சரி சம்மந்தி விடுங்க எல்லாம் நடக்கவேண்டிய நேரத்துல அவருக்கு எங்க முடிச்சு போற்றுக்கோ அங்கதான் முடியும் . என் சொந்தத்துல யம் நாங்க விசாரிச்சு பாத்தோம் எல்லாரும் உங்க மகன் ஜாதகத்தை வச்சு கலிக்குறாங்க . என்ன ஜாதகம் நாமளும்தான் முத்துக்களுக்கு ஜாதகம் பாத்தோம் ஆனா அவன் நெனெச்சது வேற தான பாதிலேயே என் பொண்ணு தாலி அறுத்துட்டு நிக்குறா னு ரெண்டுபேரும் அழ ஆரம்பிக்க. என் அண்ணியோட அப்பா ஏ கழுத இப்போதா அவர்களே கொஞ்சம் இயல்பா ஆகுறாக கண்டதை பேசி இப்போ எதுக்கு அவைகளை அழ வைக்குற சும்மா கெட புள்ள னு சொல்லி அழுகையை நிறுத்துறாரு. நான் ஏன் ரூம்ல இருந்து வெளில வாறன் பள்ளு வெளக்கிட்டு காபி குடிக்க வந்து அவிய பாக்கட்டில உக்காருறேன். அண்ணி இதெல்லாம் கிட்சேன் பக்கத்துல நின்னு கேட்டுக்கிட்டு தான் இருக்காங்கனு இங்க வந்துதான் என்னயே தெரியுது . அவங்க மனசு எவ்ளோ கஷ்டபடருக்குன்னும் னு எனக்கு தெரிஞ்சு மனசுக்குள்ள நெனெச்சுகிட்டேன் . இந்தாங்க தம்பி காபி னு அண்ணி கொண்டு வந்து நீட்ட சிரிச்சுகிட்டே வாங்கி குடிக்க ஆரம்பிச்சன்.
திடீர்னு என் அண்ணியோட அம்மா என்ன நெனெச்சாங்கன்னு தெரியல ஒரு பெரிய குண்டு தூக்கி போட்டங்க . எல்லாரும் உக்காந்துருக்கும்போது அதுவும். நல்ல வேலை என் அண்ணன் மகன் விளையாட போய்ட்டான்.
அண்ணியோட அம்மா : நான் ஒன்னு சொல்லுவேன் , லூசுத்தனமாத இருக்கும் ஆனா தொண்ணுச்சு தப்பா இருந்த மன்னிச்சுருங்க . மூத்தவடியா இறந்து போன அவ தங்கச்சிய கட்டி வைப்பாக நம்ம ஊருல. அதுமாதிரி நம்ம ஏன்
அண்ணியோட அப்பா: ஏ கழுத வயசு க்கு ஏத்த பேச்சா பேசுற ,நம்ம மவ வயசு என்ன தம்பி வயசு என்ன எப்படி இதெல்லாம் நடக்காது.
என் அம்மா: ஆமா சம்மந்தி ஊரு என்ன சொல்லும் வேணாம் விடுங்க இந்த பேச்ச .
எனக்கோ என்ன இப்படி பேசுறாங்க நம்ம அண்ணியை நாம என்னைக்கும் அந்த எண்ணத்துல பாத்தது கெடயாது இவங்க என்னனா ச்சீ அண்ணியோட அம்மாக்கு கொஞ்சம் கூட வேவேஷ்டத்தையே இல்ல. இனிமே அன்னிய எப்படி நான் முகம் குடுத்து பாப்பெண். அண்ணியோ எதுவும் சொல்லாம மனசுல எல்லா வேதனையும் வச்சுக்கிட்டு எந்திச்சு இதோ அடுப்படி வேலை இருக்கு வந்துறேன்னு எந்திச்சு போய்ட்டாங்க [ அண்ணி சாது யாரையும் எதிர்த்து கூட பேசமாட்டாங்க]
அண்ணியோட அம்மா எனக்கு ஏதோ பட்டது அதான் சொன்னேன் சம்மந்தி .ஊரு என்ன ஒரு ஒரு மாசம் பேசும் அப்புறம் அவுகளே மறந்துருவாக. இவளை தனியா விட்டா எங்களுக்கும் வயசு ஆயிருச்சு உங்களுக்கும் வயசு ஆயிருச்சு . அந்த பயல யாரு பாத்துப்பா. இந்த வெகுளி மவ லா என்னத்த தனியா சமாளிக்க போரா னு தான் . கொளுந்தனா இருந்தா அந்த பயக்கும் அப்பா வேத்தாளுனு நெனப்பு வராதுல. அதான் சொன்னேன்
