மேடம் 10 275

‘ஏய்ய்.. கிண்டல் பண்ணாதீங்க சுதா..’
‘ஓகே.. சாரி சாரி.. என்னால உண்டான பிரச்சினைய நான்தான் தீக்கனும். நான் ஏதாவது செய்யட்டுமா சிவா?’
‘நீங்க என்ன செய்ய முடியும் சுதா?’
‘தலைவனுக்கும் தலைவிக்கும் நடுவுல தூது போகவா? தோழியோட வேலை அதுதானே? நான் வேணா மாலதி கிட்ட பேசிப் பாக்கவா சிவா?’
‘அய்யோõ.. வேற வெனயே வேணாம். எனக்காக பரிஞ்சுகிட்டி நீங்க பேசினா அவ சந்தேகம் இன்னும் அதிகமாகத்தான் செய்யும்.’
‘ம்ம். வேற என்ன செய்ய போறீங்க சிவா?’
‘நானேதான் பேசிப்பாக்கனும். பாக்குறேன்.’
‘ம்ம்ம்.. ஆல் த பெஸ்ட் சிவா.’
‘தேங்ஸ் சுதா. நான் அப்புறம் கால் பண்றேன். பை.’
‘பை சிவா.’
போனை வைத்துவிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்தபடி ஒரு முடிவுக்கு வந்தேன். அன்று மாலையே மாலதியை அவள் வீட்டில் சந்திப்பது என்று.

ஆபிசில் பெர்மிசன் போட்டு 5 மணிக்கே மாலதி வீட்டின் கதவைத் தட்டினேன். கவுசிதான் திறந்தாள்.
‘வாங்க அங்கிள்.. நல்லா இருக்கீங்களா?’
‘ம்ம். நான் நல்லா இருக்கேன் கவுசி. நீ நல்லா படிக்கிறியா?’
‘ம்ம். படிக்கிறேன் அங்கிள். உக்காருங்க.’
நான் சோபாவில் உட்கார்ந்தேன். உள்ளேயிருந்து மாலதியின் குரல் கேட்டது.
‘கவுசி.. யாரு அது?’
‘சிவா அங்கிள் மா.’ (சொல்லிக்கொண்டே டிவி அருகில் இருந்த சேரில் உட்கார்ந்து கொண்டாள்.)
மாலதியிடம் இருந்து பதில் இல்லை. என்ன நினைக்கிறாள் என்று புரியாமல் பதட்டமாயிருந்தது. அருகில் இருந்த பத்திரிகையை புரட்டினேன். சில நிமிடங்களில் மாலதி வந்தாள். அடர் மஞ்சள் நிற சில்க்கி நைட்டி அணிந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் எந்த முகபாவமும் இன்றி தோளில் கிடந்த துண்டை சரி செய்தாள்.
‘வா சிவா. ஹவ் ஆர் யூ?’
‘ம்ம். ஐ யம் பைன். நீங்க எப்படி இருக்கீங்க?’
‘ம்ம்.’ (சுரத்தில்லாமல் பதில் சொல்லிக் கொண்டே சோபாவில் இருந்து சற்று தள்ளி நின்று கொண்டாள்.)
நான் என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறினேன்.
‘இந்தப் பக்கம் ஆபீஸ் வேலையா வந்தேன். அப்படியே உங்களைப் பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்.’
‘ஓ..’
அவள் விருப்பமில்லாமல் பேசுவது போலிருந்தது. இன்னும் என்மேல் கோபமாய்த்தான் இருக்கிறாள் என்பது புரிந்தது. எனக்கும் லேசான கோபம் வந்தது.
கவுசி எங்களைப் பார்த்தாள். மாலதி சமாளிப்பதற்காக சகஜமாகப் பேச முயன்றாள்.
‘என்ன சாப்பிடுற? டீ தரவா?’
‘இல்ல பரவால்ல.. வேணாம்.’
‘இரு. போட்டு தரேன். கவுசி உனக்கு வேணுமா?’
‘வேணாம்மா.’
‘சரி. ரொம்ப டிவி பாக்காத. வந்ததும் டிவி முன்னால உக்காந்துகிட்டு..’ (குரலில் எரிச்சலைக் காட்டியபடி உள்ளே சென்றாள்.)
‘இப்பதானம்மா உக்காந்தேன். போம்மா..’ (கவுசி சிணுங்கிக் கொண்டே சானலை மாற்றினாள்.)
நான் பத்திரிகையைப் புரட்டினேன். உள்ளே போன மாலதி பாத்திரங்களை டம் டம்மென்று போட்டு உருட்டியதில் அவளின் கோபமும் எரிச்சலும் தெரிந்தது. வந்திருக்கவே வேண்டாமோ என்று தோன்றியது. சிறிது நேரத்தில் டீயுடன் வந்தாள். என்னிடம் தந்துவிட்டு கவுசி அருகில் சேரில் உட்கார்ந்து கொண்டாள்.
எனக்கு சங்கடமாயிருந்தது. கிளம்பலாமா என்று தோன்றியது. வந்து எதுவும் பேசாமல் கிளம்பினால் கவுசி என்ன நினைப்பாள் என்று தோன்றியதால் வலுக்கட்டாயமாக ஸ்கூலைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தேன். மாலதி சுரத்தின்றி பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். சில நிமிடங்கள் கழித்து ஆர்த்தி வந்தாள். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு மீண்டும் பக்கத்து வீட்டுக்குச் சென்று விட்டாள்.
மாலதியிடம் தனிமையில் பேச வேண்டும் போலிருந்தது. கவுசி டியூசன் சென்றிருப்பாள் என்று நினைத்துதான் சீக்கிரமாகவே பெர்மிசன் போட்டு வந்தேன். ஆனால் அவள் இன்னும் போகாமல் இருந்தது ஏமாற்றமாயிருந்தது. சிறிது நேரம் கழித்து கவுசி எழுந்து உள்ளே சென்று சில நிமிடங்களில் பேக்குடன் டியூசன் கிளம்பினாள்.

