இப்படியும் ஒரு கள்ளக்காதல் – Part 8 108

இங்க என்னோட பிரிஎண்ட்ஸ் கொஞ்ச பெரு ரெசிடெண்ட் ஸ்கூல் ல படிக்கிறாங்க.
நல்ல facilities டீச்சிங் எக்ஸ்ட்ரா curricular ஆக்ட்டிவிட்டிஸ் எல்லாமே..
நானும் சேர்ந்துடறேன் அம்மா..
டெய்லி வீட்டில இருந்த பஸ் ல போயிட்டு போயிட்டு வரிந்து கஷ்டமா இருக்கு.
நம்ம அபார்ட்மெண்ட் ல யம் பிரிஎண்ட்ஸ் இல்ல ,,
நெறய நேரம் வீட்டில நான் லோனிலி ஆ பீல் பண்றேன்..
நாளைக்கி காலைல வீட்டுக்கு வர்றேன் மா.அந்த ஸ்கூல் ல இந்த வாரம் அட்மிஷன் கிளோஸ் பண்றங்க..
ப்ளீஸ் என்ன அங்க சேத்து விடுங்க..

கீதாவுக்கு புரிந்தது..
ரகு பாதி நாள் ஊரில் இருப்பது இல்லை..
நானும் வேலைக்கு போகிறேன்..
மகனோட படிப்புக்கு செலவு மட்டும் சேரோம். அவன் சந்தோஷமா இருக்கானா னு யோசிக்கல..

கீதா ரகுராமனிடம் இது பற்றி பேசினாள்..

சச்சின் வீட்டுக்கு வந்தான் ..

வெள்ளிக்கிழமை அவன் விருப்பப்படி ரெசிடெண்ட் ஸ்கூல் ல சேர்த்தனர். ஸ்கூல் தொடங்க ரெண்டு வாரம் இருந்தது.

வீட்டிட்கு வந்ததும் சச்சின் ஜூனியர் வீட்டில சச்சின் இருப்பதை பார்த்தான்.. அவனுக்கு ரொம்ப சந்தோஷம்.

சச்சின் ஜூனியர்: நீங்க எப்போ இங்க வந்திங்க.. நீங்க இங்க இருக்கீங்க னு தெரிஞ்ச நான் ஒன்னு வீக் முன்னாலேயே வந்திருப்பேனே.

சச்சின் : இல்ல ட நான் ரெண்டு நாள் முன்னாடி தான் வந்தேன்..

சச்சின் ஜூனியர்: அண்ணா எனக்கு இன்னும் ரெண்டு வாரத்துல ஸ்கூல் ஆரம்பிச்சும்.. எனக்கு நீங்க ஸ்விம்மிங், பைக் ரீடிங் சொல்லி தருவிங்கள

சச்சின் : நிச்சயமா ட

இருவரும் நெருங்கிய நண்பர்கள் போலாகி விட்டார்கள்..

சச்சின் அந்த வாரம் அவனுக்கு பைக் ஓட்ட சொல்லி கொடுத்தான்..

அவன் சீக்கிரம் காது கொண்டான்.. ஸ்விம்மிங் கத்து கொடுத்தான்.
சச்சின்(ஜே) ரொம்ப சந்தோஷம் கொண்டான்

சச்சின் ஜூனியர் : அம்மா சச்சின் அண்ணா எனக்கு பைக் ஒட்டா கத்து குடுத்தாரு மா

கீதா: சந்தோஷம் பா

சச்சின் ஜூனியர்: ஸ்விம்மிங் கூட சொல்லி கொடுத்தாரு.. நான் ரொம்ப ஹாப்பி யா இருக்கேன்..

சச்சினும் ஜூனியர் சச்சினும் .. பைக் ல பல இடங்களுக்கு சுற்றினார்..

சச்சின் அவனுக்கு ஒரு கிரிக்கெட் கிட் வாங்கி கொடுத்தான்.

