நான் அடுத்த பத்தாவுது நோடிய அவர்கள் இருவரையும் , அளை வைத்து கடத்தி இப்பொ அவர்கள் யாருனு தெரியத அளவுக்கு அவர்களை ஒருவழி பன்னிட்டு தான் வந்து கோவம தேவி முன் அமரத்து இருக்கிறேன்.
(ஆனா துக்கத்தில் இருக்கும் தேவியே எப்பையும போல அவன் மாமாவுடன் ( என்னுடன்) கற்பனையில் பழைய நினைவுகளுடன் குடும்பம நடந்திக் கொண்டு இருக்கிறாள்).
(தேவி கணவில் பழை நினைவுகளை அவள் நினைப்பவை)
அப்போ எனக்கு 14 வயசு இருக்கும் , தீனா மாமா மற்றும் என் தப்பி கூடா ஒட்டி பிடிச்சு விளையாடிட்டு இருத்தேன் , அப்போ மாமா என்னை அவுட்டாக துறத்திட்டு ஒடி வந்தப்போ , என் தம்பி மரத்துல்ல எறி ஒழுச்சுட்ட , ஆனா நான் அனைக்கு பாவடை தாவணி போட்டு இருந்தாதள் என்னாள மரத்துல் எற முடியமா ஒட்டி இருந்தப்போ .
எங்க வைகோள் புதர் கிட்ட வந்தோம் ,அப்போ மாமா என் கை பிடிச்சு இழுக்க நான் பதறி கிழே விழுந்தேன் , அப்போ மாமாவும் என் மேல் விழ , நானும் மாமாவும் ஒருவர் மேல் ஒருவர் படுத்து இருந்தோம் , அப்போ தான் விவரம் தெரிய தொடங்கிய எனக்கு அந்த சின்ன விசியம்.
என் பெண்மை உணர வைத்தாது,அதாவுது மாமா என்னை கட்டி பிடிச்சு இருந்தப்போ , அவருடைய ஆண்மையைம் பரிசமும் என்னை எதோ பன்ன “ அன்று மதியமே நான் வயசுக்கு வந்துட்டேன் “, அதுவும் என் மணம் முழுவதும் என் மாமா நினைவோட்டு மட்டுமே் .
அதுக்கு அப்புரோம எனக்கு தெரிந்து நான் ஒவ்வொரும் நாளும் மாமா மேல் இருக்கும் காதல் உணர அரம்பித்தேன் , அதோடு என் அம்மா , எங்கிட்ட தேவி நீ வயசுக்கு வந்துட்ட இனி கவணம எல்லார்கிட்டையும் பழக்கு சொன்னப்போ , நான் மாமா கிட்டையுமானு கேட்டன் .
அப்போ அம்மா மாமா கிட்ட எப்பையும் போல பழக்குடா , ஆனா கட்டு பாட்டோட இருக்கனு சொன்னவள் , ஆனா அதுவும் உணக்குனு சுயம முடிவு எடுக்குற வரை “ சொல்லி இருந்தாள் . அதனாள் நானும் மாமா கிட்ட கட்டு பாட்டோ பழகி இருந்தேன் என் காதலை மணசுக்குள்ளே வைத்துக் கொண்டு .
அப்படி இருக்கும் போது தான் மாமா வெளிநாடக்கு போனப்போ , அவர் மேல் இருந்த காதல் எனக்கு சொல்ல முடியத படி எக்கம மாறிடிச்சு , அதோட அவர் குறல் கேடக்க தினமும் எதாவுது சாக்கு சொல்லிட்டே அவர்கிட்ட பேசிட்டே இருப்பேன் .
அதோட மாமா எங்க விட்டுக்கு வரும் போது எல்லாம் அவருக்கு தெரியாம அவரை சைட் அடிப்பத்து எவ்வளவு சுகனு சொன்ன தெரியாது .
அப்படி அழகா என் வாழ்க்கை போனப்போ தான் நான் கல்லுரி முடிக்கும் தருனம் அது , அப்போ என் மாமாவுடை நண்பர ஒருவர் என்னை காதலிப்பதாக சொல்லி வர “அவரை நான் மற்ற பசங்க போல் காதல் சொல்லி வருபவர்களிடம் எனக்கு காதலன் இருக்கிறார் சொல்லி தவிர்த்தேன்.
என்ன பைசக்க போதுவே பெண்கள் உணர்வுக்கு மதிப்பு கூடுப்பாங்க , அதோட வேறு ஒருவனை காதலிப்பவளை வருபுருத்த மாட்டங்கனு நம்பிக்கையில் , அவனை பற்றி மாமா கிட்ட சொல்லாம இருந்த என் தவரு தான் .
