கால காலத்துல கல்யாணம் பண்ணிக்கணும் இல்ல நாய் கூட மதிக்காது , என்னை கட்டயாணம் பன்னி 25 வயசு முடியும் போது எங்க விட்டுல எனக்கு கல்யாணம் பன்னி வச்சுடாங்காக .
( சாரி என்னாட எடுத்தாதும் இப்படி பேசுறேனு யேசிக்காதிக்க , காரணம் என்னோட வாழ்க்கையே மாத்துனாது இந்த கல்யாணம் தான் , அதனாள தான் அதுல இருத்து அதை சொல்ல தொடங்குகிறேன் , வாங்க கதைக்கு போவோம்)
நான் தீனா , திருச்சி பக்கம் எங்க சொந்த ஊரு , பணத்துக்கு சொத்துக்கும் பச்சம் இல்லா குடும்பம்.
அதொடு பரம்பறை தொழிலுனு நிறையவே இருக்கு , அதனாளையே , நான் 25 வயது வந்தாதும் என் விருப்பத்தை கேட்காம எங்க அப்பா அம்மா என்ன கட்டயம் படுத்தி கல்யாணம் பன்னி வச்சுடாங்காக .
அதுவும் எனக்கு பிடிக்காத ஒரு பெண்னோடு , அவ்வ பெயர் தேவி , வயசு என்னமோ என்னை விடா 5 வயசு கம்மி தான், அழகாவும் நல்ல படிச்ச பெண் தான் , ஆனா எனக்கு என்னோ அவள பிடிக்காள , காரணம் அவ்வ என் சொத்த மாமன் மகள் .
அதாவுது என் அம்மாவுடைய தம்பி மகள் , அதோடு சின்ன வயசுலே இருந்து அவளை எனக்கு முழுவதுமாக தெரியும் “ காரணத்தாள்” எனக்கு அவளை சுத்தமவே பிடிக்க வில்லை காரணம் அவளுக்கு எற்கனவே , கல்லுரியில் படிக்கும் போதே , ஒரு காதலன் இருந்தன் என்று எனக்கு நண்பர்கள் முழம் தெரியும் , அதோடு அவர்களுடன் எப்படி இருந்தாளுனு நான் வெளியிர் படிக்கும் போது என் நண்பர்கள் அடி கடி அவளை பற்றி சொல்லி எனக்கு தொரியும்.
அதோடு ..! அதனாள் என்னவே அவள் மேல் எனக்கு எந்த ஒரு இற்ப்பும் வர இல்லை , ஆனா அவளுக்கு 20 வயசு முடுச்சத்தும் கல்யாணம் பேச்ச எடுத்தவுடன் , அவர்களை பற்றி சொல்லாம என்னை தான் கல்யாணம் பன்னிபேனு அவ்வ எடுத்த உடனே சொல்ல , எங்க விட்டுல என் விரும்பம் எதுவும் கேட்க்காம மேல சொன்னத்து போல் இப்படி எல்லாம் பல பழமொழி சொல்லி என்னை கட்டாயம் பன்னி அவளுக்கு கல்யாணம் பன்னி வச்சுடாங்க . (என் வாழ்க்கை சிதைச்சுடாங்க)
அதோட இப்போ எனக்கு அவளுக்கும் கல்யாணம் ஆகி நாளு மாசம் வேற அகிடிச்சு , இந்த நாளு மாசமும் என்னோ தானோனு பிடிப்பே இல்லாம தான் அவ்வ கூட குடும்பம் நடத்திட்டு இருக்கேன் .
அதோடு இப்போ எல்லாம் என் அவ்வ கூடா இப்படி பிடிக்காத வாழ்க்கை வாழனு கேள்வி வேற அடி கடி வருத்து , காரணம் அவ்வ என மாமா மகள் என்பதாள் அவ்வ சொல்லுரத்து தான் எங்க விட்டுல கேட்க்குறாங்க , கிட்ட தட்ட எங்க விட்டுல அவளை மாக ராணி போலவே இப்போ எல்லாம் நடந்துக்குரா.
அதனாளையே என் பேச்சும் விட்டுல கம்மி அகிடே வருத்து , அதோட அவளோட சின்ன வயசுல இருந்து , அவ்வ மேல எங்க அம்மா அதிகாம பாசம் இருந்தாள் , எனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆனாதும் எங்க விட்டுல அவ்வ பேச்சு எல்லாமோ பல மடங்கு கூடிப்போச்சு .
அதோடு அவள் எதை எதிர் பாரத்து , என்னை கல்யாணம் பன்னிகிட்டலோ தெரியுல்ல , ஆனா “அவள் வாழக்கை சந்தோசமா இருக்கு “.
ஆனா என்க்கு “அதை சொல்ல வாரத்தை வரல”.
அதோடு இப்போ உங்க மணசுல “ என்டா இப்படி பிடிக்காத பெண்னோட இருக்க “அத்து விட்டு போக வேண்டியாது தானானு கேள்வியும் எழுப்புலாம்” , ஆனா என்னாள அது தான் பன்ன முடியாது
காரணம்
அவள் தான்…? .
அவளுக்காக தான்..?
அவளுக்காக மட்டும் தான் இவளை சாமழித்துக் கொண்டு போகிறேன்.
அது யாருனு சொன்ன உங்களுக்கே புரியும் ( இனி அவளும் நானும் மட்டுமே கதையில் இருப்போம் ).
———-//—————