எப்போ காட்டுவானு காத்திருந்தான் 514

” அதெல்லாம் ஒண்ணும் சிரமம் இல்ல.. எதோ எனக்கு தெரிஞ்சதை வாங்கிருக்கேன்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. நான் போனதுக்கு அப்புறம் தனியா போய் பிரிச்சு பாருங்க.. அவன் முன்னாடி பிரிக்காதீங்க.. நான் கெளம்புறேன் டைம் ஆச்சு..”

” ஹோ.. சர்ப்ரைஸ் கிஃப்டா… சரி இருங்க காபி சாப்டு போலாம்..”

“பரவால பாய்… நாளைக்கு பாக்கலாம்..”சிவா கெளம்பிட்டான்.

சஞ்சனாவுக்கு ஒரு ஆர்வம் உண்டாச்சு.. நமக்காக சிவா வாங்கிருக்கார்.. அப்படி என்ன செலக்ட் பண்ணிருப்பார்.. தனியா போய் பாக்க சொன்னாரே.. இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போது அவளோட ஹஸ்பெண்ட் டிரஸ்ஸை போட்டு பாத்து நல்லா இருக்குனு சொன்னான்.

அதுக்கு அப்புறம் தனியா போய் கவரை பிரித்துப் பார்த்தாள்.. உள்ள
ஒரு பிங்க் கலர் புடவை இருந்துச்சு.. அவளோட ஃபேவரிட் கலர் பிங்க் தான்.. அவ புருசனுக்கு கூட அது தெரியல.. அந்த சேலையோட சேர்த்து அதுக்கு மேட்சிங்கா இன்னர்ஸ் இருந்துச்சு.. எல்லாமே காஸ்ட்லி ஐட்டம்ஸ்.. அவ்வளவு காஸ்ட்லியா அவ போட்டது இல்ல. அதுவும் கரெக்ட் சைஸ்ல வாங்கிருந்தான்.. இவளுக்கு அத நெனைக்கும் போது உடம்பு சிலிர்த்துச்சு.. அவ புருஷன் பாக்குறதுக்கு முன்னாடி உள்ள எடுத்து வச்சுட்டா.. அவளோட புருஷனுக்கு கூடா இன்னர்ஸ் வாங்கணும்னு தோணல.. ஆனா சிவாவுக்கு தோணிருக்கு, டிரெஸ்ஸோட சேர்த்து வளையல், தோடு, நெய்ல் பாலீஸ், மூக்குத்தி இப்படி ஒரு பெண்ணோட அலங்காரத்துக்கு தேவையான எல்லாமே அந்த சேலைக்கு மேட்சிங்கா இருந்துச்சு…

சிவா வாங்கி குடுத்த டிரஸ் , காஸ்மெட்டிக்ஸ் எல்லாம் பாத்து சஞ்சனாவுக்கு ஒரு புது ஃபீல் வந்துச்சு.. அவன் கிட்ட கால் பண்ணி பேசலாமான்னு தோணுச்சு.. கால் பண்ண வேண்டாம் மெசேஜ் பண்ணலாம்னு முடிவு பண்ணி நைட் ரகு சாப்பிட்டு தூங்குனதும் 11.30 மணிக்கு வாட்ஸ் ஆப்ல அவனுக்கு மெசேஜ் அனுப்பினாள்.

” ஹாய்…” ‌மெசேஜ் அனுப்பிட்டு நகத்தை கடிச்சுகிட்டு போனையே பார்த்தாள்..

அந்த மெசேஜ் பாத்ததும் சிவாவுக்கு சர்ப்ரைஸ்ஸாவும், சந்தோஷமாவும் இருந்துச்சு.. இந்த நேரத்தில் இதற்கு முன்பு இவர்கள் சாட் செய்தது கிடையாது. இதுவரைக்கும் ஜஸ்ட் ஷேர் பண்ணிருக்காங்க.

“ஹாய் சஞ்சனா.. இன்னும் தூங்கலயா.. ஆச்சர்யமா இருக்கு..”

“எனக்கும் சர்ப்ரைஸ்ஸா இருக்கு.. நீங்க வாங்கி குடுத்தா டிரஸ் எல்லாம் பாத்து..”

இதை பாத்துட்டு சிவாவுக்கு இவள் திட்டப்போறாளோனு சந்தேகமா இருந்துச்சு.
“பிடிச்சுருக்கா…”

” ரொம்ப பிடிச்சுருக்கு.. எனக்கு அந்த கலர் பிடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும்..”

” ஐயோ உங்களுக்கு அந்த கலர் தான் பிடிக்குமா.. எனக்கும் அந்த கலர் தான் பிடிக்கும்”

அதை படிக்கும் போது இவ ஃபேஸ்ல சந்தோஷம்..
“ஓஹோ.. ரசனை எல்லாம் வேற லெவல்ல இருக்கே.. கவிஞன் மாதிரி பேசுறீங்க..”

” ஹா ஹா அப்படியா தெரியுது..”

4 Comments

  1. Nala nice story

    1. Takkunu next poduga

  2. Intersting story late panuriga

  3. Story epdi post pannurathunu sollunga bro

Comments are closed.