ஆனா அவன் அதை அட்வாண்டேச் ஆகா எடுத்துக் கொண்டு தினமும் எனக்கு தொல்லை கூடுக்க தொடங்கினான் , அதுவும் ஒரு நாள் நான் காலேஸ் முடுசிட்டு வந்தப்பொ , என் கையை பிடித்து “ தேவி நீ என்ன தான் காதலிக்கானு “ , நீ யார நினைச்சு இருக்கியே அவனை மறந்திடு மிரட்டியவன் “.
என்னிடம் “எனக்கு நீ வேணுடி , உன்னோட ஒட்டு மொத்த அழக நான் மட்டுதான் ரசிகினு , எல்லை மிரி அவன் பேச்ச , நான் அவனை அறைத்து விட்டு அவனிடம் கோவம “ நான் என் மாமாவை தான் காதலிக்கிறேன் , இரு அவர்கிட்ட இதை சொல்லி என்ன பன்னுறேனு மிரட்டிட்டு அங்கு இருந்து ஒட்டி வந்து விட்டேன்”.
ஆனா அதை மாமா கிட்ட சொல்ல வில்லை என்னா அவன் பன்னா விசியத்தை சொன்ன எங்க மாமா அவனை எதாவுது சொய்து விடுவாறேனு பயத்தில் சொல்லாம இருத்துட்டேன்.
ஆனா அதன் விளைவு தான் மாமா என்னிடம் கொஞ்சம் கொஞ்சமா பேச்ச நிறுத்தியது காரணு அனைக்கு தொரிய வந்தாது .
சிறு மாதம் முன் , நான் கல்லுரி படிப்பை முடிய சில மாதமும் , அதோடு மாமாவும் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்து தொழிலை கவணிக்க தொடங்கி தருனம் அது..! அனைக்கு மாமாவுக்கு பிறந்தாளுனு ஆசை ஆசையாய் அவரை பாரக்க விட்டுக்கு கல்லுரி முடித்து மாலை பாரக்க போனேன் , ஆனா என் கேட்ட நேரம் அன்னைக்கு எதோ மிடிங்குனு அவர் போய் இருக்க அவரை பாரக்க முடியாம விட்டுக்கு திரும்பி வந்துக் கொண்டு இருந்தேன் .
அப்போ வரும் வழியில கோவில் இருந்தாது நாளா மாமா பெயருல அர்சணை பன்னளானு வண்டியை நிறுத்திட்டு போனேன் , அப்போ நான் சாமி குப்பிட்டு வெளிய வரும் போது , என் வண்டிக்கிட்ட நின்று இருந்தான் மாமாவுடைய நண்பன் .
அப்போ நான் அவனை பாரத்தாதும் எனக்கு கோவம் வந்து நான் உடனே வண்டிய எடுத்துட்டு போக நினைச்சேன் , ஆனா அவன் என்னை வண்டியை எடுக்க விடமா தடுத்தவன் என்னிடம் “ தேவி என்ன உங்க மாமா பெயருள அர்சணை போலனு நக்கல சொன்னவன் .
என்னை கண்களாள் அளவு எடுத்தான் , அப்போ எனக்கு அங்க இருக்க பிடிக்கமா , “ஆமா இப்போ அதுக்கு என்ன முதல்ல எனக்கு வழி விடுனு “ சொண்னேன்.
அப்போ அதை கேட்டு கேளியாக சிரித்தவன் என்னிடம் “ உன்ன கட்டிக்க போர நான் இருக்கும் போது கண்டவுக்கு எதுக்கு டி அர்சணை பன்னிட்டு வரனு என்னை நேருங்கி வந்தவன் “.
நீ என்ன தான் மாமா மாமானு உறுகினாளும் அவன் உன்னை கட்டிக்க மாட்டா , என்னானு ( அவன் செய்த பழைய காரியத்தை எல்லாம் சொன்னவன்) என்னிடம் உன் மாமா வச்சே உன்ன கட்டிக்க எற்பட்டாடு பன்னிட்டே இருக்கேன் பெருமைய சொல்லி என் காத்து கிட்டு வந்து மெதுவ .
தேவி “ அதனாள கண்டவுனுக்காக அர்சனை பன்னுற விட்டுடூ , நீ எங்குட வா நம்போ சேரத்து அர்சணை பன்னளானு அசிகமாக சொன்னவன் .
என்னிடம் “ நீ என்ன தான் முட்டி மேதினாளும் உன் மாமான் இனி உனக்கு கிடைக்க மாட்டானு வேற பயம் புருத்திட்டு , “ உன்ன நான் கல்யாணம் பன்னமா விடமாட்ட டி “, என்னா “ அதையும் சொல்ல நான் அவனை தள்ளி விட்டு அங்கு இருந்து வண்டியில் வந்து விட்டேன்”.
—-//——-