“சேரி இனிக்கு எந்த சாரி கட்ட போறீங்க.. ரகு வாங்குனாதா இல்ல நான் வாங்குனதா…”
” இதுல என்ன சந்தேகம்.. ரகு வாங்குனது தான்.. அவர் ஆசையா வாங்கிட்டு வந்துருக்காருல..”
“ம்ம்ம் சரி..”
“ம்ம்ம்.. இன்னைக்கு எதாவது பரிசு இருக்கா.. இல்ல சேலையோட அவ்வளவு தானா…”
“ஆமா போங்க.. அந்த சாரிய நீங்க கட்ட போறது இல்ல..”
” இன்னைக்கு கட்டலனா ஒரு நாள் கட்டாம போயிருவேனா.. அதை விடுங்க… நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..”
” பரிசு தானே.. என் சஞ்சுக்கு இல்லாமயா… குடுத்துட்டா போச்சு..”
விடிய கலைல இவன் இப்படி சஞ்சுனு கொஞ்சுறது இவளவுக்கு ஒரு மாதிரி இருந்துச்சு.
” ம்ம்ம் சரி பாக்கலாம்.. என்ன பரிசு குடுக்குறீங்கனு..”
“ம்ம்.. அது இருக்கட்டும்.. நேத்து கடைசியா ஏதோ கேக்க வந்தீங்க.. அப்புறம் கேக்காம விட்டுட்டீங்க.. இப்ப கேளுங்க..”
இவளுக்கு ஏற்கனவே ஒரு மாதிரி இருக்கு.. இவன் வேற கேக்க சொல்றான்.. அவளுக்கு மனசு படபடப்பா இருந்துச்சு.
” இல்ல அது வந்து…”
“என்ன சஞ்சு கேலுங்க…”
“இல்ல.. சாரி ஒட சேர்த்து இன்னர்ஸ்ம் வாங்கிருந்தீங்க… அதெல்லாம் எப்படி வாங்கினீங்க….”
“காசு குடுத்தா கடைல குடுக்க போறாங்க.. இதுல என்ன இருக்கு… அவ வாயா இன்னும் கிளரணும்னு நெனச்சான்.
” அய்யே பெரிய புத்திசாலினு நெனப்பா.. காசு குடுத்தா மட்டும் போதுமா… அளவு தெரிய வேண்டாமா.. அதான் கேட்டேன்..” சொல்லிட்டு நாக்கை கடித்தாள்.
“ஹா ஹா.. அத கேக்குறீங்களா.. நான் தான் உங்கள டெய்லி பாக்குறேனே.. அப்படியே ஒரு யூகத்துல தான் வாங்குவேன்..”
” கண்ணாலே பாத்தே யூகிச்சீங்களா.. அந்த அளவுக்கு கவனிச்சு பாத்தீங்களா.. உங்க கண்ணு ரெண்டையும் நோண்டணும்..” செல்லக் கோவத்தோட சொன்னாள்.
“ஹா ஹா.. நான் அதுக்காக கண்ண மூடிகிட்டா பேச முடியும்.. தங்க சிலை மாதிரி நீங்க வந்து நின்னா நான் உங்கள பாக்கமயா இருக்க முடியும்..”
“ஹான்.. பாப்பிங்க.. பாப்பிங்க.. அதுக்குனு இவ்வளவு சரியான சைஸ்லயா வாங்குவிங்க..”
“அப்படி இல்ல சஞ்சு… எங்களுக்கு டிரஸ் வாங்குற மாதிரி தானே உங்களுக்கும் வாங்குறோம்.. இது என்ன பெரிய விசயம்.. ஹிப் சைஸ் தெரிஞ்சாலே பேண்டி வாங்கிறலமே..”

Nala nice story
Takkunu next poduga
Intersting story late panuriga
Story epdi post pannurathunu sollunga bro