என்னால் இதற்குமேல் பொறுக்க முடியாமல், அத்தை அண்ணியையும் ராஜேஸ் [அண்ணன் மகன் ] யம் நான் பாத்துக்குறேன் கல்யாணம் பண்ணிதான் பாத்துக்கணும் இல்ல. அன்னிக்கு ஒரு மூத்த மகனா இருந்து பாத்துப்பெண் இதோட இந்த பேச்சு நிறுத்துங்க தயவு செய்து.நான் கத்தியது அண்ணிக்கும் கேட்டிருக்கும் போல ஏதோ சண்டை என எண்ணி கிட்சேன் நுழைவில் வந்து நின்னாள், நானும் பேச்சை நிறுத்த. என் அம்மா டேய் ஏண்டா அவையல்ல கத்துற பொண்ண பெத்தவங்க அவ நல்லதுக்கு ஆயிரம் யோசிப்பாக, நீ பாத்துப்பான்னு சொல்லுற ஊரு கண்டிப்பா எப்படி பேசும் னு எங்களுக்கு தெரியும் . அதுக்கு அவிய சொல்லுறமாதிரி கல்யாணமே பண்னணிக்கலாம் னு சொல்ல, நான் கோபமாய் எழுந்து வெளியே பம்பு செட்டுக்கு குளிக்க கிளம்ப அண்ணி மீண்டும் சமையல் அறை உல் சென்று அழ தொடங்கினாள்.
சிறிது நேரம் அனைவரும் பேசி முடித்து விட. அண்ணியின் அறைக்கு சென்ற அவள் அம்மா அண்ணியிடம் பேச்சு கொடுக்க தொடங்கினாள். வாம்மா உள்ள வா ஏன் ம்மா இப்படில்லா அவங்க கிட்ட பேசுறா நான் நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா னு அண்ணி கேக்க. ஏய் போட்டி உனக்கொண்ணும் தெரியாது வெகுளி. உன்னால தனியா சமாளிக்க முடியாது உன் மவன் இருக்கான் நெனெச்சு பாரு உன் வயசு 36 இதுக்கு மேல உனக்கு கெழட்டுப்பய தான் கிடப்பான் ரெண்டாந்தாரம் வாக்கப்படணும்ன்னா . உன் கொழுந்தன் ரொம்ப நல்லவன் அதும் இல்லாம அவனுக்கும் பொண்ணு கெடச்ச பாடில்லை நீங்க ஏன் சேர்ந்து வாழக்கூடாது. ஆரமபத்துல கொஞ்சம் அப்டி இப்டி னு இருக்கும் போக போக இன்னொரு புள்ள பெத்துட்டா ஒன்னும் தெரியாது புரியுதா. அண்ணி : போ ம்மா நான் எதாவது சொல்லிறப்போறேன் இந்த கல்யாணமே வேணாம் சொல்லுறேன் நீ இன்னொரு புள்ளைக்கு போய்ட்டா …அவரு எப்படி சம்மதிப்பாரா வயசான பொம்பளைய கட்டிக்க..நான் ஒன்னு அழகு ரதியும் கெடயாது . நான் உண்டு என் புள்ள உண்டுன்னு வாழ்ந்துட்டு போயாயிடுறேன். அண்ணியின் அம்மா : இங்க பாரு கமலா நான் சொன்னா கேளு அவரை எப்படி சம்மதிக்க வைக்குறதுனு எனக்கு தெரியும். அவரு சம்மதிச்சா உனக்கு சரியா அத மட்டும் சொல்லு. அம்மா அது அது வந்து ஏன் ம்மா இப்படிலா கேட்டு சித்தரவதை பண்ணுற. பாவம் ம்மா அவரு ஒரு நல்ல பொண்ணா பாத்து கட்டி வைங்க என்னய்யா மாதிரி ராசி இல்லாதவளா வேணாம் ம்மா என் கொழுந்தன் எனக்கு கொழந்த மாதிரி. அடியே அவரும் ராசி இல்லாதவறுதான் நீயும் வேணாம் சொன்ன அப்புறம் ஒடஞ்சு போயாயிடுவாரு டி உன் இஷ்டம் அப்புறம்.
Finish the story Nice