மாலதி போனில் யாருடனோ பேசியபடி கவுசியை வழியனுப்பி விட்டு வந்து மீண்டும் டிவி முன்னால் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாள். நான் காத்திருந்தேன். பேசி முடித்ததும் என்னைப் பார்த்தாள். நான் அமைதியாய் அவளை பார்த்தேன்.
‘ம்ம்.. சொல்லு சிவா. என்ன திடீர்னு இந்தப் பக்கம்?’
‘உங்கள பாக்கலாம்னுதான்.’
‘எதுக்கு?’ (கோபம் தெரிந்தது.)
‘பாத்து ரொம்ப நாளாச்சேன்னுதான்..’
‘ஓ..’
திரும்பி டிவியை பார்க்கத் தொடங்கினாள். சில நிமிடங்கள் மவுனம். எனக்கு எரிச்சலாயிருந்தது. சே.. எவ்வளவு திமிராய் இருக்கிறாள்? என்று மனதுக்குள் நினைத்தபடி வெறுப்புடன் எழுந்தேன்.
‘சரி நான் கிளம்பறேன்.’
‘ம்ம். சரி.’ (அவளும் எழுந்தாள்.)
நான் கதவருகில் சென்றதும் நின்றேன். என்ன என்பது போல பார்த்தாள்.
‘சாரி மாலதி.’
‘எதுக்கு?’ (என்னை பார்க்காமலே கேட்டாள்.)
‘அன்னைக்கு சுதாவுக்கு அனுப்புற மெசேஜை உனக்கு அனுப்பிட்டேன்.’
‘நீ யாருக்கு மெசேஜ் அனுப்பினா எனக்கென்ன?’
‘அய்யோõ.. ப்ளீஸ்.. புரிஞ்சுக்கோங்க. நீங்க சந்தேகப்படுற மாதிரி எல்லாம் எதுவும் இல்ல. என்ன நடந்துச்சுனு கூட கேக்க மாட்டியா?’

1 Comment

  1. Bro madam next part yappo bro publish pannuvinga

Comments are closed.