அதுக்கு எல்லாம் நான் ஒத்துக்க மாட்டேன் 395

பத்மா : நீ எதுக்கு ஒத்துக்கணும் எனக்கு அப்பா ஒத்துக்கிட்ட போதும். அவர எப்படி ஒதுக்க வைக்கறதுன்னு எனக்கு தெரியும்

அம்மா : அவரு எப்படி ஒதுக்கறாருனு நான் பாக்குறேன்

பத்மா : பாக்கலாம்

என்று சொல்லி தன் ரூமுக்கு சென்று சத்தம் வரும்படி கதவை அடைத்தாள்.

1 Comment

  1. Story super ah irukku
    Paathila niruthama mulusa mudiyunga nanba

Comments are closed.