத்தான் புரியுமா?’
‘புரியுதுடி.. இருந்தாலும் நீ சொன்னா நல்லா இருக்கும்..’
‘இன்னொரு நாள் சொல்றேன்.. இப்ப விடு..’
‘ம்ம்.. சரி.. நீ இப்ப எங்க இருக்க?’
‘பெட்ரூம்ல. ஏன்?’
‘அவர்?’
‘பக்கத்துலதான் தூங்குறார்’

‘அடிப்பாவி.. அவருக்கு மெசேஜ் சத்தம் கேட்காதா?’
‘கேட்காது.. நல்லா தூங்குறார். போனை சைலன்ட்லதான் வெச்சிருக்கேன். போர்வைக்குள்ள இருந்துதான் மெசேஜ் அனுப்புறேன். அதனால லைட் வெளிச்சமும் தெரியாது.’
‘ம்ம்ம்.. பத்து நாளா ஏண்டி என்கிட்ட பேசல?’
‘ரொம்ப கோபமா இருந்தேன். நீ அப்படி நடந்துகிட்டது என்னால தாங்கவே முடியல.. பட் உண்மைய சொல்லணும்னா அதுக்கப்புறம் உன் நினைவுதான் அதிகமா வந்துச்சு.. ஆனாலும் பேசக் கூடாதுனு இருந்தேன்.’
‘இப்போ ஏன் பேசுர?’
‘உன் கூட பேசாம என்னால இருக்க முடியல.. தப்புனு தெரிஞ்சாலும் உன் நினைவு வராம என்னால கட்டுப்படுத்தவே முடியல.. போடா பொறுக்கி ராஸ்கல்..’
‘ஏண்டி?’
‘தெரியல.. உன்னை ரொம்ப பிடிக்குது.. நீ என்னை விட ஆறேழு வயசு கம்மியா இருந்தாலும் என்னை உரிமையா டி போட்டு பேசுரது ரொம்ப பிடிச்சிருக்கு. அவரு கூட என்னை இவ்வளவு டி போட்டு பேசினது இல்ல.’
‘ம்ம்ம்ம்…’
‘அப்புறம்…?’
‘சொல்லுடி.. என்ன டிரஸ்ல இருக்க?’
‘நைட்டிதான். ஏன்?’
‘ம்ம்ம்…. ஒன்னுமில்ல..’
‘சொல்லு..’
‘நைட்டில கெஸ் பண்ணி பார்த்தேன்..’
‘எதை?’
‘தியேட்டர்ல நான் பிடிச்சிருந்த உன்னோட …………’
‘ச்சீ… போ.. பொறுக்கி.. நான் போறேன்’
‘ஏண்டி.. பிடிக்கலையா?’
‘ஏய்.. மணி 6 ஆச்சுப்பா வேலை நெறய கெடக்கு.. கவுசல்யா வேற முழிச்சுடுவா.. நீ போய் தூங்கு’
‘ஏய்.. ப்ளீஸ்.. போகாதடி..’
‘ஐயோ.. நேரமாச்சுடா’
‘ஓகே.. ஒன் மினிட்..’
‘என்ன சொல்லு’
‘எனக்கு ஒன்னு வேணும்’
‘என்ன?’
‘ஒரு கிஸ்’
‘வாட்.. சீ.. போ..’
‘ப்ளீஸ் குடுடி..’
‘ஐயோ சும்மா இரு.. விளையாடாத’
‘ப்ளீஸ்டி.. ஒன்னே ஒன்னு’
‘வேணாம் சிவா.. ப்ளீஸ்.. கூச்சமா இருக்கு..’
‘குடுடி..’
‘ம்ம்ம்..’
‘குடு’
‘உம்ம்ம்மா… போதுமா?’
‘சோ ஸ்வீட்..’
‘சரிடா நான் போறேன்.. பை’