எப்போ காட்டுவானு காத்திருந்தான் 529

“அது சரி,, சேலை ஓட சேர்த்து எக்ஸ்ட்ரா நிறைய விசயம் வாங்கி குடுத்துருந்தீங்க…. வளையல், காது வளையம், மூக்குத்தி இதெல்லாம் பர்ஃபெக்டா மேட்சிங்கா வாங்கிருந்தீங்க.. பொண்ணுங்க நாங்களே இதெல்லாம் செலக்ட் பண்றதுக்கு ரொம்ப நேரம் எடுக்கும். இதுக்கு முன்ன வாங்குனா அனுபவம் எதும் இருக்கா..”

” நான் யாருக்கு வாங்க போறேன் சஞ்சனா.. நீங்க எப்படி ஜூவல்ஸ் போட்டா நல்லா இருக்கும்னு கண்ண மூடி இமேஜின் பண்ணி பாத்தேன்.. உடனே செலக்ட் பண்ணிட்டேன்.. என்னோட சாய்ஸ் உங்களுக்கு பிடிக்குமான்னு சந்தேகமா இருந்துச்சு.. இப்ப சந்தோசமா இருக்கு.”

இதை கேக்கலமா வேணாமான்னு யோசிச்சுட்டு டைப் பண்ணினாள்.. “அப்புறம் சார் இன்னும் சில விஷயங்கள் வாங்கி வச்சுருந்தீங்க..”

“வேற என்ன வாங்குனேன்” இவனும் தெரியாத மாதிரி கேட்டான்.

“ஹலோ சார்.. எல்லாத்தையும் பாத்து பாத்து நீங்க தானே வாங்குனீங்க.. உங்களுக்கு தெரியாதா என்ன வாங்குனீங்கனு..”

“நிறையா வாங்குனதால மறந்துருச்சு..”

அவன் வேணும்னே சொல்றானு இவளுக்கும் புரிஞ்சுருச்சு.. சிரிச்சுகிட்டே டைப் பண்ணினாள்.. “செரி டைம் ஆச்சு.. நாளைக்கு பர்த் டே ஃபங்ஷன்ல பாக்கலாம்.. இப்ப தூங்குங்க..”

“வேற எது கேட்டிங்களே…”

” பரவால்ல.. நாளைக்கு வீட்டுக்கு வருவீங்கல்ல.. அப்போ நேராவே கேட்கறேன்… இப்போ தூக்கம் வருது.. உங்க ஃப்ரெண்ட் முழுச்சு பாத்தா திட்டுவாரு..”

“ஓகே.. ஓகே ஓகே.. நாளைக்கு பேசிக்கலாம்… குட் நைட் சஞ்சனா…”

முதல் முறை ரெண்டு பேரும் இப்படி சாட் பண்ணிகிட்டது ரெண்டு பேருக்கும் செம்ம உற்சாகமா இருந்துச்சு.. தூக்கம் வரமா கஷ்டப்பட்டு தூங்குனாங்க.

மார்னிங் 5 மணிக்கெல்லாம் சஞ்சனா எழுந்துவிட்டாள்… சிவாக்கு ஒரு குட் மார்னிங் மெசேஜ் அனுப்பலாம்னு வாட்ஸ் ஆப்ல அனுப்பினாள்… அனுப்பிட்டு மொபைல் எடுத்துகிட்டு ரூமை விட்டு வெளிய வந்தாள்.. அவ புருசன் ரூம்ல தூங்கிட்டு இருந்தான்..
அடுத்த 5 நிமிஷத்துல இவளுக்கு மெசேஜ் வந்துச்சு..

“ஹாய்…காலை வணக்கம் சஞ்சனா…”

“ஐயோ என்ன உடனே பதில் அனுப்புரீங்க.. நீங்க தூங்கிட்டு இருப்பீங்கனு நெனச்சேன்..”

” தூங்கிட்டு தான் இருந்தேன்.. உங்க மெசேஜ் வந்ததும் சவுண்ட் கேட்டு தான் எழுந்தேன்..”

” ஹோ.. சாரி.. உங்க தூக்கத்தைக் கெடுத்துட்டேன்..”

“ச்சே.. அப்படிலாம் இல்ல.. இந்த ஃப்ரெஷ் மார்னிங்ல நீங்க பேசுறது ஹேப்பியா தான் இருக்கு..”

“ம்ம்.. இன்னைக்கு ஆபீஸ் போயிடு ஈவ்னிங் மறக்காம வந்துருங்க…”

“அதை எப்படி மறப்பேன் சஞ்சு.. எவ்வளவு முக்கியமான விசயம்..”

இவன் சஞ்சுனு செல்லமா கூப்பிட்டது அவளுக்கு பிடிஞ்சுருந்துச்சு.. ஆனால் அவன்கிட்ட அத பதி கேக்கல.

“ம்ம்.. அப்புறம்..”

4 Comments

  1. Nala nice story

    1. Takkunu next poduga

  2. Intersting story late panuriga

  3. Story epdi post pannurathunu sollunga bro

Comments are closed.