சொர்க்கம் கண்முன் தெரிந்தது 4 189

ரெம்ப தண்ணி அடிக்காத… நீ சீக்கிரம் வா.. அடிக்கடி போன் பண்ணு…ச்ச் ” முத்தத்துடன். அட்வைஸ்… மீட்டிங் அன்று கொஞ்சம் ஃபார்மல் மீட்டிங்க் தான்…அவனவன் முடிச்சிட்டு தண்ணி அடிக்க போய்ட்டான்…அவனுக காட்டேஜுக்கு… அவனுக்கு இரண்டாவது மாடி.. ரிசப்சன் வந்து ரூம் சாவிய வாங்க.. காத்திருந்தான்… பக்கத்தில் இருந்த இன்னொறு பெண் தனக்கான சாவிய வாங்கி திரும்ப…. அவளைப் பார்த்தமட்டில்…. “மஞ்சழகி…. ” வாய் மெல்ல முனுமுனுக்க… அந்த முனுமுனுப்பே அவளுக்கு கேட்டிருக்க வேண்டும்…விலுக்கென… திரும்பியவள்…. அவனப் பார்த்தவுடன்.. அதிர்ந்தாள்… கண்களில் நீர் முட்ட… “நீங்க நீங்க..இங்க ….”. என்றவள் சுற்றும் முற்றும் பார்த்தவள்.. பட்டென்று avan ரூம் சாவிய வாங்கி பார்த்தாள்…. விசுக்கென திரும்பி நடந்தாள்…. மஞ்சள் சாரியில்….ஒயிலாய் ….இவள் எப்படி.. அதுவும் இங்கு.. குழம்பினான் குமார்… ரூம் சர்வீஸ் கு டீ கொண்டு வர சொன்னான்…. கொஞ்ச நேரத்தில் கதவு தட்டப் பட….கதவை திறந்தான்…..எதிரில் நின்றது… மஞ்சள் தாவணி இல்ல… இல்ல சாரி (சேலை) …. ஆம் இந்திரா. அவனின் இந்தூ…. அவன் கடல் புறா நாயகி.. மஞ்சளகி அவளும் மஞ்சள் இவளும் மஞ்சள்…. இது எப்பவாவது.. அவன் … செல்லமாய் .. கூப்பிடும் பெயர்….. கதவைத்திறந்த வேகத்தில் ஊள்ளே நுழைந்தவள். காலால் கதவை உதைக்க அது பூட்டிக்கொள்ள… மாமா… என்று அலறி ஓடி வந்து அவனை இறுக அணைத்து அவன் கன்னம் , உதடு.. நெற்றி..மாறி மாறி முத்தமிட்டபடி… அவன் மார்பில் சாய்ந்து வாய் விட்டு அழுதாள்….”உன்ன ஏமாத்திட்டேன் மாமா.. உன்ன ஏமாத்திட்டேன்.. நான் பாவி… ” அழுதாள் இந்து… ” நீ வந்தியாமே மாமா…. என்னைத்தேடி நீ வந்தியாமே மாமா…. தடியங்க.. உன்ன அடிச்சு தூக்கி … பாவி நான் பாவி…வலிச்சுதா மாமா.. உனக்கு வலிச்சுதா மாமா.. எனக்காக அடி வாங்கினயா மாமா…சொல்லுத்தான் எனக்காக அடி வாங்கினியா அ.த்.. தான் …. ” அவன் சட்டைய பிடித்து உலுக்கி மார்பில் முகம் புதைந்து அழுது அரற்றினாள்.. கொஞ்ச நேரம் அப்படி நின்ற படி அவளை கொஞ்சம் அணைத்தபடி….நின்றவன்… மீண்டும் கதவு தட்டப் பட… சார் ரூம் சர்வீஸ்… KEEP IT OUT SIDE I AM IN BAATH…. குமார் சொல்ல.. இந்துவை ஹாலில் உக்கார வைத்தான்… கதவை திறந்து டீ.. எடுத்து ஒரு கப் அவளிடம் நீட்ட…கண்ணீர துடைத்தபடி.. அதை வாங்கி.. தனக்கும் ஒன்ரு கலந்து கொண்டான்….மெல்ல அதை பருகியபடி….. “சொல்லு இங்க எப்படி “… “நானும் அவரும் தான் வந்திருக்கோம்….அவருக்கு இங்கு ஏதோ பிஸினஸ் டீல்… என்னையும் கூட்டிட்டு வந்திட்டார்.”. “சரி இப்ப நீ இங்க வந்தது அவருக்கு தெரியுமா…” “இல்ல தெரியாது….அவர் இப்ப இல்ல ராத்திரி தான் வருவார்.. எந்த நிலமையில் வராரோ. தெரியாது…” “ஏன்…” “அவன் சரியான குடிகாரன்…..ரெண்டு நாளா அது தான் நடக்குது….” வெறுப்பாய் “வா.. பால்கனியில் உக்காந்து பேசலாம்….” பால்கனியில் காத்து.. சில்லென்று … சன்பாத் ஸ்லைடிங்க் சேரில் கொஞ்சம் சாய்ந்து உக்காந்தபடி.. அங்கிருந்து பார்த்த .. கடலின் ஆர்ப்பரிக்கும்.. அலைகள் பாறைகள் மீது மோதி சிதறின ….