ரெண்டு பெரும் சினிமாவுக்கு போனார்கள்..
ரகு பிஸி யா இருந்ததால் கீதா மற்றும் ரெண்டு சச்சின் டின்னை லஞ்ச் என்று வெளியில் டைம் ஸ்பென்ட் பண்ணினாங்க

ஒரு ஸ்கேட்டிங் சூ வாங்கி கொடுத்தான்..
இவனும் அண்ணா அண்ணா னு அவனோட நல்லாவே ஒட்டி கொண்டு விட்டான்..

லீவு முடிய நான்கு நாள் இருக்கையில்..

கீதா ரகுராமனிடம்

கீதா: என்னங்க .. நாம ஒரு vacation போயிட்டு வரலாங்க. பய்யன் கூட இருக்கான்

ரகுராமன்: நானே சொல்லணும்னு நெனச்சேன்.. வி வில் கோ டு மலேஷியா அண்ட் சிங்கப்பூர்..

சச்சின் அப்பா சிங்கப்பூர் ல இருந்ததால் அவன் அப்பாவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னான்

நான்கு பெரும் டிக்கெட் புக் பண்ணி சிங்கப்பூர் சென்றனர்..

சச்சின் அப்பா அவர்களை அவர் வாங்கி இருந்த புது வீட்டில் தங்க வைத்தார்.

சச்சின் அப்பா புது பிசினஸ் தொடங்கி இருந்தார்.. அடிக்கடி சீனா போயி பொருள்கள் இம்போர்ட் பண்ணி வந்து அதை சிங்கப்பூர் ல விற்பார். நல்ல வருமானம்

அவரோட கார் எடுத்திகிட்டு நெறய இடங்களுக்கு சென்றார்கள்

சச்சின் சிங்கப்பூர் சிட்டிஸின்ஷிப் வாங்கி இருந்தான்.. அவனே கார் ஓட்டினான்

ஒன்றாக டின்னெர் போனார்கள்.. ரகுவுக்கு கீதாவுக்கு ரொம்ப சந்தோசம்

சச்சின் அப்பா அவர்களை விழுந்து விழுந்து கவனித்தார்..

ஜூனியர் சச்சின் ரொம்பவே என்ஜோய் பண்ணினான்..

எல்லாத்தையும் ரெகார்ட் பண்ணி வச்சிக்கிட்டான்..

ஊருக்கு போனொன்னே பிரிஎண்ட்ஸ் கிட்ட காட்டுவேன் என்றான்

சச்சின் அப்பா: சச்சின், படிப்பு முடித்து இங்க வந்து இந்த பிசினஸ் எ பார்த்துக்கப்பா

சச்சின் அப்பா: இவ்ளோ நாள் உன்ன பிரிஞ்சி இருந்துட்டேன். உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வச்சி பேர பிள்ளைகளை கொஞ்சனும்னு எனக்கு ஆசை வந்துருச்சி..என்னோட வாழ்க்கை தான் பாதியிலேயே முடிஞ்சி போச்சி.. நீயாவது நல்லபடியா உன் மனைவி கூட நீண்ட நாள் வாழனும்
உன்னோட அம்மாவுக்கு தான் எதற்கும் கொடுத்து வைக்க வில்லை.. பாவம்.. நான் சம்பாதிச்சது சம்பாதிக்க போறது எல்லாமே இனி உனக்கு தானே..

சச்சின்: படிப்பு முடியட்டும் அப்பா .. அப்பறமா பார்க்கலாம்.. ஏன் நீங்க இந்தியா வந்துர கூடாது

சச்சின் அப்பா: இங்க இருக்க வீடு பிசினஸ் எல்லாம் அப்புறம் யார் பார்த்தப்ப சொல்லு..

சச்சின்: சரி அப்பா.. உங்க இஷ்டப்படியே ஆகட்டும்.

சச்சின் அப்பா அவனுக்கு பிசினஸ் பத்தி ஒரு இன்றோடுக்ஷன் கொடுத்தார்..