அவர்களின் உள்ளங்கள் போல்…. “நீங்க எழுதிய கடிதம் ஒன்னு கூட நான் படிக்கல.. என் சித்தி தான்.. அதை எல்லாம் வாங்கி படித்திருக்கிராள்…. நான் நீங்க என்ன மறந்திட்டீங்கன்னு கூட நினத்தேன்…திடீர்னு ஒரு நாள் கல்யாணம்னு சொல்லி என்ன காலேஜிக்கு அனுப்பல.. அப்ப கூட நீங்க வந்துடுவீங்கன்னு என் மனசு சொல்லுச்சு அதே மாதிரி…நீங்க …நீங்க… வந்திருக்கீங்க….ஆனா எனக்கு தான் கொடுத்து வைக்கலன்னு நினைகிறேன்.. பாவி நான்… ” “இல்ல இந்து நான் தான் பாவி.. உன்னை அடைய கொடுத்து வைக்காத பாவி… அதற்கு பிறகு நடந்த எல்லாம் என் வாழ்க்கைய திருப்பி போட்ட … மாதிரி எல்லாம் வேகமா நடந்து போச்சு….” என்று சொன்ன குமார்.. அதன் பிறகு நடந்ததை எல்லாம் அவளுக்கு சொன்னான்… “என்ன காயத்ரியக்காவ கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா….” கொஞ்சம் ஆச்சரியம் கொஞ்சம் வியப்புமாய்.. இந்து… கொஞ்சம் நேரம் மவுனமாய்…கழிய.. மீண்டும் இந்து… “எனக்கு கொஞ்சம் அப்பவே சந்தேகம் தான்.. ஆனா அவங்க ..aanaa ரூம் சாவிய கொடுத்தப்ப நான் அத மறந்திட்டேன்…எப்படி தான் நினைக்கும் ஆளுடன் என்னை பேச …அனுப்புவாங்கன்னு…. ஆனா அவங்க அத மனசில வச்சுக்காம…அந்த நேரம் அவங்க மனசு என்ன பாடு பட்டிருக்கும்….” “ஆமா இந்து அவ ரூமுக்கு வெளிய நின்னு எல்லாம் கேட்டிருக்கா … ” “என்னது…. எல்லாம்னா… ” “எல்லாம்…. ” அழுத்தமாய் குமார் சொல்ல… இந்துவுக்கு மனசு காயுவுக்காக இறங்கியது…எவ்வளவு பெரிய மனசு காயத்ரியக்காவிற்க்கு… தன் மனசுக்குள் இருப்பவனை தன்னுடன் கூடி குலாவ அனுமதித்த.. அவங்க எங்கே… நான் எங்கே… “இப்போ சொல்ரேங்க… நீங்க காயத்ரியக்காவ கல்யாணம் பண்ணது .. தப்பே இல்ல… என் மனசு இப்போ நிம்மதியா.. .. சந்தோசமா..இருக்கு..” “சரி நேரமாகுது.. அவர் வர்ர …நேரம் தான்.. நான் ரூமுக்கு போறேன்….ராத்திரி இங்க டான்ஸ் கிளப் இருக்கு…9 மணிக்கு அங்க வாங்க… …..” சொல்லிவிட்டு விடு விடுவென்று கதவைத் திறந்து… மறைந்தாள்… குளித்து முடித்து casual wear, ஒரு ஜீன்ஸ்… டீ சர்ட்… ஷூ சகிதம்.. கிளம்பினான்…டான்ஸ் ஹால் கொஞ்சம் தள்ளி.. தனிமயாய்.. கொஞ்சம் இயற்கை சூழ்நிலையாய்.. சுற்றிலும் மரங்கள்… கொஞ்சம் தள்ளி நீச்சல் குளம்… ஆங்காங்கே மரத்தில் சின்ன குடில்கள்….மரங்களின் கீழ் இயற்க்கையாய் இருப்பது போல் மர சேர் டேபிள் .. நுழை வாயிலில் தடி த்டியாய் ஆனால் கோட் சூட் அணிந்த படி…. சார் YOUR PASS.. PLEASE…. குமார் தன் சூட் சாவிய கொடுத்தான்… வாங்கி பாத்திட்டு… வெல்கம் டு .. டான்ஸ் கிளப்….NORMALLY WE WONT ALLOW SINGLES… BUT YOUR SUIT KEY PERMITS …. ENJOY.. THE STAY SIR… “NO MY GIRL IS IN….” “IS IT HAVE A NICE TIME SIR..” பணிவாய் சொன்னவன் கீய திருப்பி கொடுத்தான்.. உள்ள நுழைந்தவன் பிரமித்தான்….17000 வாட் ஸ்பீக்கர்கள் அலற… ஆங்காங்கே… ஜோடி ஜோடியாய்….நின்றபடி.. அணைத்தபடி.. யார் யாருக்கு ஜோடி என்று தெரியாதவாரு.. மெல்லிய வெளிச்சம்…ஒவ்வொரு கையிலும் ஒரு கின்ன்ம்…. கலர் கலராய்…சரக்கு…. குமார் ஒரு பீர்.. ஜக் வாங்கி.. மெதுவாக.. நடந்து ஒரு மூலையில் நின்று.. நடப்பதை வேடிக்கை பார்த்தான்… ஒரு பிரஞ்ச் ஜோடி ஒருவரை ஒருவர் சாப்பிட்டபடி இவன் அருகில் வர… அவனை முத்தமிட்டபடி குமாரைப்பாத்து கண்ணடித்தாள்.. மெல்லிய புன்னகையுடன்…சியர்ர்ஸ் .. சொல்லி அங்கிருந்து மெல்ல நகர முற்பட… அவனை ஒரு கை இறுக பிடித்து…இழுக்க.. திரும்பினான்… இந்து….. இப்படி இந்த பக்கம் வாங்க.. ஒரு இருட்டான மூலைக்கு அவனை அழைத்து சென்றாள்…. கொஞ்சம் வசதியான..இடத்தில்.. நின்று கொண்டார்கள்… இந்துவா… இவள்.. அவளை மாலை சேலையில் பாத்த போது பழைய குழந்தை தனம் இல்லாமல் இருந்தவள்… இப்போ.. ஒரு ஸ்கர்ட்.. ஒரு ஸ்லீவ்லெஸ் டாப்ஸ்… ஹய் ஹீல்ஸ்.. என முற்றிலும் மாடர்னாய்….தலய ஷாம்பு போட்டு பறக்க விட்ட படி… ஷாம்பு வாசனை அவனை மயக்கியது… என்ன கையில .. கிளாஸ்… சும்மா இருந்தா … எவனும் மதிக்க மாட்டான்.. இது பீர்.. தான்.. நீ மட்டுமா வந்த… இல்ல அவரும் தான் அங்க பார் டேபிள்ல ஒரு தாடி வச்சுகிட்டு இருக்கான் பார் , அவன் தான்…. அவரு தான் மாதவனா… உன்ன கூட்டிகிட்டு வந்துட்டு.. அங்க உக்காந்து தண்ணி அடிக்கிறார்… ரெண்டு நாளா, இங்க தான் .. வருவான் குடிப்பான்.. குடிப்பான்.. குடிச்சுகிட்டே இருப்பான்… நான் இங்க கொஞ்ச நேரம் இருந்திட்டு… நடுவில ரூமுக்கு போய்டுவேன்….சில சமயம் பேரர் மேல தொங்கிட்டு வருவார்… எப்படி இந்து சமாளிக்கிர…. பழகிப்போச்சு… விரக்தியாய் சொன்னாள்… “அக்கா.. சாலு எப்படி இருக்காங்க….ம்ம்ம்ம் நல்ல இருப்பாங்க.. நீங்க இருக்கும் போது அவங்களுக்கு என்ன கவலை…….. இல்ல” …… ஏக்கமாய் .. சொன்னவள்.. முகத்தை பார்த்தவன் அதிர்ந்தான்…. அவள் கண்களில்.. முட்டிக் கொண்டு நின்றது கண்ணீர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *